எங்க ஊரு கௌன்சிலோர் இதைவிட 5 மடங்கு சொத்து வச்சிருக்கான். 15 வருஷம் மாநில முதல்வர், 5 வருஷம் நாட்டின் பிரதம மந்திரியா இருந்து சொத்து சேர்க்கவில்லை. தமிழத்துல கேவலமா பேசிடுவானுக
-
-
- மேலும் 2 பதில்கள்
புதிய உரையாடல் -
-
-
மோடி தனி மனிதரல்ல.. திராவிட அரசியல் கொள்ளையருமல்ல.. மாறாக இவர் ஒரு மகான். இந்தியாவிற்கான இறைவனின் அருட்கொடை
-
தமாசு தமாசு
உரையாடலின் முடிவு
புதிய உரையாடல் -
-
-
மோடியின் பினாமி அதானி,அம்பானி சொத்துமதிப்பை பாருங்கடா....
-
Yes, ambani support Congress candidate in Mumbai for that only. Pongada neengalum unga mooliyum, they vaika. Thiruttu dravidam.
உரையாடலின் முடிவு
புதிய உரையாடல் -
-
-
திருடர்கள் முன்னேற்றம் உறுப்பினர் சொத்து 26000 கோடி என்றால், கட்சி தலைவர் சுடலை சொத்து !!!pic.twitter.com/F889XNRh1b
-
30 ஆயிரம் கோடி
#ரஃபேல்_ஊழலை மறைக்க இப்படி ஒரு நாடகம். மே- 23 பிறகு காவி கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. உங்க டாடி#மோடிக்கு_திகார் ரெடி.#சோவ்க்கிதார்_சோர்ஹ#ரஃபேல்_திருடன்pic.twitter.com/Ia54bHslkc
- மேலும் 1 பதில்
புதிய உரையாடல் -
-
-
தமிழ் நாட்டுகாரன் பார்த்த என்னை என்ன நினைப்பான் சுடலின்pic.twitter.com/WLOFJLS6Bs
நன்றி. Twitter இதை உங்கள் காலவரிசையை இன்னும் சிறப்பாக்கப் பயன்படுத்தும். மீளமைமீளமை
-
-
-
மட புன்னகைக்க ஆதாரம் இல்லாமலும் அவரை பற்றி comment la அணாத்திகிட்டு திரிவாங்க அகா துகாஸ்
நன்றி. Twitter இதை உங்கள் காலவரிசையை இன்னும் சிறப்பாக்கப் பயன்படுத்தும். மீளமைமீளமை
-
-
-
அசையும் சொத்து 1.41 கோடி வாகனங்கள் இல்லாமல் இது எதில் சேரும்
-
Bonds , shares , Lic premium bro
-
அசையும் சொத்து 1.41 கோடி வைத்துக்கொண்டு வாகனம் இல்லை என்று பெரிய விஷயமாக சொல்லியிருக்கிறார்களே அதற்கு கேட்டேன்
உரையாடலின் முடிவு
புதிய உரையாடல் -
-
-
தமிழ் நாட்டில் வார்ட் கௌன்சில்லர் எல்லாம் 500 கோடி 600 கோடி வைத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி 2 கோடிதானா? என்ன வாழத்தெரியாத ஆசாமி இவர்?
நன்றி. Twitter இதை உங்கள் காலவரிசையை இன்னும் சிறப்பாக்கப் பயன்படுத்தும். மீளமைமீளமை
-
-
-
Makkal Thalaivan


நன்றி. Twitter இதை உங்கள் காலவரிசையை இன்னும் சிறப்பாக்கப் பயன்படுத்தும். மீளமைமீளமை
-
-
-
அண்ட புளுகன் ஆகாச புளுகன் நீதான்
நன்றி. Twitter இதை உங்கள் காலவரிசையை இன்னும் சிறப்பாக்கப் பயன்படுத்தும். மீளமைமீளமை
-
-
-
அதான் எல்லா பணத்தையும் அமித் ஷா கிட்ட குடுத்து வச்சுருக்கியே....
-
நீ பாத்த
உரையாடலின் முடிவு
புதிய உரையாடல் -
சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.
Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.