தேடல் முடிவுகள்
  1. 18 மணிநேரம் முன்

    சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றை எவ்வாறு தயாரித்து இயக்குவது? இலங்கை ஒரு முன்னுதாரணமாக!

  2. ஏப். 26

    தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக, தமிழக போலீசுக்கு பெங்களூர் காவல்துறை எச்சரிக்கை!

  3. ஏப். 26

    பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை: வைகோ விமர்சனம்

  4. 16 மணிநேரம் முன்

    இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமா அத்,JMI அமைப்புகளுக்கு தடை விதிக்க அதிபர் மைத்ரிபால சிறிசேன முடிவு. தமிழ்நாட்டுல ராமலிங்கத்தை கொலை செய்தவனுங்களோட அமைப்பையும் தடை செய்ங்கயா.! நாளைக்கு அவர்களாலும் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு

  5. ஏப். 22

    "மனிதன் கடவுளை படைத்தான், கடவுள் தீவிரவாதத்தை படைத்துவிட்டான்"

  6. ஏப். 22

    சிலுவை சுமந்து இரத்தம் சொட்ட மரித்தேன்... என் முன் மண்டியிட்ட உங்களை பலியிட்டு உயிர்த்தெழும் என்னுள் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்க்கிறது.. நான் இல்லையா இல்லை இருக்கிறேனா... Lanka

  7. ஏப். 20

    ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்ற தீவிரவாதி தெலங்கானாவில் கைது

  8. ஏப். 21

    தற்கொலை குண்டுதாரி

  9. ஏப். 21

    இலங்கை சர்சில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 50 மேற்பட்டோர் பலி. பலர் படுகாயம். 😠😠😠 ஈஸ்டர் நாள் அதுமா குண்டுபோட்டு மக்களை சாகடிச்சுட்டாங்க.. ரத்தம் குடிக்கும் தீவரவாதிகள் எங்கயும் மக்கள நிம்மதியா வாழவிடமாட்டாங்கபோல..

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  10. 21 மணிநேரம் முன்
  11. ஏப். 26

    IS பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியவர் அளுத்கம - தர்காநகர் பகுதியில் கைது

  12. ஏப். 26

    சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் அடைக்கலம் தேடுகிறார்கள் என்றால், வழிபாட்டுத்தலங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் மாறிவிடும் - பொன்.ராதாகிருஷ்ணன்

  13. ஏப். 27

    வீடுகளை வாடகை விட்டவர்கள் & அருகில் உள்ள வீடுகளில் சந்தேகத்தின் பெயரில் யாரேனும் உள்ளனரா என சிறு checkup செய்தாலே நாம் வேர் அறுக்கலாம்

  14. ஏப். 26

    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு

  15. ஏப். 22

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி; அவசரநிலைக்கு உத்தரவு?

  16. 8 நிமிடங்களுக்கு முன்

    What makes a terrorist? Poverty? Illiteracy? In this video, meet some of the richest, 'educated' faces of jihad.

  17. 13 மணிநேரம் முன்

    With you can kill terrorists. With education you can kill . Malala Yousafzai

  18. ஏப். 27

    காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொலை செய்த கொடூரம்!

  19. ஏப். 27

    தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: தமிழக அரசை உஷார்படுத்திய பெங்களூரு போலீஸ்

  20. ஏப். 26

    ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கான பலம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் உள்ளது - ஜனாதிபதி

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.