தேடல் முடிவுகள்
  1. 4 மணிநேரம் முன்

    விஜய் சேதுபதி இனிமே அவர் படத்துக்கே டப்பிங் பேசனனும்னா கூட ரொம்ப யோசிக்கனும் போல... ரவுண்டு கட்டி அடிக்கிறானுங்க 😂😂😂😂😂

  2. 4 மணிநேரம் முன்

    பொதுவா இது மாதிரி சூப்பர் ஹீரோ படங்கள்ல.. பெரிய ஈடுபாடு இல்ல.. சுத்தி இருக்கறவங்க ஏத்தி விட்ட ஹைப் ல ஒரு டிக்கட் போட்டாச்சு.. அப்படி என்னதான் இருக்கும்னு பார்ப்போம்..

  3. 55 நிமிடங்களுக்கு முன்

    Avenger's Age Of Ultran கால் தூசுக்கு கூட ஈடாகாது இந்த முதல் பார்ட்ல மட்டும் தான் எல்லாரையுமே கெத்தா காமிச்சு இருப்பாங்க.. ஹாலிவுட்ல எதுக்குடா.. தூக்கலான செண்டிமெட்.. தலைவன் Iron Man க்கே இப்படி ஒரு முடிவா.. 😌😏

  4. 4 மணிநேரம் முன்

    படமும் முடிஞ்சுது. டிசி இனி இந்த மாதிரி ஹைப் இருக்கற ஒரு படம் குடுக்க இன்னும் 20 வருசம் மேல ஆகும். அதனால அப்படியே எம்சியூ-வின் மொத்த டெக்னிகல் அன்ட் டைரக்சன் டீமையும் இனி டிசி-க்கு தூக்கிட்டு வாங்கடா. ஜஸ்டிஸ் லீக், டார்க்சைடை தோக்கடிக்கறத பாக்கனும்.

  5. 3 மணிநேரம் முன்
  6. 4 மணிநேரம் முன்

    இப்ப எல்லாரும் best னு சொன்னாலும் 11 வருஷத்துக்கு முன்னால வந்த இந்த கேரக்டர் தான் best னு எனக்கு தோனுது

  7. 3 மணிநேரம் முன்

    ய்ப்பா விஜய் சேதுபதி... தயவு செஞ்சு டப்பிங் பண்ணாத ராசா...😭 படத்தோட ஒன்றவே முடியல... எந்த நாய் ரெக்கமண்ட் பண்ணுச்சு இந்த வாய்ஸ 😢😤 Most disappointed thing in the extraordinary movie

  8. 3 மணிநேரம் முன்

    எனக்கு படம் புடிச்சுருச்சு... அது போதும் டா.😒😒😒 கேப்டன் ரொம்ப பிடிச்சு போச்சு.. யோவ் Iron man😩😩😩😩😩😩 கண் கலங்க வச்சாச்சு🤧🤧🤧🤧🤧

  9. 3 மணிநேரம் முன்

    உலகின் அத்தனை சினிமா ரெகார்டுகளையும் அடித்து துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ்...

  10. 4 மணிநேரம் முன்

    பாகுபலி சாதனையை முறியடிக்க தவறிய எண்ட்கேம்

  11. 1 மணிநேரம் முன்

    Starting this match Now showing in theatres

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
  12. 2 மணிநேரம் முன்

    சினிமா விமர்சனம் தினகரன் !! ! ! ! ! !

  13. 2 மணிநேரம் முன்

    கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்

  14. 2 மணிநேரம் முன்

    one taught me love one taught me patience and one taught me pain and the other taught me even more pain lmao

  15. 2 மணிநேரம் முன்

    How time flies ❤️ Seems like it was yesterday when the whole infinity saga was kick started. Now it ends 😌

  16. 2 மணிநேரம் முன்

    ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கதையை கூறிய ஸ்பாய்லருக்கு தியேட்டரிலேயே சரமாரி அடி!

  17. 3 மணிநேரம் முன்
  18. 3 மணிநேரம் முன்

    Time changed 😌 But top 3 always remained the same ❤️ They were always there to face any enemy ❤️ Thank you Iron Man Thank you Captain America Thank you Thor

  19. 3 மணிநேரம் முன்

    She is beautiful <3 Thank u scarlett <3 thank u avengers

  20. 3 மணிநேரம் முன்

    How my ass was looking leaving the movie theater

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.