S. Ravichandran

@SRavich93719181

சுதந்திரமே நிரந்தரம்.

பொரவச்சேரி நாகப்பட்டினம்.
Vrijeme pridruživanja: kolovoz 2018.
Rođen/a 20. kolovoza 1971.

Tweetovi

Blokirali ste korisnika/cu @SRavich93719181

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @SRavich93719181

  1. 13. sij

    🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 பொங்கல் வைக்கும் நல்ல நேரம் நேரம் 15.01.2020 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 உத்தராயண புண்ணிய காலம் காலை 6.35 to 7.35 புதன் ஓரை ✔ காலை 9 am to 10 am குரு ஓரை ✔ காலை 11 to 12 noon சூரிய ஓரை ✔ முதல் இரண்டு நேரங்கள் மிக அருமையாக நேரம்

    Poništi
  2. 10. sij
    Poništi
  3. 8. sij
    Poništi
  4. 7. sij
    Poništi
  5. 5. sij
    Poništi
  6. 5. sij
    Poništi
  7. 4. sij

    கூர்மையான அறிவு நேர்மையான நெறி மேன்மை தரும்.

    Poništi
  8. 4. sij

    கேடும் நன்றும் உந்தன் வினைப் பயனே. நாடுவாய் நெஞ்சே ! நாயகன் பாதத்தை.

    Poništi
  9. 3. sij
    Poništi
  10. 20. pro 2019.

    டிசம்பர் 2020 19 சனி சுப்பிரமணிய சஷ்டி 25 வெள்ளி வைகுண்ட ஏகாதசி 30 புதன் ஆருத்ரா தரிசனம்.🌸

    Poništi
  11. 20. pro 2019.

    அக்டோபர் 2020 17 சனி நவராத்திரி 25 ஞாயிறு ஆயுத பூஜை, சரசுவதி பூஜை, விஜயதசமி 26 திங்கள் வித்யாரம்பம் நவம்பர் 2020 14 சனி தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம் 20 வெள்ளி சூரசம்ஹாரம் 29 ஞாயிறு கார்த்திகை தீபம்

    Poništi
  12. 20. pro 2019.

    ஆகஸ்ட் 07 வெள்ளி மகா சங்கடஹர சதுர்த்தி 11 செவ்வாய் கோகுலாஷ்டமி 12 புதன் கோகுலாஷ்டமி 22 சனி சாம வேதம் உபாகர்மா, விநாயகர் சதுர்த்தி 31 திங்கள் ஓணம் செப்டம்பர் 2020 07 திங்கள் மஹா பரணி 10 வியாழன் அஷ்டமி ரோகினி 15 செவ்வாய் மக்ஹா ஸ்ராத்த 17 வியாழன் மகாளய அமாவாசை

    Poništi
  13. 20. pro 2019.

    ஜூலை 2020 20 திங்கள் ஆடி அமாவாசை 24 வெள்ளி ஆண்டாள் ஜெயந்தி 25 சனி கருட பஞ்சமி 26 ஞாயிறு ஆவணி அவிட்டம் *இருக்கு வேதம் 31 வெள்ளி வரலட்சுமி நோன்பு ஆகஸ்ட் 2020 02 ஞாயிறு ஆடிப்பெருக்கு 03 திங்கள் ஆவணி அவிட்டம் *யசுர் வேதம் 04 செவ்வாய் காயத்ரி ஜெபம்

    Poništi
  14. 20. pro 2019.

    மே 2020 04 திங்கள் அக்னி நக்ஷத்ரம் தொடங்கு 07 வியாழன் சித்ரா பௌர்ணமி 28 வியாழன் அக்னி நக்ஷத்ரம் முனைகள் ஜூன் 2020 04 வியாழன் வைகாசி விசாகம்

    Poništi
  15. 20. pro 2019.

    மார்ச் 2020 08 ஞாயிறு மாசி மகம் 14 சனி காரடையான் நோன்பு 25 புதன் தெலுங்கு புத்தாண்டு ஏப்ரல் 2020 02 வியாழன் இராம நவமி 07 செவ்வாய் பங்குனி உத்திரம் 14 செவ்வாய் புத்தாண்டு, விஷூ 26 ஞாயிறு அட்சய திருதியை 28 செவ்வாய் சங்கரர் ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி

    Poništi
  16. 20. pro 2019.

    2020 முக்கிய பண்டிகைகள் 😍 ஜனவரி 2020 06 திங்கள் வைகுண்ட ஏகாதசி 10 வெள்ளி ஆருத்ரா தரிசனம் 14 செவ்வாய் போகி பண்டிகை 15 புதன் பொங்கல் 16 வியாழன் மாட்டுப் பொங்கல் 24 வெள்ளி தை அமாவாசை பிப்ரவரி 2020 01 சனி ரத சப்தமி 08 சனி தைப்பூசம் 21 வெள்ளி சிவராத்திரி

    Poništi
  17. 16. pro 2019.

    ஸ்ரீ உகந்த லிங்க ஞான தேசிக சுவாமிகள் ஜீவசமாதி.

    Poništi
  18. 6. ruj 2018.
    Poništi
  19. 6. ruj 2018.
    Poništi
  20. 6. ruj 2018.
    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·