Update News 360

@updatenews360

செய்தி ஊடகத்துறையில் உண்மையின் உச்சம் . உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடனாக அறிந்து கொள்ள உடன் இணைந்திருங்கள்.

Vrijeme pridruživanja: srpanj 2019.

Tweetovi

Blokirali ste korisnika/cu @updatenews360

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @updatenews360

  1. தொடங்கியது ‘’ கொண்டாட்டம் : இன்னைக்கு ரோஸ் டே….! 90s கிட்ஸ், நீங்க என்ன பண்ண போறீங்க..? விவரம்:

    Poništi
  2. மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன் : இப்படியா பண்ணுவீங்க..!! நடு ரோட்டில் நடந்த ''surprise''..!!

    Poništi
  3. கொரோனா வைரஸை கொன்று மனித குலத்தை காக்க இருக்கும் இந்திய விஞ்ஞானி : விரைவில் கொரோனா ‘என்கவுன்டர்’ விவரம்:

    Poništi
  4. – இல் Topless – ஆக நடித்த லட்சுமி ராய் ! மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம் உள்ளே ! விவரம்:

    Poništi
  5. கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த மருத்துவர் மரணம்..! சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை..!

    Poništi
  6. நிலவுக்கு செல்ல பெண் தேடும் ஜப்பான் கோடீஸ்வரன்!!

    Poništi
  7. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சினிமாவை விட்டு விலக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். Click: for more cinema news

    Poništi
  8. தேங்காய் பால், மருதாணி பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் போட்டு குழைத்து கொள்ளவும். இதை தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்து முடியை அலசி விட வேண்டும். இப்படி செய்தால் வறண்ட கூந்தல் பொலிவுடன் காணப்படும் விவரம்:

    Poništi
  9. பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்த சிறுவன்…!! கடவுளை போல வந்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி..!!

    Poništi
  10. prije 1 sat

    2020 வாகன கண்காட்சியில் ‘ஸ்மார்ட் டயர்’ அறிமுகம்!! அதென்ன ஸ்மார்ட் டயர்? விவரம்:

    Poništi
  11. prije 1 sat

    மைதானத்தில் football விளையாடிய மாடு..!!

    Poništi
  12. prije 1 sat

    “அந்த பையனிடம் ஏதோ ஒன்று உள்ளது… எனக்கு என்னைப் பார்ப்பது போலவே உள்ளது” – ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்…! விவரம்:

    Poništi
  13. prije 1 sat

    Volley Ball விளையாடும் தல தோனி..!! நண்பர்களுடன் மாலத்தீவில் work out செய்யும் வீடியோ..!!

    Poništi
  14. prije 1 sat

    அப்ப எதிரி..! இப்ப நண்பன்..!! விலங்கியல் பூங்காவில் நடந்த விசித்திரம்..!!

    Ovo je potencijalno osjetljiv multimedijski sadržaj. Saznajte više
    Poništi
  15. prije 2 sata

    இளைஞர்கள் இளம் பெண்களின் கையில் தான் இந்த நாடு உள்ளது: ஓ.பன்னிர் செல்வம் விவரம்:

    Poništi
  16. prije 2 sata

    6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..! விவரம்:

    Poništi
  17. prije 2 sata

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவின் தேதி அறிவிப்பு…! உற்சாகத்தில் ரசிகர்கள்…! விவரம்:

    Poništi
  18. prije 2 sata

    விடாது துரத்தும் பினாமி சொத்துக்கள்..! நெருக்கடியில் சசிகலா..! அடுத்த ஆபரேஷனில் ஐ.டி..! விவரம்:

    Poništi
  19. prije 2 sata

    பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான இஷா குப்தா, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். Click: for more cinema news

    Poništi
  20. prije 2 sata

    “அன்பு”க்கு வந்த அபாயத்திற்குக் காரணம் யார்? தர்பாரால் வந்த தகராறா? 77 கோடியும்… எழ முடியாத அடியும்! விவரம்:

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·