Rezultati pretraživanja
  1. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! 🐓🦚

  2. 10. pro 2019.
  3. முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! 🐓🦚

  4. ஷண்முகநாதா ஷண்முகநாதா ஷண்முகநாதா சரணம்! சரவண பவனே சக்தியின் மகனே ஷண்முகநாதா சரணம்! முத்திரைப் பவுனே வித்தக அறிவே முத்தமிழ் அமுதே சரணம்! மூவிரு முகமே பூவிதழ் மனமே முடிமணி தொழுதோம் சரணம்! 🐓🦚

  5. அடைக்கலம் நீயே வேலய்யா! அருகில் நின்று அருள்புரிவாய் குமரய்யா! அரோஹரா சுவாமியே வேலய்யா! அலையாய் வரம் தருவாய் கந்தய்யா! ஒப்பில்லா மாணிக்கமே வேலய்யா! ஓம் சக்தி ரூபனே குமரய்யா! சஷ்டி நாயகனே வேலய்யா! சடாச்சர மூர்த்தியே முருகய்யா! 🐓🦚

  6. முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! குமரனைக் கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே அவர் குடும்பம் தழைத்தோங்குமே! 🐓🦚

  7. ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும் துன்பம் வாராதநிலை தன்னைச் சேர்க்கும் ஐயன் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்! 🐓🦚

  8. முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழிகூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழிகூறும் உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ முருகா உள்ளமெல்லாம் உன்பெயரை சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா! 🐓🦚

  9. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! 🐓🦚

  10. கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே! சிற்பச் சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே! உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை! எனை காக்க உனையின்றி யாருமில்லை! முருகா! 🐓🦚

  11. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே! மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்! மரகத வண்ணனாம் திருமால் மருகன்! விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்! வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்! 🐓🦚

  12. 8. sij
    Odgovor korisnicima
  13. 7. sij
    Odgovor korisniku/ci
  14. 🙏 இன்று சஷ்டி விரதம் 🙏 வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை.

  15. 26. pro 2019.
    Odgovor korisniku/ci
  16. 19. pro 2019.

    அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா! சுடராக வந்த வேல் முருகா! கொடுஞ் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா! கனிக்காக மனம் நொந்த முருகா! முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா!

  17. 29. stu 2019.

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.