கீச்சுகள்

@vikeyWignesh -ஐத் தடைசெய்துள்ளீர்கள்

நிச்சயமாக இந்தக் கீச்சுகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? கீச்சுகளைப் பார்ப்பது, @vikeyWignesh -ஐத் தடைநீக்காது.

  1. 53 நிமிடங்களுக்கு முன்

    2 வாள்களும் மீட்பு

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  2. 54 நிமிடங்களுக்கு முன்

    சங்ரி லா விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் சகோதரர் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இஃப்தான் தெமட்டகொடயில் கைது

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  3. 3 மணிநேரம் முன்

    யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்னால் அசாத்வீதியில் உள்ள வீடொன்றில், நிலக்கீழ் பாதை ஒன்று STFஆல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகள் தொடர்கின்றன.

    மீளமை
  4. 4 மணிநேரம் முன்

    தெமட்டகொடயில் குண்டு வெடித்த வீட்டில் 15 மில்லியன் ரூபாவும், 3 இரத்தினங்களும் வெளிநாட்டு நாணயங்களும் மீட்பு

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  5. 4 மணிநேரம் முன்

    வவுணத்தீவு பொலிசார் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் 2 துப்பாக்கிகள் நிந்தவூரில் வீடொன்றில் மீட்பு. வனாத்துவில்லில் குண்டுதாரியின் காணியில் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு.

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  6. 6 மணிநேரம் முன்

    கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் அமுலான ஊரடங்கு சட்டம் 10 மணியுடன் நீக்கம். மீண்டும் மாலை 5 மணிக்கு அமுலாகும்.

    மீளமை
  7. 7 மணிநேரம் முன்

    குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டுவந்த இருவர் நாவலபிட்டியில் கைது. மொஹமட் சாதிக் ஹக் மற்றும் மொஹமட் சாஹிட் ஹக் ஆகிய இருவரே கைதாகியுள்ளனர்.

    மீளமை
  8. 20 மணிநேரம் முன்

    தேசிய தௌஹித் ஜமாத்(NTJ), ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் (JMI) ஆகியவற்றுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் தடை விதிக்கப்படுகிறது. -

    மீளமை
  9. 21 மணிநேரம் முன்

    சாய்ந்தமருதில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது, உயிரிழப்பதற்கு முன்னதாக அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி கிடைத்தது. எனது பக்கத்தில் பதிவேற்றிவிட்டு பின்னர் அழித்துவிட்டேன். “நான் ஏன் அவர்களின் “முட்டாள்” கொள்கையை பரப்ப வேண்டும்?”

    மீளமை
  10. 22 மணிநேரம் முன்

    சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு. சம்மாந்துறையில் 119 பொருட்கள் மீட்பு. - பொலிஸ் பேச்சாளர்

    மீளமை
  11. 23 மணிநேரம் முன்

    கைதாகியுள்ள NTJ தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பே(53) மேலதிக விசாரணைக்காக CIDயிடம் ஒப்படைப்பு. -பொலிஸ் ஊடகம்

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  12. 24 மணிநேரம் முன்

    ஞாயிறு தினங்களில் நடத்தப்படும் இந்து அறநெறி வகுப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் அறிவுறுத்தல். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் கருதி தீர்மானம்....

    மீளமை
  13. 24 மணிநேரம் முன்

    நீர்கொழும்பு - தெல்வத்தை பகுதியில் நவீன துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்பு... அதேநேரம் வெட்டாயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பிரதி நகரமுதல்வர் கைது....

    மீளமை
  14. ஏப். 27

    மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 47 கத்திகள் மீட்பு ஒருவர் சந்தேகத்தில் கைது.

    மீளமை
  15. ஏப். 27

    கொம்பனித்தெரு பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக கைதான கொழும்பு மாநகரசபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் உட்பட்ட 3 பேர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு. - பொலிஸ் ஊடகம்

    மீளமை
  16. ஏப். 27

    வழமைப்போன்று இன்றும் இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலாகும். கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை பகுதிகளில் தற்போதும் ஊரடங்கு சட்டம் அமுலில். - பொலிஸ் பேச்சாளர்

    மீளமை
  17. ஏப். 27

    அம்பாறை நிந்தவூரில் வீடொன்றில் தற்கொலை அங்கி தயாரிக்கும் இரும்பு உருண்டை உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்பு

    மீளமை
  18. ஏப். 27

    திருகோணமலை - இரக்ககண்டியில் பெருந்தொகையான வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது. அவரது வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரிய அளவான வெடிப்பொருட்கள் கடற்படையினரால் மீட்பு அதேநேரம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் மூவர் கைது.

    மீளமை
  19. ஏப். 27

    குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கான ஒத்துழைப்புகள் தற்காலிகமானவை. அரசாங்கத்தின் கோரிக்கை மற்றும் நெருங்கிய உறவு அடிப்படையிலானவை... - அமெரிக்க தூதரகம் விளக்கம்

    மீளமை
  20. ஏப். 27

    கொம்பனித்தெரு பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் UNP உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மீளமை

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.

    நீங்கள் இதையும் விரும்பலாம்

    ·