Zoekresultaten
  1. 17 minuten geleden

    25 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தருமபுரி மாவட்டம் மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாத புதிய பள்ளிக்கட்டிடம் 8 வழிச்சாலைகாக திறக்கப்படாமலேயே இடிக்கப்படுகிறது...

  2. 12 uur geleden
  3. 13 uur geleden
  4. 17 uur geleden

    "நீங்கள் போடும் செய்தியால் பிரச்னை வந்துவிடக் கூடாது"- காவல்துறை அதிகாரி. திருவண்ணாமலை மாவட்ட நம்மியந்தலில் எட்டு வழி சாலை செய்தி சேகரித்த சன் நியூஸ் குழுவினர் மீது காவல்துறை தாக்குதல்.

  5. 17 uur geleden

    திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தில் எட்டு வழி சாலை குறித்து செய்தி சேகரித்த சன் நியூஸ் தொலைக்காட்சி கேமராமேனை DSP சின்னராஜ் தாக்கியுள்ளார். செய்தியாளரை நேரலை செய்ய விடாமல் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்மையான கண்டனங்கள்.

  6. 17 uur geleden

    நாற்கர சாலையை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் மிக மிக மிக குறைவாக இருக்கும். நான்கு வழிச்சாலைக்கே இந்த நிலையென்றால் 8 வழிச்சாலை வந்தால் என்னவாகும்....  

  7. Retweeted Sun News (): சென்னை - சேலம் 8 வழி சாலைக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு : விவசாயிகளிடம் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்பு

  8. 22 uur geleden

    சாலைகள் அமைக்க வேண்டிய தேவை தமிழகத்தில் உள்ளது தான். ஆனால் அது எங்கு என்பது தான் முக்கியம் ! மலை கிராமங்களுக்கு மாணவர்கள் சைக்கிளை கூட ஓட்டி செல்ல முடியாத நிலை உள்ளபோது எதிர்கால நலனை அடிப்படையாக கொண்டு எட்டு வழிச்சாலை எதற்காக என்பது இங்கு புதிராகவே உள்ளது.

  9. 23 uur geleden
  10. 23 uur geleden

    Everything with facts & figures. That’s Anbumani Ramadoss for you 😎 !!!

  11. 28 jun.
  12. 28 jun.

    டிம்கோ - டிட்கோ - ஜிண்டால் கூட்டணி அம்பலம் , அரசு துணையோடு கனிம வளக் கொள்ளை நடத்த திட்டம்.

  13. சென்னை – சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தலை தடை செய்யக்கோரி "பூவுலகின் நண்பர்கள்" சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    Deze collectie tonen
  14. 25 jun.

    130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் நீருக்கும், உணவுக்கும் எந்த திட்டங்களும் இல்லை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

  15. 25 jun.

    பசுமை வழிச் சாலைக்கு நிலப்பறிப்பு: பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி...      

  16. 24 jun.

    வன்முறை இல்லாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் - அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த பியுஷ் மானுஷ்

  17. 23 jun.

    Vengai Magan kalathula irungugirar 🙌 Affected People & Youths from these 5 districts make a note of below dates... !!

    Deze collectie tonen
  18. 23 jun.
  19. 23 jun.

    Kanchipuram, Thiruvannamalai, krishnagiri, Dharmapuri & Salem districts People & Youth make a note of below dates!! is coming to meet the common people & get the feedback on Project RT & spread a word !!

    Deze collectie tonen
  20. 22 jun.

    here in India , we have greatest engineers. If you want any real green projects , they will guide.

Het laden lijkt wat langer te duren.

Twitter is mogelijk overbelast of ondervindt een tijdelijke onderbreking. Probeer het opnieuw of bekijk de Twitter-status voor meer informatie.