Anandhi Adi

@anandhi_adi

Mom to the most awesome kid in the world

Puducherry
Vrijeme pridruživanja: kolovoz 2017.

Tweetovi

Blokirali ste korisnika/cu @anandhi_adi

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @anandhi_adi

  1. proslijedio/la je Tweet

    Posting போடுவதில் 700 கோடி ஊழல்!

    Poništi
  2. proslijedio/la je Tweet
    prije 18 sati

    எந்த விதிகளின்படி இவர்கள் மீண்டும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையிலேயே பதவியேற்றனர் என்பது தெரியவில்லை...

    Poništi
  3. proslijedio/la je Tweet

    அண்ணா ஆட்சியின் சாதனைகள்

    Poništi
  4. proslijedio/la je Tweet

    அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று! அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்!

    Poništi
  5. proslijedio/la je Tweet

    பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தின அமைதிப் பேரணி..

    Poništi
  6. proslijedio/la je Tweet

    இன்று என்ன நாள்: அறிஞர் அண்ணா நினைவு தினம்

    Poništi
  7. proslijedio/la je Tweet

    What BJP is doing to our national capital is despicable. Our students & our citizens are in danger because the BJP is instigating young men to take up arms & act violently against those that disagree with them. HM Amit Shah why have you failed to protect Delhi?

    Poništi
  8. proslijedio/la je Tweet

    "இந்தியா ஒன்று" என எண்ணுவோருக்கு, அது இங்கும் அங்கும் குழப்பம் மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதை விட, நேசம் வாய்ந்த பல நாடுகளாக இருப்பது நல்லது தானே?” - அண்ணாவின் திராவிட நாடு உரை - முழுமையான தொகுப்பு. நினைவு நாள் சிறப்புப் பகிர்வு.

    Poništi
  9. proslijedio/la je Tweet
    2. velj

    `தமிழ் மொழிக்காகத்தானே சத்தம் போட்டார்கள்; இதற்கெல்லாம் ரிமாண்டா?' - தஞ்சை நீதிமன்றம் கேள்வி

    Poništi
  10. proslijedio/la je Tweet

    இளைஞனிடம் அண்ணா காட்டிய பெருங்கருணை... ஒரு வாசகரின் நேரடி அனுபவம்! அண்ணா நினைவு நாள் பகிர்வு |

    Poništi
  11. proslijedio/la je Tweet

    "பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆனபோதிலும், இளம் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கான வளர்ச்சியை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை." - பொருளாதார வல்லுநர் பூஜா மெஹ்ரா |

    Poništi
  12. proslijedio/la je Tweet

    "ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை நம் மனதில் எழும் பதற்றம் சாதாரண அளவில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் தொடர்ந்து அந்த பதற்றத்திலேயே இருந்தால் மனதிலும் உடலிலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்".

    Poništi
  13. proslijedio/la je Tweet
    prije 11 sati

    `கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க; நாங்க விட மாட்டோம்!'- கொந்தளிக்கும் கி.வீரமணி

    Poništi
  14. proslijedio/la je Tweet
    prije 11 sati

    எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நான் உங்களிடம் கூறினால் தான் நீங்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள், அந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீர்கள். ஆனால், உடம்புக்கு என்ன பிரச்சனை என்றே...

    Poništi
  15. proslijedio/la je Tweet

    டி.எம்.கிருஷ்ணாவின் `செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்' புத்தகம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது?

    Poništi
  16. proslijedio/la je Tweet

    சிந்துசமவெளி முதல் ஆடுகளம் வரை தொடரும் சேவல் சண்டை மரபு எதை காட்டுகிறது என்பதை விளக்குகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள். | | | | | |

    Poništi
  17. proslijedio/la je Tweet

    "டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் நூதன போராட்டம். "

    Poništi
  18. proslijedio/la je Tweet

    மாநில சுயாட்சி , பொதுவுடைமை போன்ற அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார் .

    Poništi
  19. proslijedio/la je Tweet

    | கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி மாநில அவசரநிலையை அறிவித்தார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.

    Prikaži ovu nit
    Poništi
  20. proslijedio/la je Tweet
    2. velj

    A symbol of the Freedom Movement, Kittur Rani Chennamma was the first female ruler to fight against the imperialist policies of the British. Her sacrifice on the battlefield has made her a folk hero & a household name in Karnataka. We pay tributes to her on her death anniversary.

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·