Tweetovi
- Tweetovi, trenutna stranica.
- Tweetovi i odgovori
- Medijski sadržaj
Blokirali ste korisnika/cu @HRajaBJP
Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @HRajaBJP
-
#CAA க்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளால் தூண்டப்பட்டவை.pic.twitter.com/g7AtpLjLwiHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
-
உண்மைக்கும் திமுக வினருக்கும் உள்ள உறவு என்பது கீரிக்கும் பாம்பிற்குமான உறவு போன்றது.
Prikaži ovu nitHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்து பாராட்டுக்குரியது.
@rajinikanthpic.twitter.com/mqd3cVJh6pHvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
மதம்மாற மறுத்ததால் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று எந்த உருவிலும் மதமாற்றத்தை நாம் அனுமதியோம் என உறுதிபூண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமலிங்கம் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.pic.twitter.com/SuI0AJk8HW
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
இன்று
#தஞ்சைபெரியகோவில்#கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அதில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். கும்பாபிஷேகத்தையும் பிறகு அபிஷேகமும் தீபமும் பார்க்கின்ற மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.#TanjoreBigTemplepic.twitter.com/lijCvAUBNn
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
-
It seems the whole thing has been stage managed by AAP with the view to get minority voted in the ensuing elections.https://twitter.com/SwarajyaMag/status/1224728067198857223 …
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
இந்து கோயில்களை தொட்டால் நடப்பதே வேறு! Watch : https://youtu.be/xPqaPAhoB48 pic.twitter.com/3p7Vlh6p0n
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே அவர்கள் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்தில் தான். எனவே அனைத்து பெற்றோரும் குழந்தைகளை தேர்வுக்கு தயார் படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் https://twitter.com/ThanthiTV/status/1224585062324170753 …
Tweet je nedostupan.Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
பிரச்சினையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிஏஏ போராட்டங்கள் ஆகியவை வெறும் போர்வை மட்டுமே. உண்மையில் தேசப் பிரிவினையின் முன்பிருந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நாட்டை இட்டுச்செல்லும் முயற்சியே இவைகள். காங், கம்யூனிஸ்ட், திமுக வின் தேசவிரோதத்தை தோலுரிப்போம்.pic.twitter.com/b9HK73Ik2B
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
திராவிட இனவாதம் பேசி வருவோர் கற்பனையான பிரிவினைகளையும் வேற்றுமைகளையும் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனில் அக்கறையுடையவர்கள் அல்ல. ஜாதி வாதம் பேசி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் துடிக்கும் சுயநலவாதிகள். தமிழ்நாட்டுக்கு பெரும் துரோகம் செய்கிறவர்கள்.
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
டெல்லி த்ரீநகர் சட்டசபை தொகுதி வேட்பாளர் திரு.திலக்ராம் குப்தா அவர்களுக்கு வாக்கு சேகரித்தபோது...pic.twitter.com/DfyKN2awIX
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி! Watch : https://youtu.be/E_SFceX7LrU pic.twitter.com/V1i84XfAkJ
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
சிஏஏ விற்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்து கையொப்பம் இடுபவர்களது பெயர் வெளிவரும் போது நாட்டின் எதிரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும். அதுவும் நல்லது தானே. எனவே அதை நான் வரவேற்கிறேன்.
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
மேட்டுப்பாளையத்தில் சிஏஏ வை ஆதரித்து வீட்டுத் தொடர்பில் ஈடுபட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தது இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்pic.twitter.com/MVpIlABiAr
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
-
அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞரும் அறிவியற் கலைச்சொற்களுக்கு தனித்தமிழ்ச் சொற்கள் அமைத்தவரும் தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற்சொற்களை உருவாக்கி பயன்படுத்தியவருமான திரு.பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்களின் பிறந்தநாளில் வணங்குகிறேன்.pic.twitter.com/t83dVgsJVd
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi -
தமிழக அரசு திருநெல்வேலியில் உள்ள குழந்தை ஏசு பள்ளியை உடனடியாக இழுத்து மூட வேண்டும்
Hvala. Twitter će to iskoristiti za poboljšanje vaše vremenske crte. PoništiPoništi
Čini se da učitavanje traje već neko vrijeme.
Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.