V.Vijai Hari

@Vijai_TTV_Force

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் அண்ணன் டி.டி.வி.தினகரன் வழியில்

தேடினாலும் கிடைக்க மாட்டேன்
ஏப்ரல் 2019 -இல் இணைந்தது

கீச்சுகள்

@Vijai_TTV_Force -ஐத் தடைசெய்துள்ளீர்கள்

நிச்சயமாக இந்தக் கீச்சுகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? கீச்சுகளைப் பார்ப்பது, @Vijai_TTV_Force -ஐத் தடைநீக்காது.

  1. பின்செய்த ட்விட்
    ஏப். 8

    டேய் அடிமைகளா புது பொழிவுடன் வந்துள்ளேன் ரிப்போர்ட் பண்ணுறீங்கள உண்மையை கேட்டால் ரிப்போர்ட் அடிகுறிங்க களத்திலும் சரி இணையதளத்திலும் சரி உங்களை ஓட விடுவதுதான் எங்கள் முதல் கடமை திரும்ப வந்துட்டேன் டா /

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  2. 42 நிமிடங்களுக்கு முன்

    18 people followed me and one person unfollowed me // automatically checked by

    மீளமை
  3. மறுட்விட் செய்துள்ளார்
    3 மணிநேரம் முன்

    அனைவரும் வருக.. ஆதரவு தருக !!

    மீளமை
  4. மறுட்விட் செய்துள்ளார்
    3 மணிநேரம் முன்

    "70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்!" - ராஜேந்திர பாலாஜி சரி தான்..ஆவின் பால்ல தண்ணீ கலக்குற கணக்கு மட்டும்தான் தெரியும் போல!!

    மீளமை
  5. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 27

    உருளைக்கிழங்கு விளைவித்ததற்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்த நிறுவனம். இது வெறும் செய்தியல்ல, நமக்கான எச்சரிக்கை, நம்மீது தோடுக்கப்படும் ன் ஒரு பகுதி.. இது ஆரம்பம் தான்.

    மீளமை
  6. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 27

    திரைப்பட நடிகர் இலைக்கடை முருகன் என்னை சந்தித்து விற்கு ஆதரவு தெரிவித்த போது.. உடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் இ மகேந்திரன்

    மீளமை
  7. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 26

    தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை இன்று சந்தித்து உரையாடிய போது..

    மீளமை
  8. ஏப். 26

    -டிடிவி தினகரன் ஆதரவு 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை ! எப்படியும் தோல்வி உறுதி என்று அடிமைகளுக்கு தெரிந்துவிட்டது அதனால் திமுக கையில் ஆட்சியை கொடுக்கு மறைமுக திட்டம் அதனால் திமுக கழுகுகள் போடுது வட்டம் அடக்கப்படும் இவர்கள் கொட்டம்

    , , மற்றும் 7 பேர்
    மீளமை
  9. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 26

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் ,MLA அவர்களை வரவேற்க முன்னேற்பாட்டு பணிகளில்..

    மீளமை
  10. ஏப். 26

    களம் இறங்கிய ஒரே ஆண்டில் மாற்று கட்சிகளை அலர விட்ட ஒரே கட்சி 💪😎👍

    மீளமை
  11. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25
    மீளமை
  12. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25

    தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தாமதம் ஏன்? அரசியல் பின்னணிகள் உள்ள இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மீளமை
  13. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போது... 🎁

    மீளமை
  14. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் திரு.இ.மகேந்திரன் Ex.MLA அவர்களின் அறிமுக கூட்டத்தில் வாக்களிப்பீர்   சின்னத்திற்கு | | | | |

    , , மற்றும் 7 பேர்
    மீளமை
  15. ஏப். 25

    பிரச்சாரம் செய்யவிடாமல் அமமுகவினர் தடுத்ததாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..! ரைட்டு அப்போ தென்காசி தொகுதியில் அமமுக வெற்றி உறுதி...! பிரச்சாரம் செய்யவிடலைய இல்ல பிரச்சாரம் செய்ய ஆல் இல்லையா...! எது எப்படியொ எதிரிகள் அஞ்சும் அளவிற்கு நம் வெற்றி இருக்கும்...!

    , , மற்றும் 7 பேர்
    மீளமை
  16. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25
    மீளமை
  17. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 25
    மீளமை
  18. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 24

    ஆசிய தடகள போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்

    மீளமை
  19. ஏப். 24

    4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டியே ஒதுக்கீடு

    , , மற்றும் 6 பேர்
    மீளமை
  20. மறுட்விட் செய்துள்ளார்
    ஏப். 24

    சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று நேரில் சந்தித்த இந்திய தேசிய லீக் கட்சி (INLP) நிர்வாகிகளுக்கு நன்றி !!

    மீளமை
  21. ஏப். 24

    19 people followed me and 2 people unfollowed me // automatically checked by

    மீளமை

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.

    நீங்கள் இதையும் விரும்பலாம்

    ·