-
மக்கள் அனைத்தையும் காட்டு
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@BJP4India Official Twitter account of the Bharatiya Janata Party (BJP), world's largest political party. भारतीय जनता पार्टी (भाजपा) http://instagram.com/bjp4india
-
#Breaking : கையில் ரூ. 38,750 மட்டுமே உள்ளது -மோடி * "கையிருப்பு ரூ. 38,750 மட்டுமே உள்ளது","சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை" * "அசையும் சொத்து - ரூ. 1.41 கோடி, அசையா சொத்து - ரூ. 1.10 கோடி" -பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தகவல்#Modi |#Varanasi pic.twitter.com/N6sVQANgAc
-
வாரணாசியில் போட்டியிடும் பிரியங்காவை போட்டியிட வைக்காததன் பின்னணியில் பக்கா பிளானுடன் காங்கிரஸ் https://tamil.oneindia.com/news/delhi/congress-sets-strategy-for-not-fielding-priyanka-in-varanasi-348373.html …
#congress#priyankagandhi#varanasi -
மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-s-roadshow-in-varanasi-348080.html …
#varanasi#bjp#narendramodi # -
எதாவது சொல்ல விரும்புறீங்களா மக்களே!!!
#LokSabhaElections2019
#Varanasi pic.twitter.com/nsvd0PF4b1
-
`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல!' - வேட்பு மனுவில் மோடி தகவல்
#Varanasi#Modihttps://www.vikatan.com/news/india/156063-pm-modi-files-nominations-from-varanasi.html … -
தந்தையை போலவே அடக்கம் - Mr. ஓ.பி.ரவீந்திரநாத்.... மோடி வரும்போது கவனிக்கவும்..
#AIADMK#OPanneerselvam#Varanasi#NarendraModi#LokSabhaElections2019
pic.twitter.com/yK6eHNBi8z -
ஏங்க... நீங்க ஊருக்கு புதுசா? யோகி வாங்கி விட்ட மாடு மேஞ்சிட்டு போயிடுச்சு
#Varanasi -
#Varanasi-ல்@priyankagandhi போட்டியிடாதது, பலரிடமும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. வெற்றி/தோல்வியை தாண்டி அவரை களமிறக்கி இருந்தால், காங்கிரஸ் கூடுதல் பலம் பெற்றிருக்கும்.@ArvindKejriwal சொன்னது போல@narendramodi பிரதமரானால்@RahulGandhi -யே பொறுப்பு.#LokSabhaElections2019
-
தலைதெறிக்க ஓடி, ஒளிந்த பிரியங்கா காந்தி! பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என பின்வாங்கினார்! - கதிர்
#PriyankaGandhi#Varanasi#NarendraModihttp://www.kathirnews.com/2019/04/25/priyanka-gandhi-did-not-contest-against-modi/ … -
`400 பணியாளர்கள்; சாலையைச் சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர்!' - சர்ச்சையில் மோடியின் வாரணாசி பேரணி
#Modi#Rally#Varanasi https://www.vikatan.com/news/india/156075-14-lakhs-liters-of-water-used-to-clean-varanasi-roads-ahead-of-modi-rally-reports.html … -
சாலையை சுத்தம் செய்ய குடிநீர்.. 1.4 லட்சம் லிட்டர் வீணானது.. மோடி பேரணிக்காக நடந்த ஒருநாள் கூத்து! https://tamil.oneindia.com/news/lucknow/modi-rally-1-4-lakh-liters-of-drinking-water-waster-to-clean-the-road-in-varanasi-348181.html …
#varanasi#bjp#narendramodi -
2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி https://tamil.oneindia.com/news/india/narendra-modi-will-be-re-elected-as-prime-minister-says-thambidurai-348196.html …
#modi#varanasi#thambidurai#மோடி#வாரணாசி#தம்பிதுரை -
நேற்று கெத்தாக 'மரணமாஸ்' பேரணி.. வாராணாசியை அதிரவைத்த பிரதமர் மோடி.. இன்று வேட்பு மனு தாக்கல் https://tamil.oneindia.com/news/lucknow/pm-narendra-modi-to-file-nomination-from-varanasi-today-348113.html …
#narendramodi#varanasi -
மலைக்க வைக்கும் மக்கள் கூட்டம் – வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி..! - கதிர்
#Varanasi#Modihttp://www.kathirnews.com/2019/04/26/pm-modi-holds-varanasi-roadshow-attends-aarti-in-mega/ … -
வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை! https://tamil.oneindia.com/news/lucknow/vedas-have-changed-me-a-lot-politically-says-modi-in-varanasi-348104.html …
#varanasi#bjp#narendramodi#வாரணாசி#பாஜக#நரேந்திரமோடி -
வாரணாசியில் 40 தமிழக விவசாயிகள் போட்டி பாஜக அதிர்ச்சி!
#PrimeMinister#modi#BJP#Varanasi#TamilNadu#farmerhttps://www.nakkheeran.in/24-by-7-news/india/40-farmers-nomination-varanasi-constitution-against-modi … -
யார் எப்படி பட்டவங்கன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்ல!!!
#மோடி#Varanasi pic.twitter.com/WaYkHy8CDM
-
வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்
#PMModi |#LoksabhaElections2019
| #BJP |#Varanasi |#Nomination | http://polimernews.com pic.twitter.com/wZavzZzkKc
-
வாரணாசி தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் பிரதமர் மோடி! காவலாளி, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் வேட்பு மனுவை முன்மொழிந்தனர்! விவரம்➤http://bit.ly/2GzM6zX |
#Varanasi |#PMModi |#Elections2019pic.twitter.com/k6UWRZ4KDH
-
"வாரணாசி மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி" நான் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள், வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவதில் பெருமிதமாக உள்ளது
#NarendraModi#Varanasi#BJP#LokSabhaElections2019
#ElectionsWithFX16pic.twitter.com/TsxFP5SgPt
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.