Opens profile photo
Follow
Udhay
@Udhaystalin
DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Joined January 2011

Udhay’s Tweets

வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HappyBirthdayThalapathy
399
42.4K
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay
511
24.9K
I extend my warm birthday greetings to the World Cup-winning former skipper of Indian Cricket Team Thiru . Coming from a small town & humble background, his incredible innings inspire millions of youths. I wish him all the success in his future endeavors.
Image
78
26.9K
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை,… Show more
Image
Image
Image
Image
593
25.9K
Tamil Nadu’s pride makes us proud by securing the No1 in Test Rankings amongst the bowlers. A well-deserved honour & this speaks volumes of your contribution to Indian cricket. There is more to come in what’s already an illustrious career.
Image
219
24.9K
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் அவர்களுக்கு தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும்.
Image
Image
419
21.5K
எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.
Image
1,317
21.9K
கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக சென்னையில் அம்பத்தூர், ராயபுரம் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை மேற்கொண்ட அன்புத்தம்பி அவர்களை நேரில் சந்தித்து என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். நன்றி.
Image
Image
200
21K
கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் #WeStandWithStalin
1,095
20.5K
தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள தலைமையிலான அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும்- அணி நிர்வாகம் & சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். #SuperCham21ons #WhistlePodu
Image
166
19.8K
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
1,072
19.2K
My hearty congratulations to didi on winning a war against the toxic communal forces. I recall your fondness for our leader & for me during your presence at Kalaignar's statue unveiling function.I hope, WB will make rapid progress under your leadership.
Image
Image
Image
162
17.9K
All the very best sir
Quote Tweet
The wait is over. Here you go #ValimaiMotionPoster bit.ly/ValimaiMotionP #Valimai #ValimaiFirstlook #Ajithkumar #HVinoth @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv @bani_j @iYogiBabu @editorvijay
127
17.3K
15 வருட -ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட சாருக்கு நன்றி.
Image
Image
Image
Image
243
17.5K
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட அண்ணன் MP அவர்களுக்கும், மா. பொறுப்பாளர் - ப. செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி.1/3
Image
Image
457
16.9K
மாண்புமிகு தமிழக முதல்வர்-தலைவர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம்
Image
292
15.5K
தமிழகத்தின் பாரம்பரியமும்-பெருமையும் கொண்ட சட்டமன்றம் இன்று கூடியபோது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதல்வர் - தலைவர் அவர்கள் உள்ளிட்ட தலைமைக்கழகத்தினர் - தொகுதி மக்கள்..1/2
524
15.5K
உலகநாயகன் சாரின் #Vikram திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் #Vikram நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும். #mahendran
Image
Image
133
15.1K
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் கழக தலைவர் அவர்கள். பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தலைவர் தலைமையிலான கழக அரசு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தப்போவது உறுதி. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றதில் பெருமைகொள்கிறேன்.
Image
Image
Image
Image
179
14K
தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அளித்த பேரன்பு கலந்த வரவேற்புக்கு முதல் நன்றி. வரவேற்போடு நின்று விடாமல் வாக்குச்சாவடிக்கும் சென்று பெருவாரியான வாக்குகளை அள்ளித் தந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த அத்துனை பேருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
Image
Image
257
13.2K
#68thNationalFilmAwards வென்று தமிழ்திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ள, நண்பர் , இயக்குநர்கள் சார்,,, எடிட்டர் சார், இசையமைப்பாளர் , நடிகைகள் & அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
105
13.7K
🙏🏼 Mysskin sir, producer Arun Mozhi Manickam sir, Isai Gnani Ilayaraja ayya, PC Sriram sir, Tanvir , Nithya, Aditi, Singam puli Annan, Ram sir , Shaji sir , Bava Chelladurai anna, Sami and the whole team of #psycho ! 🙏🏼🤗to Tamil cinema audience for the great response and reviews
291
13K
நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜீத் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம்..குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
148
13.9K
தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் #மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம். #FahadFaasil
127
14.1K
அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Image
236
13.5K
கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி #vaccinated
Image
Image
252
12.5K
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் இடத்தில் எங்கள் தலைவர் ! என் உயிர் தோழனுடன்!
Image
183
11.2K
கொரோனா தொற்றுக்கு எதிரான போர்க்களத்தில் தடுப்பூசியே முதல்வரிசை பாதுகாப்பு ஆயுதம். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்றைய தினம் 2-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டேன். தடுப்பூசியிட்டுக்கொள்வோம், கொரோனாவை விரட்டுவோம். நன்றி.
Image
288
12K
சமூகநீதி திட்டம்-மாநில சுயாட்சி-பேரிடர் நிவாரணம்... என முதலமைச்சர்களில் முதல்வராய் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துபெற்றேன். தலைவர் அவர்களின் வழியில் கழகம் மென்மேலும் வலுப்பெற தொடர்ந்து உழைப்போம். நன்றி.
Image
Image
434
11.8K
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்- முத்தமிழறிஞருக்கு பிடித்தமான விளையாட்டு வீரர் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். பின்தங்கிய சமூகபொருளாதார சூழலில் இருந்து தன் திறமையால் உயர்ந்த தோனி அவர்கள் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி #MSDhoni
Image
103
11.5K
மாபெரும் மக்கள் இயக்கமாம் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்ற இணையற்ற பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை தாத்தா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Image
Image
501
11K
Had a pleasant meeting with our Hon'ble PM today. I shared my deepest sympathies with him for his mother's passing away. He conveyed his regards to our Hon'ble CM . He enquired about the initiatives being taken in TN sports. (1/2)
Image
Image
233
11.7K
‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் ,அண்ணன் , இயக்குநர் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
228
11.1K
கொரோனா தடுப்பு பணிக்காக கனடா விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கார்த்திக் , ஜனனி ஆகியோர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அப்போது இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள் உடனிருந்தார். அவர்களுக்கு என் நன்றிகள்.
Image
109
11.2K
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பல ஆண்டுகளாக தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் குடியிருப்புக்கு பொதுவாக உள்ள காலியிடத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்து ஆலோசித்தோம்.
Image
Image
482
11.1K
திராவிட இயக்கத்தின் நயமிகு பேச்சாளர் - என் மீது மாறா பாசம் கொண்ட அன்பு அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களை சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றேன். கழக வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணன் அவர்களுக்கு அன்பும், நன்றியும்.
Image
Image
Image
131
11.1K
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும்,வீட்டிலும் நேற்றும்,இன்றும் கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு என்னிடம் வழங்கப்பட்ட ரூ.21லட்சத்து 24 ஆயிரத்து ஒரு ரூபாயை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் தலைமைச்செயலகத்தில் இன்று ஒப்படைத்தேன்.
Image
234
11K
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.1/2
164
10.9K
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
Image
Image
204
10.7K
பெரியாரின் பகுத்தறிவு- தமிழ்நாடு கண்ட அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து-இந்திய ஒன்றிய மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆசானாக நின்ற நம் முத்தமிழறிஞரின் 98வது பிறந்தநாளில் அவர் வழியில் உழைக்கும் தலைவர் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம். #KalaignarForever #HBDKalaignar98
Image
Image
294
10.7K
நடிகர் அண்ணன் அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
Image
Image
162
10.7K
தன் தனித்துவ நடிப்பால் எல்லைகளை கடந்து அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ள தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
138
11.1K