Vijayakumar ॐ  =  ツ✮விஜய்✮

@TamilMoon

நல்லதே நினை | நல்லதே செய் | நல்லதே நடக்கும் | உலகத்தை நேசி, ஒருவரையும் நம்பாதே!!!!! 🙂 கந்தனுக்கு அரோகரா ! முருகனுக்கு அரோகரா !

Chennai, India
Vrijeme pridruživanja: veljača 2010.
Rođen/a 19. travnja 1988.

Tweetovi

Blokirali ste korisnika/cu @TamilMoon

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @TamilMoon

  1. Prikvačeni tweet

    இலங்கையில் தமிழர் பிரச்சனை எப்படி உருவானது ? "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு" புத்தகத்திலிருந்து 👇

    Prikaži ovu nit
    Poništi
  2. இனிதே நடந்து முடிந்தது தமிழிலும் குடமுழுக்கு தஞ்சையில் இனிமேல் தமிழக கோவில்களில் தமிழில் தான் குடமுழுக்கு என்பதே நம்அடுத்த இலக்கு..

    Ovo je potencijalno osjetljiv multimedijski sadržaj. Saznajte više
    Poništi
  3. நீ சொல்ற வால்க தமில் லயே தெரிகிறது உன்னுடைய தரம்... த்தூ

    Poništi
  4. அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் துநீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. - தாண்டக வேந்தர்

    Poništi
  5. குடும்ப நிம்மதியை கெடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தயாரிக்கப்படும் தொலைக்காட்சி தொடர்களையும் தடை செய்ய கோரிக்கை வைத்திருக்கலாமே.. முக்கியமா சன் தொலைக்காட்சி தொடர்கள்

    Poništi
  6. prije 18 sati

    Future career predicted..😂😂😂😆🙈🤦‍♂️

    Poništi
  7. இது போன்ற கோழி பண்ணையை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா ? மூட்டையை சேகரித்து களைத்து போகிறது இந்த இளம்பெண் 😊😊

    Poništi
  8. ஹார்ட்டின் போட்டு ரீடுவீட் பண்ண வெச்சிட்டியே...❤😍

    Poništi
  9. prije 8 sati

    Stain removal hahahahahahaha 😂🤣

    Poništi
  10. Mr. stop your nonsense. Thanjavur Periya Kovil is not a architecture but a proud architecture. Puke your rubbish elsewhere. Joker.

    Poništi
  11. தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே ! தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே !

    Poništi
  12. தாரணியில் தமிழ்போல நிலைநின்று வாழ்கவே 🙏

    Poništi
  13. Contribute whatever you can to the wife of R K Rajasekaran (32), a journalist from Tirupur who died in a tragic accident last week. His wife, seven months pregnant, needs help to raise her child. Even a small contribution can make a difference.

    Poništi
  14. தமிழில் குடமுழுக்கு முடிந்தவுடனே வெளியே வந்திடனும்.

    Poništi
  15. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!!

    Poništi
  16. ஒன்றாக நின்றனர் தமிழர் அதனால் நன்றாக கோவில் ஏறியது தமிழ்மொழி. நாளை தில்லியிலும் தமிழர் கொடி பறக்க இந்தியாவின் ஆட்சிமொழியாக முடிசூடும் தமிழ் மொழி. ஆட்சியாளர் அடிபணிய காலத்தை வெல்லும் இறை மொழி நம் தமிழ்மொழி. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையகமே!

    Poništi
  17. prije 11 sati

    காலக்கொடுமை தமிழர்களின் வரலாற்றை திருடுவதற்கு எப்படி கஷ்டப்படுகிறார் பாருங்கள் 😌. ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் "தெலுங்கு குல காலன்" என்ற பெயரும் உண்டு! அதன் பொருள் தெலுங்கர்களுக்கு எமன் போன்றவன் என்பதாகும்..

    Poništi
  18. உலகத்திலேயே ரொம்ப அழகானவங்க யார் தெரியுமா? அடுத்தவங்க சந்தோசத்தை பார்த்து வயிறு எரியாம தானும் சந்தோசப்படுறவங்க தான்..!!

    Poništi
  19. வரலாற்றினை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றினை படைக்க முடியாது...

    Poništi
  20. Poništi
  21. prije 9 sati

    நடிகர் ஜோசப் விஜய் தவிர வேறு யார் திரைப்படமும் வருமான வரி சோதனை நடத்துகிற அளவிற்கு லாபகரமாக ஓடவில்லை என்று ரசிகர்கள் புரிந்து கொள்வார்களே என்று நினைக்கையில் தான்... ✨

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·