Opens profile photo
Follow
Click to Follow suvadi
சுவடி සුවඩි SUVADI
@suvadi
Our mission is to leverage capacity for innovation, research & dialogue to find solutions for the most urgent health, economic & social challenges of our time.
Medical & HealthSouth Asiasuvadi.orgJoined September 2009

சுவடி සුවඩි SUVADI’s Tweets

#OneHealth offers the multi-sectoral prism to better deal with complex problems Enroll Certificate Course on One Health (with feat from yours truly on policy analysis) Free to learn + proctored exam( 3 credits) 🔗onlinecourses.nptel.ac.in/noc23_ge07/pre ▶️AICTE approved FDP course
4
87
சுவடி நிறுவகத்தின் "ஊட்டமிகு வடக்கு" செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகக் கல்விளான் (J170) கிராமத்தில் பெண் தலைவர்களுக்கான போசணை மேலாண்மைத் தொடர் பயிலரங்குகள் கடந்த செப்ரம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடாத்தப்பட்டன. #சுவடி #SUVADI #සුවඩි #NourishNorth #ஊட்டமிகுவடக்கு
19
BREAKING! 🚨 Species population numbers have plummeted by 69% on average since 1970.
Quote Tweet
BREAKING! 🚨 Species population numbers have plummeted by 69% on average since 1970. Our life-line is in danger💔 🌍EU needs strong nature restoration & deforestation laws - now! 🌴🌳 👉wwf.eu/?7780966/WWF-L 👈 #LivingPlanet #LPR2022 #Together4Forests #RestoreNature
Image
2
சுவடி நிறுவகத்தின் சித்திரக் கண்காட்சி 09.09.2022 வெள்ளி அன்று மாலை கோண்டாவிலிலுள்ள எழுதிரளில் ஆரம்பிக்கப்பட்டது. Dr. க. சிறீபவன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் திரு ஆர் ரி ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்
Image
2
சுவடி நிறுவகத்தின் 'சிறுவர் ஒன்றுகூடல்' இம்மாதம் 11.09.2022 சனியன்று மாலையில் கோண்டாவிலிலுள்ள எழுதிரளில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் ஒரு அங்கமான இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் துணை முதல்வர் திரு. ஈசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
Image
Image
3
யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தில் பங்குகொண்ட இளையோருடனான சந்திப்பு 10.09.2022 சனிக்கிழமை அன்று மாலையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரளில் இடம்பெற்றது. கலந்துரையாடல் முடிவில் செயற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் கொசுவுச் சட்டைகளும் கையளிக்கப்பட்டன.
Image
Image
4
𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐧 𝐭𝐢𝐦𝐞, 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐢𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐚𝐧𝐝 𝐝𝐢𝐚𝐥𝐨𝐠𝐮𝐞. Our mission is to leverage local capacity for Innovation, research and dialogue to find solutions for the most urgent health challenges of our time. #suvadi
Image
Image
Image
Image
2