எதிர்காலத்தில் பேசும் கம்ப்யூட்டர்கள் சமஸ்கிருதத்தாலேயே சாத்தியம் என்று நாசா கூறுகிறது - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
#HRDMinisterhttps://tamil.news18.com/news/live-updates/hrd-minister-gives-shout-out-to-sanskrit-ability-san-192185.html …
அமைச்சரே விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும்(@NASA) கணினி மென்பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கும்(@Microsoft @linuxfoundation) உள்ள வேறுபாடு மறந்துவிட்டதா. #HRDMinister @HRDMinistry