PuthiyathalaimuraiTVஉறுதிசெய்யப்பட்ட கணக்கு

@PTTVOnlineNews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

chennai,India
ஜூன் 2012 -இல் இணைந்தது

கீச்சுகள்

@PTTVOnlineNews -ஐத் தடைசெய்துள்ளீர்கள்

நிச்சயமாக இந்தக் கீச்சுகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? கீச்சுகளைப் பார்ப்பது, @PTTVOnlineNews -ஐத் தடைநீக்காது.

  1. பின்செய்த ட்விட்
    20 மணிநேரம் முன்

    அக்னிப் பரீட்சை: 5 லட்சம் பேருக்கு வாக்கு இல்லாதது பெரிய விஷயம் இல்லை! சத்யபிரதா சாஹூ ஷாக் பேட்டி!

    மீளமை
  2. 5 நிமிடங்களுக்கு முன்

    ஆசிய பளுதூக்கும் போட்டியில் 72 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற பல் மருத்துவர் ஆர்த்தி அருணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

    மீளமை
  3. 7 நிமிடங்களுக்கு முன்
    மீளமை
  4. 11 நிமிடங்களுக்கு முன்

    ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு

    மீளமை
  5. 13 நிமிடங்களுக்கு முன்
    மீளமை
  6. 14 நிமிடங்களுக்கு முன்

    ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி?- முதலில் பேட்டிங்

    மீளமை
  7. 16 நிமிடங்களுக்கு முன்

    சுட்டிக் குழந்தையின் அளவற்ற பாசம்... வேலைக்கு செல்லும்போது ஒவ்வொரு தந்தையும் சந்திக்கும் தருணம்...

    மீளமை
  8. 16 நிமிடங்களுக்கு முன்

    ஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் !

    மீளமை
  9. 41 நிமிடங்களுக்கு முன்

    முன்னணி வார இதழ்கள் பட்டியலில் இடம்பெற்று ‘புதிய தலைமுறை’ சாதனை

    மீளமை
  10. 56 நிமிடங்களுக்கு முன்

    சேலம் வனப்பகுதியில் புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

    மீளமை
  11. 1 மணிநேரம் முன்
    மீளமை
  12. 2 மணிநேரம் முன்

    முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை

    மீளமை
  13. 2 மணிநேரம் முன்

    8 பைக்குகளை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

    மீளமை
  14. 2 மணிநேரம் முன்

    4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் 2019: 9 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

    மீளமை
  15. 2 மணிநேரம் முன்

    கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை வழங்கினார் ஸ்டாலின்

    மீளமை
  16. 2 மணிநேரம் முன்

    "முழுக்க முழுக்க தேர்தல் பணியில் ஈடுபட உள்ளேன்" : மதுரை ஆட்சியர் நாகராஜன்

    மீளமை
  17. 3 மணிநேரம் முன்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் இரு பெண்கள் கைது

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  18. 3 மணிநேரம் முன்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் இரு பெண்கள் கைது *ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உட்பட 6பேர் ஏற்கனவே கைது

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  19. 3 மணிநேரம் முன்

    ஃபானி புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பு இல்லாததால் புயல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  20. 3 மணிநேரம் முன்

    ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறக்கூடும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் நாளை முதல் மே 1 வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

    இந்தத் தொடர்ச்சியைக் காண்பி
    மீளமை
  21. 4 மணிநேரம் முன்

    ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..!

    மீளமை

சுமையேற்ற அதிக நேரமெடுக்கிறது போல் தெரிகிறது.

Twitter -இல் அதிக கொள்ளளவு அல்லது தற்காலிக சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் முயற்சிக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு Twitter நிலை என்பதைப் பார்க்கவும்.

    நீங்கள் இதையும் விரும்பலாம்

    ·