Miss U da Mandaya
-
-
-
என்ன ஒரு பாசம்



-
Summa than bro
Enna Irunthalum We Can't See our Players in Our Den for Two years Again
-
Yes miss u own home ground csk play match
-
Panra Poratatha Nalla Padiya Nalla Vazhila panirukalam

-
Ethuku ban panna protest vanthum ndrthyae marunthutu ipl ban pandra velai la irunkitainga mutta paiyalae

-
True vidunga Namaku vaaitha Politicians Apidi

-
Enatha solla leave it denesh
- 3 more replies
New conversation -
-
-
He is trolling rcb... He have mentioned heart is broken nd u knw what it means

-
ROFL..


- End of conversation
New conversation -
-
-
Thanks. Twitter will use this to make your timeline better. UndoUndo
-
-
-
@iamvigneshhh@Gokul_kreshnaa நாங்களும் உன்ன ரொம்ப திட்டிபுட்டோம் மனசுல வச்சுகாதடா மண்டையா ..miss u

- End of conversation
New conversation -
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் சொந்த மைதானமாக புனே மைதானம்


டிக்கெட் எடுத்து போய் கிரவுண்ட்ல பாக்குறவன் தான் பீல் பண்ணணும் நான்லாம் டிவில பாக்குறவன் டா
முடிச்ச சேனல் தடை பண்ணுங்க பாப்போம் 



#CSK#WhistlePodu -
சரி தான் சில லூசு அரசியல் வாதிங்க பப்ளிசிட்டிக பண்ணி இப்படி பண்ணிட்டாங்க நம்ம
#CSK க்கு எங்க சப்போர்ட் உண்டு#WhistlePodu -
சகோதர நானும் கிரிக்கெட் ரசிகன் தான்.ஆனால் இப்போது நமது விவசாயம் ஆழிவு நிலையில் உள்ளது. காவிரி மோலாண்மை அமைக்க சில தியாகம் நாம் செய்ய வேண்டும். அதில் இதுவும் ஒன்று தான். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி மதம்,ஜாதி பார்க்காமல் கரம் கோர்த்தேமோ.அது போல் இதிலும் சேர்வோம்.காவிரி மீட்போம்
-
சகோ நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்து வந்தவன் தான் நானும் ஆதரவு தரன். அரசியல் வாதிகள் நம்பி பாதி பேரு ஏமாத்துட்டு தான் இருக்கானுங்க
-
அதை இந்த அடிமை அரசு செய்ய விடமாட்டிகுது.நான் போராட தயார் இனபிறவியான பா.ஜ.க நம்மை வஞ்சி கிறது.
-
உண்மை தான் சகோ
-
எனக்கு ஒர் ஐடியா கர்நாடக போற இரயில் தண்டவளங்களை உடைத்து அதை அமர்ந்து போராடினால்.மத்திய அரசு க்கு இழப்பும் அழுத்தம்மும் அதிகரிக்கும். பாகிஸ்தான்ல தில்லா கலு வச்சு தமிழகத்துல கலு வைக்க பயந்து ஒடின மோடியும் பயந்து போய் இறங்கி வருவான்.
End of conversation
New conversation -
Loading seems to be taking a while.
Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.