Твиты
- Твиты, текущая страница.
- Твиты и ответы
- Медиа
Вы внесли @KASengottaiyan в черный список
Вы уверены, что хотите видеть эти твиты? Если вы просто просмотрите твиты, @KASengottaiyan по-прежнему останется в черном списке.
-
TRB சார்பில் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில் குறிப்பிட்ட நாட்களுக்குள் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் எழுதப்படும்.
#TNGovtСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18 பள்ளிகளைச் சார்ந்த 11-ம் வகுப்பு பயிலும் 1586 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
#TNGovt#TNEducationpic.twitter.com/HuqHVkXyAr
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (21.6.2019) உலக யோகா தினத்தையொட்டி விளையாட்டு விடுதியில் பயிலும் மாணவ மாணவியருக்கு யோகா பயிற்சி முகாமினை துவக்கி வைத்து யோகா பயிற்சி மேற்கொண்ட போது..
#TNGovt#TNEducation#YogaDay2019#InternationalDayofYogapic.twitter.com/ou8NDl4Bdo
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить
-
அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் யோகா பயிற்சி அளிக்கப்படும். யோகா பயிற்சி அளிப்பதற்கான நிதி ஒதுக்குவது குறித்தும், பயிற்சியாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#TNGovt#TNEducation#InternationalDayofYoga#YogaDay2019Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
பள்ளிகளில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவாக வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாடநூல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சில இடங்களில் பாடநூல்கள் வழங்குவதில் குறைபாடுகள் இருக்குமேயானால் அவை இன்று மாலை அல்லது நாளை மாலைக்குள் நிவர்த்தி செய்யப்படும்.
#TNGovt#TNEducationСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப்பள்ளிகள் எந்த இடத்திலும் மூடப்படவில்லை.
#TNGovt#TNEducationСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
12ஆம் வகுப்பில் தொழில்சார்ந்த பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. டூரிசம், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்ற பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வியோடு சேர்த்து வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் தரும் நிலையை அரசு உருவாக்கியிருக்கிறது.
#TNGovtСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலை பள்ளியில், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது..
#TNGovtpic.twitter.com/Wj3yPKyuT9
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இருக்கின்ற நிதியை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளோம்.
#TNGovt#TNEducationСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 2006 மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
#TNGovt#TNEducationpic.twitter.com/PWoKzHnonO
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.84.33 கோடி மதிப்பில் 52 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
#TNGovt#TNEducationpic.twitter.com/m1FacelCS4
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.12.70 கோடி மதிப்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு "மாணவர்களின் சுயவிபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய Smart Card" வழங்கும் திட்டத்தை இன்று மாண்புமிகு முதல்வர்
@CMOTamilNadu அவர்கள் துவக்கி வைத்தார்.#TNEducation#TNGovtpic.twitter.com/gqKFgG1f60
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить
-
மாணவ-மாணவிகளை பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "Be a Buddy, Not a Bully!" (நண்பனாக இரு, துன்புறுத்துபவனாக இருக்காதே) என்ற யுனெஸ்கோவின் ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டதில் மகிழ்ச்சி..
#TNEducation#TNGovt#UNESCOpic.twitter.com/e0VF73R0Un
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
மாணவ மாணவிகள் நற்பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்ள ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மாணாக்கர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
#TNGovt#TNEducationСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாணவர்கள் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
#TNGovt#TNEducation#TNSportspic.twitter.com/7FOhmZ8oKb
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить
-
அரசுப்பள்ளிகளில் கல்விக்கென பிரத்யேக புதிய தொலைக்காட்சி சேவை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விரைவில் QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.
#TNGovt#TNEducationСпасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить -
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகளை திறந்து வைத்து பார்வையிட்ட போது..
#TNGovt#TNEducationpic.twitter.com/G9u5BAWC8z
Спасибо. Твиттер использует эту информацию, чтобы сделать вашу ленту лучше. ОтменитьОтменить
Загрузка может занять некоторое время.
Вероятно, серверы Твиттера перегружены или в их работе произошел кратковременный сбой. Повторите попытку или посетите страницу Статус Твиттера, чтобы узнать более подробную информацию.