-
மக்கள் அனைத்தையும் காட்டு
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@ICCT_TheHague The International Centre for Counter-Terrorism is an independent knowledge centre that focuses on the preventative and international legal aspects of CT.
-
சர்வதேச நிகழ்ச்சி நிரல் ஒன்றை எவ்வாறு தயாரித்து இயக்குவது? இலங்கை ஒரு முன்னுதாரணமாக!
#EasterAttacks#Terrorism -
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமா அத்,JMI அமைப்புகளுக்கு தடை விதிக்க அதிபர் மைத்ரிபால சிறிசேன முடிவு. தமிழ்நாட்டுல ராமலிங்கத்தை கொலை செய்தவனுங்களோட அமைப்பையும் தடை செய்ங்கயா.! நாளைக்கு அவர்களாலும் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு
#stop#terrorism -
பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை: வைகோ விமர்சனம்
#NarendraModi#Vaiko#Terrorism https://tamil.thehindu.com/incoming/article26953211.ece … -
"மனிதன் கடவுளை படைத்தான், கடவுள் தீவிரவாதத்தை படைத்துவிட்டான்"
#SriLankaBlast#Terrorism -
#BREAKING தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக, தமிழக போலீசுக்கு பெங்களூர் காவல்துறை எச்சரிக்கை!#Terrorism#BombBlastpic.twitter.com/H5nOLQkD7J
-
சிலுவை சுமந்து இரத்தம் சொட்ட மரித்தேன்... என் முன் மண்டியிட்ட உங்களை பலியிட்டு உயிர்த்தெழும் என்னுள் ஒரேயொரு கேள்வி தொக்கி நிற்க்கிறது.. நான் இல்லையா இல்லை இருக்கிறேனா...
#Sri Lanka#Terrorism pic.twitter.com/b1HJUrafur
-
வீடுகளை வாடகை விட்டவர்கள் & அருகில் உள்ள வீடுகளில் சந்தேகத்தின் பெயரில் யாரேனும் உள்ளனரா என சிறு checkup செய்தாலே
#Terrorism#தீவிரவாதம் நாம் வேர் அறுக்கலாம்#SriLankaAttacks -
இலங்கை சர்சில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 50 மேற்பட்டோர் பலி. பலர் படுகாயம்.


ஈஸ்டர் நாள் அதுமா குண்டுபோட்டு மக்களை சாகடிச்சுட்டாங்க..
ரத்தம் குடிக்கும் தீவரவாதிகள் எங்கயும் மக்கள நிம்மதியா வாழவிடமாட்டாங்கபோல..
#SrilankaBlast#terrorismஇந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்ற தீவிரவாதி தெலங்கானாவில் கைது
#terrorism#sunnewspic.twitter.com/aLntheKQNh -
சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் அடைக்கலம் தேடுகிறார்கள் என்றால், வழிபாட்டுத்தலங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் மாறிவிடும் - பொன்.ராதாகிருஷ்ணன்
#Terrorism#Minority@PonnaarrBJPpic.twitter.com/WVp3xJ8ohV
-
IS பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியவர் அளுத்கம - தர்காநகர் பகுதியில் கைது http://bit.ly/2Guz8Dq
#Arrest#aluthgama#IS#Terrorism -
What makes a terrorist? Poverty? Illiteracy? In this
@MyNation video, meet some of the richest, 'educated' faces of jihad.#Colombo#Terrorism pic.twitter.com/FZgIAJ81yR -
With
#guns you can kill terrorists. With education you can kill#terrorism. Malala Yousafzai -
காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொலை செய்த கொடூரம்! https://shar.es/amM5cJ
#killed#kerala#wayanad#humanbomb#terrorism#love#affair#Shocking#ttn -
தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: தமிழக அரசை உஷார்படுத்திய பெங்களூரு போலீஸ் https://patrikai.com/bengaluru-police-alert-tn-govt-for-terrorist-attack/ …
#TamilNadu#Police#Terrorism#attacks#Government -
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு http://www.virakesari.lk/article/54768
#Srilankannews#Tamilnews#Virakesarinews#terrorism#IbrahimMohamedSolih#Maldivespic.twitter.com/un8yHuAsQ5
-
ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கான பலம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் உள்ளது - ஜனாதிபதி http://www.virakesari.lk/article/54761
#Srilankannews#Tamilnews#Virakesarinews#ISIS#terrorism#MaithripalaSirisenapic.twitter.com/JN36dkSCpW
-
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அமைதியான சூழலைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு http://www.virakesari.lk/article/54738
#Srilankannews#Tamilnews#Virakesarinews#President#Terrorism#MaithripalaSirisenapic.twitter.com/RrDvfn2Kcu
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.