durai

@duraionly

I live in the webworld ... sometimes I live on earth too (with humans)..:-)

Joined May 2007

Tweets

You blocked @duraionly

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @duraionly

  1. Pinned Tweet
    27 Jan 2016

    If we don't change the direction we are headed, we will end up where we are going. - CHINESE PROVERB

  2. Retweeted
    Jun 3

    Cristiano Ronaldo is on an unbelievable run.

  3. Jun 1

    'சில்க்' னாலே tragedy தான் போல! இப்போ சென்னை 'சில்க்'ஸ்.

  4. May 5

    Checking all deity pics in 'FaceApp'.. As usual Buddha rocks! :-)

  5. May 5

    திருவிளையாடல் வசனம்: தருமி      : சேர்ந்தே  இருப்பது  கூத்தன்  :  சென்னை Rainbow FM-ம் & வாசகர் 'மைலாப்பூர் பட்டாபியும்'

  6. May 1

    Wat a stroke by Stokes!

  7. Apr 25

    இந்திய பங்குசந்தை போகிற வேகத்தை பார்த்தா, இந்தியா வல்லரசு ஆகிடுச்சோ? இது தெரியாமலே நாம வாழ்கிறோமோ!

  8. Apr 23

    Your belt holds up your pants, which in turn hold up your belt.

  9. Apr 23

    Real Madrid played European game.. But Barcelona played South American​ game. And you know the result :-)

  10. Apr 23

    magician

  11. Apr 23
  12. Apr 22

    செல்லூர் ராஜு நஹி.. செல்லூர் 'ராஜு பாய்' போலோ!

  13. Apr 2

    மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது - செய்தி எத்தனை நெடுஞ்சாலையை மூடப்போறாங்களோ!

  14. Mar 27

    அடேய், 'பாய்ஸ்' பட செந்தில் டேட்டாபேஸ்ல கூட இது இல்லையே​டா!! -

  15. Mar 23

    best line in that story: "ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்"

  16. Mar 19

    'அங்கமாலி டைரி' படம் பார்த்துவிட்டு​, ஒரு முறை அந்த ஊருக்கு போய் சாப்பிட்டு வரனும்-னு நினைத்தால் நீயும் என் நண்பனே!

  17. Mar 13

    என்னதான் 600 பாயிண்ட் ஏறினாலும் நம்ம வாங்கின ஸ்டாக் நெகடிவ்-லயே இருக்கிறதை பார்ப்பதே ஒரு ஜென்னிசம் தான்!

  18. Mar 12

    கமல் பல உண்மைகளை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்.

  19. Mar 7

    இன்று சமையல் கற்கப் போகிறேன் என்று ஒரு பெண் FM-ரேடியோவில் பேசிக்கொண்டு இருக்கிறார்.. என்ன ஒரு புரட்சி'காரமான' சிந்தனை !

  20. Mar 4

    பொதுவா பிரபலங்கள் பெயர்ல 'fake id' இருக்கும். இப்போ பல பிரபலங்கள் fake id-ல இருக்காங்களோ-னு ஒரு டவுட் வருது.

  21. Mar 1

    கூடிய விரைவில் நாம் இந்த "பேங்க்" நிறுவனங்களை எதிர்த்து மெரினா கடற்கரையில் கூட வேண்டிவரும் என்று நினைக்கிறேன்.

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·