-
சிலை திருட்டு வழக்கு : அறநிலைய கூடுதல் ஆணையர் திருமகள் சிக்குகிறார் ?
#idoltheftcase pic.twitter.com/fqlLHjqIcQ -
பொன் மாணிக்கவேலை மீண்டும் நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி
#IdolTheftCase#PonManickavel#MadrasHChttps://tamil.news18.com/news/tamil-nadu/hc-squash-tn-order-on-idol-theft-cases-changed-to-cbi-74071.html … -
சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#PonManickavel#IdolTheftCase pic.twitter.com/2dznqedPj1
இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
இன்னுமே கோவிலுக்கு போறப்ப எல்லாம் இது Original சிலையா இல்ல போலி சிலையா னு ??தானடா தோனும் ......
#IdolTheftCase#PonManickavel#VenuSrinivasan#BJP#Rajinikanth#RSSpic.twitter.com/Yft6H5Rjpv
-
ஆவணங்கள் இருந்தும் சிலைகள் பலவற்றை மீட்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை; பொன்.மாணிக்கவேல் தலைமையில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - சிலைக் கடத்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்
#IdolWing |#PonManickavel |#IdolTheftCase pic.twitter.com/BklPQcS63b
இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு
#CBI |#IdolTheftCase சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசரணையில் திருப்தி இல்லாத காரணத்தினால் சிலைகள் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கொள்கை முடிவு . pic.twitter.com/ywffPJIBeW
-
அடுத்த 6 மாத காலத்திற்கு தொழிலதிபர் வேணு சீனிவாசனை கைது செய்யமாட்டோம் என பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அறிக்கை.
#VenuSrinivasan#Ponmanikkavel#IdolTheftCase pic.twitter.com/RFyoJuSqZY
-
அப்ப சங்கிகள காபாத்த தான் வழக்கு சிபிஐக்கு மாத்திருகிங்க....அயோக்கிய பசங்களா...
#IdolTheft#IdolTheftCase#ponmanickavel -
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தொல்லியல் துறையினர் 2ம் கட்டமாக ஆய்வு நடத்துகின்றனர்.இதில் 50க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
#TamilNadu#idoltheftcase#thiruvarur#kumudampic.twitter.com/GiY1gtgqg8
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் 11 பேர் டிஜிபியிடம் புகார். 333 சிலை கடத்தல் வழக்குகளில் அவர் எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை எனவும்,உண்மையான குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
#ponmanickavel#idoltheftcase#kumudampic.twitter.com/xIZUWB229T
-
“ஆச்சர்ய மூட்டும் DGP அலுவலகம்” ஒட்டு மொத்த காவல் துறை பொன்மாணிக்கவேலை எதிர்க்கிறதா? இன்று இரவு 7:00 மணிக்கு சத்தியம் சாத்தியமே விவாத மேடையில் காணத்தவறாதீர்கள்..
#SathiyamSathiyamae#IdolWing#PonManickavel#IdolTheftCase#tamilnadu#police#பொன்மாணிக்கவேல்@RealAravind36pic.twitter.com/5PrbaDlQn1
-
சிலைக்கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை - தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
#PonManickavel#IdolTheftCase pic.twitter.com/HXVaPdrpB1
இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
#IdolTheftCase#SupremeCourtpic.twitter.com/WYP6LymGBU
இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
பழவூர் நடராஜர் சிலை திருட்டு வழக்கில், கைதான ஓய்வுபெற்ற சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி காதர் பாட்சாவுக்கு ஏப்.5 வரை நீதிமன்ற காவல் - கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
#IdolTheftCase |#Kumbakonam -
கோவில் சிலை திருட்டு வழக்கில் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது
#Trichy#IdolTheftCase#Arrest http://www.polimernews.com/view/49800 -
#BreakingNews சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை இல்லை * எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு#PonManickavel |#SupremeCourt |#IdolTheftCase pic.twitter.com/6D5VoUAGAh
-
சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் : பொன். மாணிக்கவேலிடம் வழங்க உத்தரவு https://goo.gl/88QAMJ
#PonManickavel |#IdolTheftCase |#HighCourt -
சிலை கடத்தல் வழக்கில் கிண்டி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தங்களின் பாஸ்போர்ட்டை ரன்விர் ஷா, கிரண் ராவ் ஒப்படைத்தனர்
#IdolTheftCase#RanveerSha -
#சிலைக்கடத்தல் வழக்கில் தொழிலதிபர் கிரண்ராவ் உள்பட 10 பேரின் முன்ஜாமின் மனுக்களை தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது#Theft#idoltheftcase
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.