Rezultati pretraživanja
  1. Some Lessons for the New Education Policy from UP Board Results 2019 5.02 lakh failed in English 5.03 lakh failed in mathematics AND 5.74 lakh students failed in Hindi the mother tongue for majority of the students.

  2. On behalf of the DMK, I strongly oppose the draft National Education Policy 2019 is anti-poor, anti-federal, against the spirit of Constitutional guarantees, biased and pro-Hindi hegemony.

  3. यह नीतियाँ समाज के लिए दुर्भावनापूर्ण है.. याने कि . SC के विद्यार्थियों के लिए डॉ. बाबासाहब के नाम से अलग की स्थापना...

    Prikaži ovu nit
  4. 2. stu 2019.

    Listening to 's thought provoking ideas on Draft at the 1st Quality Education Conclave was truly a treat to the ears. Our educational apparatus undoubtedly needs an intense overhaul.

  5. "5, 8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு தேவையில்லை." ரஜினிகாந்த் பேச்சு.

  6. 9. ruj 2019.

    ABVP Guwahati organised a talk on Draft National Education Policy 2019 by Former National President of ABVP Prof ji. During his talk, he spoke about the 10 key ideas put forth in the that can change the Indian education system for good.

  7. 27. kol 2019.

    Please read and share the 's representation to the Chairman of the committee which drafted the National Education Policy.

  8. 9. kol 2019.

    National General Secretary Shri Ashish Chauhan visited the prestigious Utkal University, Ravenshaw University & Sailabala Women’s Autonomous College for in Bhubaneswar and Cuttack, Odisha today where discussions about , abrogation of ensued.

  9. கருத்து கேட்பு கூட்டம் அல்ல! கண் துடைப்பு நாடகம்! தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட புதிய கல்வி கொள்கை பற்றிய கருத்து கேட்பு கூட்டத்தில்.

    Prikaži ovu nit
  10. It's high time to evaluate the ancient Indian system of education in the light of the needs of today and tomorrow and design something new that would result in educating the children of India about the best of their heritage and best of the modern advancement.

  11. 29. srp 2019.

    திமுக தலைவர் திரு அவர்கள் வரைவு தேசியக் கல்விக் கொள்கை -2019 மீதான ஆய்வுக்குழுவின் அறிக்கையை நேற்று வெளியிட்டார்! மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வரைவை கழகம் ஏன் எதிர்க்கிறது என்பதை அறிய 👇🏼 தமிழ்: ஆங்கிலம்:

  12. திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன். இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான ஏழைகளுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு முரணானது, அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது.

  13. 29. srp 2019.

    Education is the soul of our society. The is a blatant attempt to destroy the soul of our society. is unfair to students from Southern States, especially, Tamil Nadu and must be rejected outright.

  14. 29. srp 2019.

    கல்வியே சமூகத்தின் உயிர். நம் சமூகத்தின் உயிரைச் சிதைக்க வெளிப்படையாகச் செய்யப்படும் விபரீத முயற்சி. தென்னிந்திய மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு அநியாயமானது. எனவே, உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

  15. இந்த புதிய கல்வி கொள்கையை திராவிடனுங்க எதிர்க்க பல மறைமுக காரணங்கள் இருக்கும் போலயே..😂😂 தமிழக மக்கள் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு போலி சமூக நீதி பேசுபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..

    Prikaži ovu nit
  16. "ஏழை மாணவர்களுக்கான புதிய கல்வி கொள்கை" குறள் : தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் எதையும் ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒன்றை ஐயப்பட்டு தவறாக சித்தரித்தலும் நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்

  17. தேசிய கல்விக் கொள்கை குறித்து எனக்குத் தெரியாது என இயக்குனர் சங்கர் பேசியது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதில்! | | | |

  18. “நடிகர் சூர்யா தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசியது எனக்குத் தெரியாது; நான் அதை படிக்கவில்லை!” - இயக்குநர் ஷங்கர் | | | |

  19. 20. srp 2019.

    கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாஜகவின் முயற்சியை ஆசிரியர்கள்-மாணவர்கள்-சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் என அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.