Tweetovi
- Tweetovi, trenutna stranica.
- Tweetovi i odgovori
- Medijski sadržaj
Blokirali ste korisnika/cu @ThamizhachiTh
Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @ThamizhachiTh
-
Prikvačeni tweet
தென்சென்னையை மேம்படுத்த இணைந்து செயல்படுவோம். நல்ல கனவுகள் நனவாகும்! நன்றி! உங்கள் வீட்டுப் பெண், தமிழச்சி தங்கபாண்டியன்.pic.twitter.com/RyVuAaSHjD
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Lions Must write their History correctly; if not, the misleading narrative of the Hunters will be registered as History.
#StopFalsification#OurIndusValleyCivilisation#IndusCivilisationNotSaraswatipic.twitter.com/ekga2evCsZ
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Dravidian civilization is the mother of all ancient civilizations. Hence he proudly announced himself as,"A Dravidian from Spain" hailing the origins of Mesopotamian civilization to the ancient Dravidian forefathers.2/2
#OurIndusValleyCivilisation#IndusCivilisationNotSaraswatiPrikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Tamil civilization, the most ancient one blossomed as the Dravidian civilization in SouthIndia. It further branched north & gave rise to the Indus Valley civilization and then expanded more as the Sumerian civilization." says renowned historian Henry Heras.
#StopFalsification 1/2Prikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
சிங்கங்கள் தங்கள் வரலாற்றைச் சரியாக எழுதவில்லை என்றால், வேட்டைக்காரர்கள் சொல்வதே சரித்திரம் எனத் தவறாகப் பதியப்பட்டுவிடும்.
#StopFalsification#OurIndusValleyCivilisation#IndusCivilisationNotSaraswatipic.twitter.com/rqD1nerCPW
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
அனைத்து நாகரிகங்களுக்கும், தாய்மையானதாக, முன்னோடியாக விளங்கியது “திராவிட நாகரிகமே” என்று சொன்ன அவர், அதனால் தான் தம்மை “நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த ஒரு திராவிடன் “ என்று பெருமை கொண்டார்.
#StopFalsification#OurIndusValleyCivilisation#IndusCivilisationNotSaraswatiPrikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
"பண்டைத் தமிழர் நாகரிகம் தான், தென்னாட்டில் திராவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி நாகரிகமாகப் படர்ந்து, பின் சுமேரியன் நாகரிகமாக விரிந்தது" என்கிறார் புகழ்மிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் ஹீராஸ் (HERAAS). 1/2
Prikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
டெல்லி - தமிழ்நாடு இல்லத்தில், தமிழகத்தின் தலைமகன், திராவிடப்புதல்வன், தம்மக்களைத் தன்மானத்தோடு வாழவைப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்த பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மரியாதை செலுத்தினேன். அண்ணாவின் வழியில் நடப்போம்; தன்மானம் காத்து நிற்போம்!pic.twitter.com/qr2xgWezF2
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
பெரியாரின் சிந்தனைகளுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தந்த, தமிழகத்தின் தலைமகன், நம் பேரறிஞர் அண்ணாவினை நெஞ்சிற் கொள்வோம்; அவர்தம் கொள்கைகளை மனதிற் கொள்வோம். பேரறிஞரின் வழியில் நம்மை வழி நடத்தும் தளபதியின் கரங்களால், அவர் கொள்கைகளுக்கு வலுச் சேர்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க!pic.twitter.com/Ks836deeDt
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
கழகத் தலைவர்
@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மத்திய அரசு CAA,NPR,NRC ஐக் கைவிடக்கோரி, விருகம்பாக்கத்தில், ஒரு கோடி கையெழுத்துகள் பெறும் இயக்கம் துவங்கப்பட்டது. திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் திரு.@Suba_Vee அவர்களுடன், அதனைத் துவக்கி வைத்தேன். உடன் கழக நிர்வாகிகள்pic.twitter.com/kfOLBF0Esr
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
ஏழைகளை,விவசாயிகளை, மத்தியதர வர்க்கத்தினரைத் திருப்திப்படுத்தாத இயற்றல், பெருநிறுவனங்கள் மேலும் செல்வம் ஈட்டலுக்கு வழிவகுத்தல் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரமுன்னேற்றம், தன்நிறைவான விவசாயம்- இவற்றைத் தந்து காக்க இயலாத இந்த நிதிநிலை அறிக்கை மணலில் சணல் திரிக்கின்ற வேலை! 2/2
Prikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
வள்ளுவரை, அவ்வையாரை, காளிதாசரை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர், "இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும், வல்லது அரசு" என்ற வள்ளுவத்திற்கு நேர்மாறான ஒரு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கின்றார். 1/2pic.twitter.com/wzYafnHorx
Prikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Pre - budget photo at Central Hall with fellow Parliamentarians
pic.twitter.com/0VW6uhTv5p
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
First day of this parliament sessions
.pic.twitter.com/j3g4Z57wFY
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பு CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது...pic.twitter.com/zEdxl8fx2H
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
ஜாமியா மாணவர்கள் போராட்டத்தைச் சீர்குலைக்க , அப்போராட்டத்திற்கு எதிராக ஒருவர் உட்புகுந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது, நடப்பது மக்களாட்சியா பாசிச ஆட்சியா? என்ற ஐயத்தை உண்டாக்குறது.pic.twitter.com/2P2PRKm2yA
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பாக, CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து, அனைத்துக் கட்சிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட போது...pic.twitter.com/MV0tcYX0so
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
வணக்கம்! எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக, அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தென்சென்னைத் தொகுதி மக்களின் சார்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமிடவும். (கேள்விகளின் தெரிவு,கேள்வி நேரம் அவை நடவடிக்கைக்கு உட்பட்டது)pic.twitter.com/HgAYwjDT3f
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
On this
#DataPrivacyDay. I urge everyone to be aware of online tracking systems, phishing & data scams. As a member of the Committee on IT, I request u to be privy about ur data, don't disclose ur passwords,be cautious about online tracking services & respect others’ privacy too.pic.twitter.com/cFq9ZWLvyq
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
எனதன்புத் தங்கச்சிகள் தமயந்தி, பாமினியுடன்
குடும்ப விழாவில்
pic.twitter.com/xsPHsKJ2J6
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
கழகத்தின் மூத்த முன்னோடி, தென்பாண்டிச் சீமையில் கழகம் வளர்த்த, எங்கள் அன்பு தென்னரசுப் பெரியப்பாவின் பெயர்த்தி - அன்பு மகள் சிவரஞ்சனியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் (மதுரை).. கழகத்தால், காலம் உள்ளவரை ஒரு தாய் மக்களான, சொந்தங்களொடு மகிழ்ந்திருந்த பொழுது
pic.twitter.com/4hiuoXkH1r
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
Čini se da učitavanje traje već neko vrijeme.
Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.