-
மக்கள் அனைத்தையும் காட்டு
உறுதிசெய்யப்பட்ட கணக்கு@TTVDhinakaran TTV Dhinakaran - AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (AMMK) General Secretary
-
மக்கள் செல்வர்ன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் திருப்பரங்குன்றம் தொகுதியில் மே 1 மற்றும் 2 தேதிகளில் கழக சொந்தங்கள் அலைகடலென திரள்வோம் திருப்பரங்குன்றத்தில் ...
@TTVDhinakaran@IMahendran2#AMMK#VOTE4GIFTBOXpic.twitter.com/d4I5aKV5yW -
அனைவரும் வருக.. ஆதரவு தருக !!
#AMMK pic.twitter.com/DmSfChnSve
-
வாக்களித்தார் எம் தலைவர்....
#AMMK#பரிசுபெட்டிpic.twitter.com/nzgp6B86fT
-
ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீரர் நவீனுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள் - டிடிவி.தினகரன்
#AMMK#Vote4GiftPack@TTVDhinakaranpic.twitter.com/8Y6xGTjT0T
-
தேனி மக்களைத் தொகுதி வெற்றி நம்ம அண்ணன்
@ThangaTamilSelv அவர்களுக்கு தான்

@TTVDhinakaran#Theni4AMMK |#TTVDhinakaran |#AMMK pic.twitter.com/7wyA1AVhyr – Government Theni Medical College -இல்இந்தத் தொடர்ச்சியைக் காண்பி -
கடமையை நிறைவேற்றிவிட்டேன்••• சந்தோஷமான தருணம்
#TTV#AMMK






pic.twitter.com/zfhNbnMQqB
-
டிடிவி தினகரனுடன் பேசக்கூடாதா? யாருக்கும் அடிமை இல்லை! -ரத்தினசபாபதி அடிமைகளுக்கு நெத்தியடி பதில்.
#TTVDhinakaran#AMMK -
ஆம்பளைனா தனியா நின்னு மோதனும்.. பிஜேபிக்கு பின்னால ஒளிஞ்சு நிக்கிற கோமாளிய எல்லாம் எங்க லெவல்ல கம்பேர் பண்ணாதீங்க அடிமைகளே..
#TTVDhinakaran#AMMK -
குழந்தை கடத்தல் குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
#ammk#TTVDhinakaranpic.twitter.com/zW8IdgTdiV
-
என்னால் முடிந்த அளவிற்கு
#பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு இதுவரை 35 வாக்குகள் மற்ற சின்னத்திற்கு செல்ல வேண்டிய வாக்குகள் திரட்டியுள்ளேன்.#தென்காசி தொகுதியில் பல நூறு கிராமங்கலின் மொத்த ஓட்டும்#TTVDhinakaran வாங்குகிறார்.#dmk and#ammk is showing huge war here.#அமுமுக#sdpi#ttv -
கழக அமைப்புச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கடம்பூர் இளைய ஜமீன்தார், திரு SVSP மாணிக்கராஜா அவர்கள் முன்னிலையில் திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் திரு தாமஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு ஜெபமாலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
#AMMK pic.twitter.com/lLXfNNA7Ab
-
ஹலோ மிஸ்டர் தோப்பு வெங்கடாச்சலம், இணைப்பு தேவைன்னு நக்கீரனுக்கு பேட்டி குடுத்துருக்கீங்க போல..


@CMOTamilNadu#AIADMK#AMMK -
#தேனி-ஆண்டிபட்டியில் திமுக உறுப்பினர்கள் பலர் அமமுகவை நோக்கி குவியத் தொடங்கிவிட்டனர்...#AMMK#TTVDhinakaranpic.twitter.com/K8QXFspBdn
-
நாங்க ஓட்டு போட்டாச்சு....
#பரிசுப்பெட்டகம்#தஞ்சை_தெற்கு#AMMK#GIFTEPACKpic.twitter.com/17fThLojVw
-
தேனியில் தங்கதமிழ்செல்வன் மாபெரும் வெற்றி. ஓபீஸ் மவன் மூன்றாம் இடம் - ரோபோ லீக்ஸ் காசியிலே தங்கலாமா என்று தீவிர யோசனை! |
#பரிசுப்பெட்டகம் |#giftbox |#VOTE4GIFTBOX |#AMMK |#TTVDhinakaran |#TTV |#Vote4GiftPack|@TTVDhinakaran |pic.twitter.com/dDHzU7YG5W -
நேர்படப் பேசு: 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு மட்டும் வராதது ஏன்? இந்த நாடகத்தை நடத்தும் பிக்பாஸ் எங்கிருக்கிறார் என்று இதிலிருந்தே தெரிகிறது - சி.ஆர்.சரஸ்வதி (அமமுக)
#ADMK#AMMK pic.twitter.com/JiuI8Oq8PW -
நான்தான் காவி கூட்டத்தின் முதல் அடிமை எடப்பாடிலாம் எனக்கு பிறகுதான் - ஐயாOPS
#AMMK#TTVDhinakaranpic.twitter.com/X3rrj2PGfJ
-
மக்கள் செல்வர் திரு.
@TTVDhinakaran அவர்கள் அறிக்கையின் எதிரொலி!! பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு விசாரணையை தொடங்கியது CBI.#Pollachi#PollachiCase#PollachiSexualAbuse#TTVDhinakaran#AMMK pic.twitter.com/ozhqiykdMp
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.
