CPIM Tamilnadu

@tncpim

Official Twitter Page of CPI(M), Tamilnadu State Committee

Tamil Nadu, India
Vrijeme pridruživanja: ožujak 2014.
Rođen/a 1964.

Tweetovi

Blokirali ste korisnika/cu @tncpim

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @tncpim

  1. Prikvačeni tweet
    2. velj

    பொருளாதர நெருக்கடியை தீர்ப்பதற்கான எந்த வழியும் இல்லாத பட்ஜெட்! கே. பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்.

    Poništi
  2. prije 15 sati
    Prikaži ovu nit
    Poništi
  3. prije 15 sati

    செல்லா நோட்டுப் பிரச்சனையிலும் அவங்க சொன்னததானே சொன்னீங்க - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்

    Prikaži ovu nit
    Poništi
  4. prije 21 sat

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளின் தேவை பற்றி இந்த உரையில் எதுவும் இல்லை. பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,

    Poništi
  5. prije 21 sat

    கேரள அரசாங்கத்திற்கு உரிமைப்படி அளிக்கப்பட வேண்டிய நிதி தேவைகள் பற்றிய எந்த தகவலும் இந்த உரையில் குறிப்பிடப்படவில்லை. பி.ஆர்.நடராஜன்.எம்.பி., (பட்ஜெட் கூட்டத் தொடரின் ஜனாதிபதி உரை மீதான விமர்சனம்)

    Poništi
  6. proslijedio/la je Tweet
    4. velj

    டில்லியில் CAA,NRCக்கு எதிராக 54-வது நாளாக போராட்டக்களத்தில் இருக்கும் ஷாகீன்பாக் போராட்டக்காரர்களை நேரில் சென்று எங்களது உறுதிப்பாட்டினையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம்... உடன் மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர் நடராஜன், ஏ.எம் ஆரிப் மற்றும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் காலிஃப்...

    Poništi
  7. prije 22 sata

    இந்தியப் பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவால் மக்கள் சந்திக்கும் மலை போன்ற பிரச்சனைகள், துயரங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,

    Poništi
  8. prije 23 sata

    வளர்ந்து கொண்டு செல்லும் வேலையில்லா திண்டாட்டம், வேலையில்லாதோர் எண்ணிக்கை உயரும் நிகழ்வு போன்றவை பற்றியும், வேலையற்றோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தவறிய அரசாங்கத்தின் தோல்வி பற்றியும் இந்த உரையில் எதுவும் கூறப்படவில்லை. பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,

    Poništi
  9. 4. velj

    அதிக வரி போட்டு கொள்ளையடிப்பவனுக்கும் இரவில் வாலோடும் கோலோடும் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனுக்கும் வித்தியாசமில்லை - மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்

    Poništi
  10. 4. velj

    நாம் பகத்சிங்கின் வாரிசுகள். நாம் போராட்டக் களத்தில் முன்நிற்காவிட்டால் வேறு யார் நிற்பார்கள்? - அய்ஷா காதர், பொதுச் செயலாளர், TISS Student Union

    Poništi
  11. 4. velj

    பொருளாதார துயரத்தை கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி உரை - பி.ஆர்.நடராஜன்.எம்.பி., (பட்ஜெட் கூட்டத் தொடரின் ஜனாதிபதி உரை மீதான விமர்சனம்)

    Poništi
  12. 4. velj

    3 முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட மாநிலத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் பற்றி இந்த உரையில் எதுவும் கூறப்படாதது வருத்தமளிக்கிறது - பி.ஆர்.நடராஜன்.எம்.பி., (பட்ஜெட் கூட்டத் தொடரின் ஜனாதிபதி உரை மீதான விமர்சனம்)

    Poništi
  13. proslijedio/la je Tweet
    4. velj

    கிராம சபை கூட்டத்தில் பள்ளி செல்ல பேருந்து வசதி கேட்ட மாணவி சஹானாவின் கோரிக்கைக்கு கிடைத்த மரியாதை.

    Poništi
  14. 4. velj

    "We are the children of . If we don't fight who will?" - V.Aisha Kader, TISS Student Union General Secretary

    Poništi
  15. 4. velj

    5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம்; தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

    Poništi
  16. 4. velj

    பட்ஜெட், மிகக்கடுமையான பொருளாதார மந்தம் தொடர்பாக எதையும் பேச மறுத்துவிட்டது. அதற்கு எப்படி தீர்வுகாணப் போகிறார்கள் என்ற திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

    Poništi
  17. 4. velj

    பட்ஜெட் என ஒன்று இல்லாமலே 2 மணி நேரம் 41 நிமிடத்திற்கும் அதிகமாக மத்திய நிதி அமைச்சர் மிக நீளமான பட்ஜெட் உரையை ஆற்றிவிட்டார் - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

    Poništi
  18. 3. velj

    பட்ஜெட்டே இல்லாத மிக நீளமான பட்ஜெட் உரை! ஏழைகளிடமிருந்து மேலும் உறிஞ்சி பெரும் பணக்காரர்களிடம் செல்வத்தை குவிக்கும் திட்டங்கள் - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

    Poništi
  19. 3. velj

    அதனாலதான் விடுதலைப் போராட்டத்திற்கு விடுப்பு எடுத்து முழுநேர ஆங்கிலேயர் ஆதரவில் ஈடுபட்டிருந்தது; அப்படித்தானே! - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்

    Poništi
  20. 3. velj

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் துவங்கியது. விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

    Poništi
  21. 3. velj

    இவர்களுக்கு கோட்சேயே தேசபக்தர். அவரை மகாத்மா என பாஜக அரசு அறிவித்தால் ஆச்சரியப்படாதீர்கள் - பேரா.அருணன்

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·