தோல்வியும் வெற்றியும் கடந்து போய் விடும் இரண்டிலும் நாம் கற்று கொள்வது பாடம் தான். தோல்வியை போல் ஒரு ஆசான் இல்லை அனுபவத்தில் வார்த்த கீச்சு #CSKvsKKR
-
-
-
மறுக்கா வந்துட்டார் பா ... இந்த தபா சீவக சிந்தாமணி... இன்னாத்துக்கு நம்ம பேட்ட காரனுவனுக்கு பிரியும்... உன்க்கு தமிழ் தெரிஞ்சா மட்டும் பிரிஞ்சிராது... இத்த புடி... நல்லா படி... வச்சி அடி... பிரியலன்னா மறுக்கா மறுக்கா படி... இது நம்ம
#மெட்ராஸ்_பினாத்தல்pic.twitter.com/CwOzLPDrM7
- 1 more reply
New conversation -
-
-
Dhoni
Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
யோவ் அட்மின், என்ன இருந்தாலும் ஹிந்திகாரன் வெரிபைட் அக்கவுண்ட்ல இப்டி லோக்கல் தமிழ்ல ஓவரா பொங்குதாய்யா. ஷாக்கா இருக்கு

- 1 more reply
New conversation -
-
-
மேட்ச் தோர்த்தது கூட காண்டாவல. இப்படி ட்விட் போட்டு வெறுப்பேத்த வேண்டாம்னு உங்க அட்மின் கிட்ட சொல்லுங்க...
Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
பேச்சு மட்டும் தான் செயல் ஒன்னையும் கானோம்
-
நண்பா பாஜி விக்கெட் எடுக்க வில்லை சரி ஆனால் ரன்னை வாரி வழங்கவில்லையே
-
ஒரு match மட்டுமே வைத்து கொண்டு கணக்குப்போடாதீர்கள்
-
சுழல் பந்து வீச்சில் இப்போது நல்ல அனுபவம் உள்ள பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை இப்போது உள்ள வீரர்கள் நிறைய பேர் பாஜி பந்து வீச்சில் விளையாடியது இல்லை
End of conversation
New conversation -
-
-
தோல்வியை கண்டு மனதில் பாரம் கொள்ளாதீங்க.. புதுசாக ஒரு நம்பிக்கைய உங்களுக்குள்ள உருவாக்குங்க. அப்புறம் யாரும் உங்கள தோற்கடிக்க முடியாது
Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
Paar muzhusa tamilana mariya enga
@harbhajan_singh ai paar
Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
அடிபட்ட புலி போயி ஆசுபத்திரில சேரும்.
- 1 more reply
New conversation -
-
-
அடிப்பட்ட புலி ஓய்வு எடுக்கும்!!!!!! அப்போ அடுத்த மேட்ச் Dream11 ல இவன எடுக்கக்கூடாது போல!!!!!!!!!!!!!
@harbhajan_singh hahahahaha!!!!!Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
நீ கலக்கு பங்கு














Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
Loading seems to be taking a while.
Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.