செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..

@selvachidambara

அரசுப்பள்ளி ஆசிரியன், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை ,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்.

vedaraniam
Дата регистрации: октябрь 2012 г.

Твиты

Вы внесли @selvachidambara в черный список

Вы уверены, что хотите видеть эти твиты? Если вы просто просмотрите твиты, @selvachidambara по-прежнему останется в черном списке.

  1. Закрепленный твит
    28 мая

    என் வகுப்பறை என் மகிழ்ச்சி 😍 நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் உதவியோடு மேம்படுத்தப்பட்ட எம்பள்ளி கணினி அறை,வகுப்பறைகள்👍

    Отменить
  2. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் பாடநூலின் வேறு சில தவறுகள் வருங்காலங்களில் திருத்தப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்.எல்லா காலகட்டத்திலும் பாடநூலில் தவறுகள் சில வரும் பின்னர் திருத்தப்படும்.ஆனால் இந்த காலகட்டத்தில் பூதாகரமாக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது

    Показать эту ветку
    Отменить
  3. என் அருகாமை cbsc பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களும் அரசுப்பள்ளிகளில் வழங்கியுள்ள தமிழ்நாடு பாடநூல் கழக தமிழ் புத்தகங்கள்தான் அதிலும் அம்மா, ஆடு,இலை,ஈசல் என்றுதான் உள்ளது.சில தனியார் பள்ளிகளில் தனியார் பப்ளிகேஷன்ஸ் மூலமாக இது போன்ற புத்தகங்களை வாங்கி தந்திருக்கலாம்.

    Показать эту ветку
    Отменить
  4. முதல்வகுப்புப் பாடப்புத்தகத்தில்  அ-அகத்தியர்,ஆ-ஆஞ்சநேயர்,  இ-இமயமலை,ஈ-ஈசன்  என உள்ளதென தவறான செய்தி பரப்பப்படுகிறது.இன்று காலை புத்தகத்தை வாங்கி பார்த்தேன்.அது போல எங்குமில்லை.குறை கூறுபவர்கள் தெளிவாக தெரிந்து கொண்டு கூறவேண்டும். கீழ்க்கண்டுள்ளதே உண்மை.

    Отменить
  5. 26 июн.

    நல்ல கற்பனை வளம்🤣

    Отменить
  6. 25 июн.

    பத்தாம் வகுப்புதானே படித்திருக்கிறேன் என்று நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்களும் ஒரு கிராமத்தையே நிர்வகிக்கும் அலுவலர் 👍👍

    Отменить
  7. 25 июн.

    ஒரு காலத்தில் இரண்டரை மணி நேரம் பார்த்த திரைப்படத்தின் கதையை ஒரு நிமிடம் கூட குறையாமல் சொல்லியிருக்கிறேன் நண்பர்களிடம்.இப்போது படம் பார்த்து பத்து நாட்கள் கழித்து இரண்டரை நிமிடம் கூட அந்த படத்தைப் பற்றி கூற முடியவில்லை.மறதிய? மனதில் ஒட்டாத திரைக்கதையா?

    Отменить
  8. 25 июн.

    அதிகாரமுள்ள பணியோ, அதிகாரமற்ற பணியோ தனக்குக் கிடைத்த அரசுப்பணியை பயனுள்ளதாக்குவது அவரவர் மன ஆர்வத்தினை பொருத்தே அமையும்.வாழ்த்துக்கள் சார்😍

    Отменить
  9. 25 июн.

    எம் அருகாமை அரசுப்பள்ளியில் பயிலும் பரமேஸ்வரி, நான்கு சகோதரிகள் கஜா புயலால் வீடிழந்து விட்டார்.பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் அன்புத் தம்பிகள் மூலம் புதிய வீடு கட்டுமானப்பணி முடியும் தருவாயில்.😍மகிழ்ச்சி 😍

    Отменить
  10. 25 июн.

    இப்படியும் கூட பணியாற்றளாம்

    Отменить
  11. 24 июн.

    உறவினர் ஒருவர் சொல்கிறார்.நம்ம பாப்பாவுக்கு நல்ல சம்மந்தமா பாருங்க பிக்கல்பிடுங்கல் இல்லாமல் ஒரே பையன் மட்டும் இருக்க இடமா இருந்தா நல்லதுஎன்றார்.அப்படின்ன உன்னோட பொண்ணுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் பிள்ளையாதான் பார்க்கணும் என்று அவரிடம் சொல்லவில்லை மனதில் நினைத்துக்கொண்டேன்.

    Отменить
  12. 24 июн.

    எங்கள் தாத்தாவிடம் வயது என்ன என்று கேட்டால்,10 வருஷத்துக்கு முன்னாடி 80 வயது என்பார் கள்ளங்கபடமற்ற குழந்தை சிரிப்புடன்!.வயதான காலத்திலும் நகைச்சுவை மனப்பான்மை என்னை ஆச்சரிய பட வைக்கும் 😍

    Отменить
  13. 24 июн.
    В ответ

    அஞ்சால் அலுப்பு மருந்து அருந்தி முயற்சி செய்து பாருங்களேன்.

    Отменить
  14. 23 июн.

    தமிழர்களின் பாசமணியான நேசமணி😍 எழுத்தில் கொஞ்சம் "கவனம்" தேவை!

    Отменить
  15. 23 июн.

    பிரச்னை என்னவென்றால், நாம் நம்மிடம் நேரம் இருக்கிறது என்று நினைப்பது தான்! - புத்தர்

    Отменить
  16. 23 июн.

    ஒரு பெருங் கூட்டத்துடன் தவறான திசையில் பயணிப்பதை விட, தனி ஒருவனாக நேர்வழியில் பயணிப்பது தான் சிறந்தது. - புத்தர்

    Отменить
  17. 23 июн.

    மனம் மகிழ்கிறேன் நண்பரே 😍

    Отменить
  18. 23 июн.

    டாக்டர் மு.வ அவர்கள் கல்லூரியில் பணிபுரிந்த 20ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்ற என்பதிவிற்கு ஒருநண்பர் அப்போ ஜாக்டோ ஜியோ இல்லை என கிண்டல் செய்திருந்தார்.அரசுபள்ளி ஆசிரியர்அண்ணன் செங்குட்டுவன்13ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுப்புஎடுக்காமல் அவரின் சாதனைகளை படியுங்கள் 😍

    Отменить
  19. 23 июн.

    இன்று பட்டுகோட்டையில் நீர் ஆதாரம் தொடர்பான இளைஞர்களின் எழுச்சிமிகு பேரணி.கஜா புயலின் போது இளைஞர்கள் செய்த மிகப்பெரிய செயல்பாடுகளில் முழுமையாக பயணித்தவன் நான்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அவர்களுக்கு வந்துவிட்டால் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில்100சதவீத நம்பிக்கை எனக்கு உண்டு👍

    Отменить
  20. 23 июн.

    ஆப்கானிஸ்தான் குறைந்த ரன்னில் இந்திய அணியை சுருட்டிவிட்டது அவர்கள் திறமையை பாராட்டும் அதே வேளையில் குறைந்த பட்ச இலக்கை அடைய விடாமல் அவர்களின் வெற்றியை தடுத்த இந்திய அணி வீரர்களின் திறமையையும் பாராட்டியே ஆக வேண்டும் 👏👏

    Отменить
  21. 23 июн.

    பச்சையப்பன் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராகப் பணிபுரிந்த டாக்டர் மு.வரதராசனார் ஒரு நாள் கூட விடுப்பு"எடுத்ததில்லை!🙏🏻🙏🏻👍👏👏

    Отменить

Загрузка может занять некоторое время.

Вероятно, серверы Твиттера перегружены или в их работе произошел кратковременный сбой. Повторите попытку или посетите страницу Статус Твиттера, чтобы узнать более подробную информацию.

    Вам также может понравиться

    ·