Rezultati pretraživanja
  1. 25. stu 2019.
  2. 25. stu 2019.

    Life knocks us down often, and everytime this man show us the way to rise from zero. The example set by our leader is such that no one can replace him from the hearts of Tamils.😢❤️🔥🙏

  3. 25. stu 2019.

    “Only one who liberates himself from his psychological desires and fears indeed in truth qualify as liberation hero.” - Velupillai Prabhakaran Tamil National Leader ❤️ ❤️ ❤️

  4. 25. stu 2019.
  5. 26. stu 2019.

    For those celebrating what is the justice you ppls give for 18 innocent Tamil ppls life...who had been killed along with Rajiv Gandhi assassination? 60 got permanent disabilities....your celebration hurts the Tamil families here...

  6. 25. stu 2019.

    "பிரபாகரன்" என்ற பெயரை படித்தாலோ அல்லது கேட்டாலோ தமிழர்களுக்கு பெருமிதத்திலும், எதிரிகளுக்கு பயத்திலும் மெய் சிலிர்க்கும். "பிரபாகரன்" தமிழர்களின் தன்மானத்தின் அடையாளம்...!

  7. 25. stu 2019.

    உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் உன் எதிரி குலை நடுங்குவானோ, அவனே உன் இனத்தின் தலைவன் 🔥

  8. சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்- தலைவர் பிரபாகரன்

  9. 26. stu 2019.

    மே 17 இயக்கத்தின் சார்பில் வருடா வருடம் மக்களுக்கு இனிப்பு வழங்குவதும் அவற்றை மக்கள் அன்போடு கை கொடுத்து இனிப்பை எடுத்துக்கொள்வதும் தலைவர் பிரபாகரன் இன்றும் மக்கள் மனதில் உயிருடன் வாழ்கிறார் என்று உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

  10. 25. stu 2019.

    2021 தலைவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஒன்றிணைவோம் தலைவரின் கோடான கோடி காவலர்களே

  11. இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் - பிரதமர் மோடி ஆம் உண்மைதான். தமிழின தலைவன் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் இன்று...

  12. Nerupu peroda Ne kudutha star oda Inaikum raja naan Ketuparu - chumma Kizhi Karupu Tholoda Singam varum scene oda Edamae pathikum Antha madre - Chumma Kizhi

  13. 25. stu 2019.

    முடிசூடா மன்னன் தமிழ் ஈழத்தின் தந்தை " யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் " அதுபோல இவரின் இறப்புக்கு பின் புகைப்படம் வைத்து நிதி என்ற பெயரில் பிச்சை எடுக்கும் சில கட்சிகளிடம் இருந்து இவர் மதிப்பை காக்க வேண்டும்.

  14. 25. stu 2019.

    தமிழினத்தை தலை நிமிர வைத்த தலைவன்... தமிழனின் வீரத்தை உலகிற்கே உரக்க சொன்ன தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  15. தமிழினத்திற்கு நாடு கட்டபோராடி முப்படைகளோடு கரும்புலி படையையும் உருவாக்கிய தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் வாழ்க்கை தொகுப்பு

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.