-
Watched it a thousand times today

#HBDPrabhakaran65 https://twitter.com/Sunandhaspeaks/status/1199611643279183872 …
0:23 -
ராகவா லாரன்ஸ் - தமிழ் நாட்டில் பிறந்ததால் நானும் தமிழனே!
#Rajini#SEEMAN#ragava#LAWRENCE#CAA#CAB#NRC#PerformThamizhKudamuzhukku#Thanjavur#BigTemple#kollywood#news#HBDPrabhakaran65#Dravidam#congress#bjp#Politics#NTK#TAMILNADUhttps://youtu.be/Afsd36SWD2c -
@mass7791 !#சீமான்#Seemaan பின்னால் ஒளிந்திருக்கும் நீ#தமிழன் இல்லை ,@HussainTwitz ! !#LTTE#HBDprabhakaran65#Exmuslims#FreeFromHijab#YWilsonhttps://twitter.com/maheshps369/status/1223901038417068032 …
-
அண்ணன் ஆறுச்சாமி அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரித்த வழக்கில் அண்ணன் கோவை.இராமகிருட்டிண-னோடு 3 ஆண்டுகள் சிறையில் இருந்ததும், அதன் பின் வேலூர் சிறையில் இருந்து புலிகள் தப்பித்த வழக்கில் 1 ஆண்டு சிறையில் இருந்தது தான் எனக்கு இதுவரை தெரியும்!
#HBDPrabhakaran65 Thread…
Prikaži ovu nit -
வருடா வருடம் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் கூடிக்கொண்டே போகுது மகிழ்ச்சி.. குருதி கொடை பல இடங்களில் நடந்தது..
அன்னதானம் சிறப்பு
மரக்கன்றுகள் வழங்கியது
காலம் கை கூடும்
இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை..
#HBDPrabhakaran65 -
தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே.பிரபாகரன்

#HBDPrabhakaran65#தலைவர்65#HBDThalaivar#HBDTamilLeaderPrabhakaranpic.twitter.com/ZUOKJs3sKh
-
அண்ணன் மாவீரன்
#பிரபாகரன் உலகமுள்ளளவும் அழித்துவிட முடியாது இந்த உச்சரிப்பின் ஓசையை.. அது கலந்தே கிடக்கிறது காற்றிலும், எங்கள் மூச்சிலும்! அண்ணன் என்ற அன்னைக்கு பிறந்த தின வாழ்த்துகள்..!#HBDPrabhakaran65#பிரபாகரன்65pic.twitter.com/jXZC6MMzSs
-
நான் இன்று குளச்சல் பகுதியில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்.
#HBDPrabhakaran65#HBDTamilNationalLeader#HBDTamilLeader சுதன் நாயகம் | Suthan Nayagam 2019pic.twitter.com/EmWKVH28ql
-
"ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான் |
#Seeman#HBDPrabhakaran65 pic.twitter.com/cx3Hre1Ssb -
பிரபாகரனின் எண்ணம் ஈடேறும், தமிழீழம் அமையும் : சீமான்
#HBDPrabhakaran65 pic.twitter.com/zxN8WL75Nl -
26-11-2019 தலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் | தமிழர் எழுச்சி நாள் - 2019 | போரூர் (சென்னை) https://youtu.be/WcnVVGQBK_I
#தலைவர்65#HBDPrabhakaran65#HBDTamilLeaderPrabhakaran -
இலங்கையில்
#இராஜிவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய#சிங்கள இராணுவ வீரரை நீங்கள் என்ன செய்தீர்கள்....!#பிரபாகரன் பிறந்தநாள் விழா மேடையில்#சீமான் கேள்வி#நாம்தமிழர்கட்சி#HBDPrabhakaran65#தலைவர்65pic.twitter.com/AHRbcF5UQq -
வன்முறைக்கு எதிராக நடத்தபடுகின்ற வன்முறையும் அகிம்சைதான்,, வன்முறையை சகித்துக்கொள் என்கின்ற அகிம்சையும் வன்முறைதான்.. -மேதகு வே. பிரபாகரன்
#HBDPrabhakaran65#HBDTamilLeader#HBDPrabhakaran#Prabhakaran#தேசியத்தலைவர்#மாவீரர்நாள்#MaaveerarNaal#ஈழம்#தமிழீழம்#TamilEelampic.twitter.com/kafVBkow62
-
30 வருடத்திற்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்திலிருந்து வந்தவன்.. விவரம் தெரிந்த வயதிலிருந்து கொண்டாடுகிறேன்.. உயிர் பிரியும் வரை கொண்டாடுவேன்.. "உயிரிலும் மேலான தலைவன்"
#HBDPrabhakaran65#HBDTamilLeader#தலைவர்65pic.twitter.com/7qqVbMJVDI
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் ஒரு விடுதலைப் போராளிகள். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்களை, நான் மனநோயாளிகளாகவே கருதுவேன்.! - அனிதா பிரதாப் (இந்திய ஒன்றியத்தின் ஊடகவியலாளர்)
#தலைவர்65 |#தமிழ்த்தேசியத்தலைவர் |#HBDTamilLeader |#HBDPrabhakaran65 pic.twitter.com/Fm7aJaPKgz
-
புலிகளை கண்டு அஞ்சி ஒண்டிருந்த (ஆரிய) ஓநாய்கள் (திராவிட) பன்றிகள் எல்லாம் இன்றைக்கு வெளியே வர ஆரம்பித்துவிட்டது இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம் இன்னும் உரக்கச்சொல்லுவோம் எங்கள் தமிழ்தேசிய இனத்தின் ஒரே தலைவன் பிரபாகரன் மட்டுமே
#HBDPrabhakaran65#HBDTamilLeader#தலைவர்65 -
இன்றையதினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்டேன் நடைமுறை தமிழீழ அரசின் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்பு படை வீரரின் ஆடையில் அணியும் இலட்சனை வனங்களை பாதுகாக்க தனி படையே அமைத்து இயற்கையை நேசித்தான் எம் தலைவன் .
#வனப்பாதுகாவலர்#HBDprabhakaran65 pic.twitter.com/4RQuya2RCW
-
தமிழ் இனத்தின் தலைவன் யார்.? முடிஞ்சா Win பன்னி காட்டுங்கடா
#பிரபாகரன்
#ரஜினிகாந்த்
#தலைவர்65#HBDPrabhakaran65#HBDTamilLeaderPrikaži ovu nit -
ஒரு தமிழன 9 நாடு சேர்ந்து படுகொலை செய்யப்பட்டதுக்கு பெயர் வீரம் இல்லை துரோகம் பிரபாகரன் இறக்கப்படவில்லை ஒவ்வொரு தமிழர் இதயத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார். Copied.
@Nirmal_twetz#HBDPrabhakaran65 pic.twitter.com/iT82dYSeif
Čini se da učitavanje traje već neko vrijeme.
Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.
