Tweetovi

Blokirali ste korisnika/cu @emurali39

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @emurali39

  1. Prikvačeni tweet
    11. kol 2018.

    மெரினாவில் பெருந்தலைவர் காமராஜருக்கு தலைவர் இடம் கொடுக்கவில்லையா??? காமராஜர் பேத்தி பேட்டி

    Poništi
  2. proslijedio/la je Tweet

    க்கு எதிராக தெருக்குரல் எனும் பெயரில் போர்க்குரலாக இளைஞர் அறிவு பாடிய ராப் பாடலினை வலைத்தளத்தில் பார்த்தேன். அவரை பாராட்டி முரசொலி மலரை பரிசளித்தேன். மிகவும் மகிழ்வுடன், சிஏஏவுக்கு எதிரான க்கு ஆதரவளித்து கையெழுத்திட்டார். இளைய 'அறிவு'கள் பெருகட்டும்.

    Poništi
  3. prije 43 minute

    இன்று பிறந்தநாள் காணும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு S.R.பார்த்திபன் MP அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    Poništi
  4. prije 11 sati

    கந்துவட்டி மென்டல் ரஜினிக்கு வரிவிலக்கு… எதிர்த்து பேசும் விஜய்க்கு ரெய்டா??

    Poništi
  5. prije 14 sati

    இன்று இல்லற வாழ்வில் இணைந்த அன்புத்தம்பி இணையர் எல்லா வளமும் பெற்று மகிழ்வாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    Poništi
  6. prije 17 sati

    … தலைவர் தளபதி அவர்களின் பாராட்டுக்கள்

    Poništi
  7. proslijedio/la je Tweet

    வின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டது மகிழ்வளிக்கிறது. மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல. இந்தி எதிர்ப்பின் போது எழுந்தவையே! அப்போதைப் போலவே தற்போதைய அறப் போராட்டமும் வெல்லும்.

    Prikaži ovu nit
    Poništi
  8. prije 19 sati
    Poništi
  9. proslijedio/la je Tweet
    4. velj

    எதிரி கைக்கு செல்லும் ஆயுதத்தை கைப்பற்றி தனதாக்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். 2021 தேர்தலில் நிச்சயம் வெல்லும் 👍

    Prikaži ovu nit
    Poništi
  10. prije 20 sati

    செம கிழி…👏👏👏 அண்ணன்

    Poništi
  11. prije 22 sata

    கழக தலைவர் அவர்களிடம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுச் செயலாளர் மற்றும் சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்.

    Poništi
  12. proslijedio/la je Tweet
    4. velj

    இன்று “முரசொலி” அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டையில், கழகத்தினர் நடத்திக் கொண்டிருந்த இயக்கத்தைப் பார்த்து அதில் நானும் பங்கேற்றேன். பாஜக - அதிமுக முகத்திரையைக் கிழித்தெறிய கழகத்தினர் முனைப்புடன் முழு வீச்சில் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட வேண்டும்.

    Poništi
  13. 4. velj
    Poništi
  14. proslijedio/la je Tweet
    3. velj

    நான் கொண்டு வந்ததை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் வரும். அந்த அச்சம் உள்ளவரை இந்த அண்ணாதுரை தான் தமிழ்நாட்டை ஆள்வதாக பொருள் - பேரறிஞர் அண்ணா 🔥

    Poništi
  15. proslijedio/la je Tweet
    3. velj

    சென்ற தேர்தலில் ஜஸ்ட் 1.1 % வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது திமுக. வைகோ முன்னின்று ஒரு கூட்டணியை உருவாக்கி, கம்யூனிஸ்டுகளை கூட விஜயகாந்த் முதல்வர் என ஒப்புக் கொள்ள வைத்து (ஆனா, அவர் மட்டும் தேர்தலில் இருந்து எஸ்கேப்!) உருவாக்கிய அணி

    Prikaži ovu nit
    Poništi
  16. proslijedio/la je Tweet
    4. velj

    "நான் யாரென்பது நீ யார் சொல்ல நான் யாரென்பது பிறப்பினில் இல்ல"💪🏽👍🏼 "யார் சிறுபான்மை ...அட உழைக்கிற இனம் தான் உலகம் முழுதுமே பெரும்பான்மை"💪🏽 Hats off to 💪🏽👍🏼👏🏻 THE BEST Ive heard in a LONG TIME 😍😍😍😍😍😍😍

    Poništi
  17. proslijedio/la je Tweet

    மனநலம் பாதித்த மந்திரி கேடி.இராஜேந்திர பாலாஜி

    Poništi
  18. 4. velj

    களத்தில் தலைவர்

    Poništi
  19. 4. velj

    -க்கு எதிரான கையெழுத்து இயக்கம், பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று கையெழுத்து பெறுகிறார் தலைவர் அவர்கள்

    Poništi
  20. proslijedio/la je Tweet
    3. velj

    பயன் கருதாமல், கழகம் காக்க பாடுபட்ட பாப்பாத்தி அம்மையார் நம்மை விட்டு பிரிந்த செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. இது கழகக் குடும்பத்தில் ஏற்பட்ட துயரம். அவரைப் பிரிந்து வாடும், குடும்பத்தினர், உறவுகள், இயக்கத்தினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Poništi
  21. 3. velj

    எங்க ஜுனியருக்கு சின்னதா ஒரு Birthday celebration… Happy Birthday நண்பா…

    , , i još njih 7
    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·