O PanneerselvamOvjeren akaunt

@OfficeOfOPS

News and Updates from Thiru O. Panneerselvam Deputy Chief Minister of TamilNadu. Coordinator AIADMK.

Vrijeme pridruživanja: prosinac 2016.

Tweetovi

Blokirali ste korisnika/cu @OfficeOfOPS

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @OfficeOfOPS

  1. தலைமைக் கழக அறிவிப்பு

    Poništi
  2. திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதிக் கழகச் செயலாளர் திரு.கே.கிருஷ்ணன் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    Poništi
  3. திருவேற்காட்டில் இன்று (5.02.2020) நடைபெற்ற முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான திருமதி.எஸ்.கோகுல இந்திரா அவர்களின் இல்லத் திருமண விழாவில்...

    Poništi
  4. திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு சுவாமி தரிசனம்..

    Poništi
  5. திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில்...

    Poništi
  6. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் விற்பனைப் பொருட்களைப் பார்வையிட்டதுடன், பால்வளத்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது...

    Poništi
  7. மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 500 பேர் (4.2.2020) அன்று கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். (2/2)

    Prikaži ovu nit
    Poništi
  8. இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவிலிருந்து விலகிய மண்டபம் ஒன்றிய செயலாளர், அமமுகவிலிருந்து விலகிய கீழக்கரை நகர செயலாளர், முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர், உள்ளாட்சி தேர்தலில் வென்ற (சுயேட்சை) முதுகுளத்தூர் 13,15வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் போகலூர் 1வது வார்டு உறுப்பினர் (1/2)

    Prikaži ovu nit
    Poništi
  9. அரியலூர் மாவட்ட கழக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.J.K.N. இராமஜெயலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    Poništi
  10. திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.M.கணேஷ் தாமோதரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    Poništi
  11. மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு, பங்காரு அடிகளாரது மகனும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவருமான திரு.செந்தில்குமார் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்து அழைப்பிதழ் வழங்கினார்.

    Poništi
  12. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    Poništi
  13. இன்று (04.02.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

    Poništi
  14. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் திரு.C.மணிமாறன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அணி செயலாளர் திரு.G.M.சாந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    Poništi
  15. பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி இன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாய்..

    Poništi
  16. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று (3.02.2020) திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கியதில் மனம் மகிழ்கிறேன்.

    Poništi
  17. தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் "சிந்தனை, சொல், செயல் என எந்நேரமும் தமிழ்" தமிழென வாழ்ந்திட்ட தமிழ்த்தாயின் தலைமக்களுள் ஒருவரும், தனிப்பெரும் தலைவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு நினைவஞ்சலி!

    Poništi
  18. Poništi
  19. தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அழியாப் புகழுக்குரியவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி அன்னாரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய போது..

    Poništi
  20. சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் முதன்மை செயலாளர் திரு.நித்யாநந்தம் அவர்களின் இல்லத் திருமண விழாவில்...

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·