-
கும்பகோணத்தில் பொன்.மாணிக்கவேல் முகாம்: சிலை கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தீவிரம்..
#kumbakonam#ponmanickavel pic.twitter.com/dXoUBYEBVW
-
சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்ததை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
#PonManickavel#SupremeCourtpic.twitter.com/g5rKvHNrSX
-
பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்குகை தள்ளுபடி செய்ததது உச்சநீதிமன்றம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்ததை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
#PonManickavel#SupremeCourtpic.twitter.com/iG3j5xIjGB
-
பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
#ponmanickavel click here
https://tamil.news18.com/news/tamil-nadu/sc-dismissed-peale-against-pon-manickavel-appointment-sa-146779.html … -
இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டப் படணும்
#பொன்மாணிக்கவேல்#PonManickavel -
சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற நாள் முதல் அதிரடியாக களமிறங்கி சிலைத்திருட்டை தடுத்ததோடு...
#statue#ponmanickavel#casehttps://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ponmanikavel-going-fight-complete-statues-smuggling … -
சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#PonManickavel#IdolTheftCasepic.twitter.com/2dznqedPj1
இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி https://tamil.oneindia.com/news/delhi/66-police-officers-who-opposed-the-appointment-pon-manikavel-petition-dismissed-348148.html …
#ponmanickavel#supremecourt -
#Breakingnews சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அவருடன் பணிபுரியும் காவல் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி#Idoltheft#PonManickavel#Tamilnadu#idolpic.twitter.com/VWqg0qQJlq
-
பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி...https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/26114315/1238817/ponmanickavel-case-against-the-nominees-appointment.vpf …
#SupremeCourt#ponmanickavel pic.twitter.com/fGsZEZjTfa
-
#BREAKING | விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கோயிலில் மாயமான மயில் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்காததற்கு ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி#highcourt#ponmanickavel -
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உச் சநீதிமன்றம் அதிரடி!
#PonManickavel#TamilNadu மேலும் செய்திகளுக்கு - http://www.kathirnews.com pic.twitter.com/W2aXfTNlwo
-
#Breaking | சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி#ponmanickavel#idol#SupremeCourt -
“சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம்!” பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி! விவரம்➤http://bit.ly/2VumeyV |
#SupremeCourt |#PonManickavel pic.twitter.com/7aI5lZRF1D
-
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
#PonManickavel |#SupremeCourthttps://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/26130435/1033235/Pon-Manickavel-Supreme-Court.vpf … -
பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி! https://www.ndtv.com/tamil/the-case-against-pon-manickavel-was-dismissed-2028982 …
#ponmanickavel#idoltheft#tamilnadu#Tamilnews -

The false cases build to tarnish #PonManickavel...all falling apart! In the history of Tamil Nadu, never so many cops United for any good cause! What a dubious record !!#SC dismisses allegations by a group of TN police against Ponmanickavel.https://twitter.com/PTTVOnlineNews/status/1121650423285239808?s=08 …இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
If moorthies & sculptures in temples cannot be protected....why such temples cannot be closed ? Thundered
#IconWingBench judges upset with the spate of robberies in H temples & the lack of facilities extended to#PonManickavel sir by the govt. closing temples..the only way?!
https://twitter.com/polimernews/status/1120679684352528385 …
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.