அப்ப இது...?pic.twitter.com/dzriAMPSAh
Эта настройка позволяет добавлять в твиты информацию о местоположении, например название города и точные координаты, на веб-сайте и в сторонних приложениях. Вы можете удалить сведения о местоположении из своих твитов в любое время. Подробнее
இவர் பார்த்தது அரசுப்பள்ளி புத்தகம். அமைச்சர் கூறுவது CBSE பாடத்திட்டத்தில் உள்ள தமிழ் !!!!
உண்மையை உணர்த்தியமை நன்று
அப்படித்தான் தெரிகிறது
CBSE பாடப்புத்தகம்னு சொல்றாங்க சிலர் ,வேற மாவட்டத்தில் பார்க்கனும் ,மாறுவதற்கு சான்ஸ் இருக்கு
CBSE கிடையாது.தனியார் வெளியீட்டாளர் புத்தகம் தான் அது.
தாய்மொழி என்பதால் தமிழ் பாடத்திற்கு மட்டும் எல்லா பள்ளிகளும் ( தனியார் உட்பட ) ஒரே மாதிரி அரசு பாட புத்தகத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிடலாமே ? எதற்கு ஒவ்வொரு பள்ளியில் ஒவ்வொரு மாதிரி படிக்க வேண்டும் ? 
நீங்கள் சொல்வது போல் தான் சட்டம் உள்ளது.additional ஆக பள்ளி வருமானத்திற்கு சிலர் செய்கின்றனர்.
இந்த புகைப்படம் உண்மையா என்று விசாரியுங்கள் உங்கள் ஆசிரிய நண்பர்களிடம்.
@KASengottaiyanpic.twitter.com/P8PWsZvEPG
வேணும் என்றே அவதூறுகள் பரப்பபடுகிது
கல்வி அமைச்சரின் பேட்டி..pic.twitter.com/O0rksrdjnH
எதாவது கலப்பி விடுறதே இவனுங்களுக்கு வேலை பார்க்கமலே கலப்பிவீடுறாங்க
இது வேறு வீடியோ..
ஆடியோ எடிட் பண்ணிட்டாங்கன்னு கூட சொல்லலாம்... மறந்துடீங்க போல..
அப்ப அந்த புக் போட்டோ ஷாப் பண்ணினதுன்னு நீங்க முதல்லயே சொல்லீருக்கலாமே... அவசரத்துல விட்டுட்டீங்க போல..
அறிவு.. இந்த அறிவோட தான் கல்வி அமைச்சர் பதில் சொல்லி இருக்கார் போல.. நல்லாத்தான் வளர்த்துவிடறீங்க.
Вероятно, серверы Твиттера перегружены или в их работе произошел кратковременный сбой. Повторите попытку или посетите страницу Статус Твиттера, чтобы узнать более подробную информацию.