Shyam Krishnasamy

@DrShyamKK

Cuttack, Coimbatore.
Дата регистрации: ноябрь 2011 г.

Твиты

Вы внесли @DrShyamKK в черный список

Вы уверены, что хотите видеть эти твиты? Если вы просто просмотрите твиты, @DrShyamKK по-прежнему останется в черном списке.

  1. ретвитнул(а)

    Five arrested for attempting to file false molestation case against Telangana doctor The doctor protection act should include severe punishment for those who spread lies and fake news and info against doctors and Hospitals

    Отменить
  2. 12 часов назад
    Отменить
  3. 25 июн.

    NEET எதிர்ப்பு, பெற்றோர்களின் குமுரல்கள் அல்ல, டி. ஆர். பாலு அவர்கள் பின்னால் அமர்ந்திருக்கும், 4 தனியார் மருத்துவ கல்லூரி வைத்திருக்கும் திமுக MPகளின் உள்ளக்குமரல்களாக தான் தெரிகிறது.

    Отменить
  4. 25 июн.

    Ignorant & uninformed DMK MP TR Baalu, talks utter lies in parliament. Let me correct. pls inform ur father NEET UG questions is formulated from various STATE syllabi, CBSE & NCERT UR 2,86,000 OBC 3,75,635 SC 99,000 ST 35,272 have qualified

    Отменить
  5. ретвитнул(а)
    24 июн.

    SVE.SHEKHER- Home ministry preparing a list of Naxal elements in TN, soon action will be taken regarding this. Media guy- can this be taken as a threat to the media?? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ dumb idiot agrees that they are the naxals 😂

    Отменить
  6. 24 июн.

    Tamil media had prime time to discus on silly twitter trends and actor/ assosication elections. But not for large scale ISIS activities in TN? What is your threshold to discus this? After blasts?

    Отменить
  7. 24 июн.

    அடாவடியாக சாதி சார்ந்த கேள்விகளை கேட்ட ஒரு ரிப்போர்டரை ‘நீ என்ன சாதி’ என்று கேட்டதற்கு பொங்கிய பிரபல டிவிட்டர் Journalists, இப்போ இந்திய அளவில் முதலிடத்தில் trend ஆகும் அளவுக்கு மக்கள் கேள்வி கேட்கிறார்களே எவரும் மூச்சு கூட விடல?! எங்கய்யா போயிடீங்க?

    Отменить
  8. ретвитнул(а)
    24 июн.

    அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இவர்தான் மாணவர்களின் கதாநாயகி. Government school student Jeevitha scored 605 marks in NEET.She is the role model.

    Отменить
  9. 24 июн.

    “அன்புமணியிடம், விஜயகாந்திடம், டாக்டர் கிருஷ்ணசாமியிடம் மோசமாக நடந்து கொள்ளும் ஊடக நபர்கள் வேற சிலரிடம் வாலை சுருட்டி வைத்துக்கொள்கிறார்கள்.”

    Отменить
  10. 24 июн.

    தமிழகத்தில் இந்த ஆண்டு 1,23,000 மாணவர்கள் நீட் எழுதினார்கள். சரி 1,23,000 பேர் + ஜூனியர் ஆண்டு மாணவர்கள் அத்தனை பேரும் நீட் கோச்சிங்க போகிறார்கள் என்று வைத்துப்போம், ஒரு மாணவர் என்ன 5 லட்சமா பணம் கட்டினான்? அடிச்சு விட வேண்டியது. 12,000 கோடியாம்.

    Отменить
  11. 24 июн.

    Hydrocarbon திட்டம் பற்றி News18 செய்தியாளர் நிறுவனத்தின் முதலாளி அம்பானியிடம் கேட்பாரா? தாது மணல் திருட்டு பற்றி News7Tamil செய்தியாளர் முதலாளியிடம் கேட்பாரா? ஏரி ஆக்கிரமிப்பு/ மருத்துவ கல்லூரி ஊழல் பற்றி புதிய தலைமுறை முதலாளிடம் கேட்பார்களா?!

    Отменить
  12. 24 июн.

    ‘Press’ என்று ID கார்டு மாட்டியவுடன் இவர்கள் புனிதர்கள் ஆகிவிட்டதாக நினைப்பு. வேற எவரும் இவர்களிடம் கேள்வியே கேட்க கூடாதாம். அதுவும் தமிழ் நாட்டில் இவனுங்க தான் பெரிய புரட்சியாளர்கள் போல ஆனவத்தோடு சுற்றி திரிபார்கள்.

    Отменить
  13. 24 июн.

    நேசமணி என்று Trend ஆனதை ஊடகங்கள் செய்தியாக போட்டது போல, இப்போ ஒன்னு இந்திய அளவில் முதலிடத்தில் Trend ஆகுதே.. ‘தமிழக *** ஊடகங்கள்’ செய்தி வருமா பார்ப்போம் 😅

    Отменить
  14. ретвитнул(а)
    21 июн.

    ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் கல்லூரி கட்டி அதன் மூலம் கொள்ளையடித்த காசில் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்து அதில் தண்ணீர்ப் பிரச்னைக்கு யார் காரணம் என்று விவாதிப்பதெல்லாம் வேற லெவல்...🚶

    Отменить
  15. ретвитнул(а)
    21 июн.

    The future of Dr. Paribaha Mukherjee (victim who got beaten up at the NRS medical college ) 1. Cannot drive 2. Cannot swim 3. Long term anti-epileptic therapy 4. Gait disorder 5. Visual problem reported 6. Cannot perform surgery ever (his Hons subject)

    Показать эту ветку
    Отменить
  16. ретвитнул(а)
    21 июн.

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் அக்ரஹாரத்தைச் சார்ந்த திரு.சு.வைத்தியநாத அய்யர் அவர்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை நேரில் சந்தித்து, புதிய தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். |

    Отменить
  17. ретвитнул(а)
    21 июн.

    இதில் காவலரை தாக்கிய நபர்களான 1) சுலைமான், 2) அக்தர், 3)முகமது சௌகத் அலி மற்றும் 4) முகமது ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 28.06.2019ந் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

    Показать эту ветку
    Отменить
  18. 21 июн.

    நான் எழுதியதில் ஒரு எழுத்துப்பிழையாம் திமுக இணையத்தள பிரிவு நிர்வாகி கண்டுப்பிடிக்கிறார். உங்க தலைவருக்கு இரண்டாம் வகுப்பு கணக்கே வரல.. என்னதான் பெரியார் குடுத்த இட ஒதுக்கீட்டில் BA History படித்திருந்தாலும் இவ்வளவு மோசமா?

    Отменить
  19. 20 июн.

    NEET தேர்வில் ரேங்க் எடுத்து வெளி மாநிலத்தில் வந்து முதன்மை அரசு மருத்துவ கல்லூரியில் MS General surgery படிக்கிறேன். இப்போ விஷயத்துக்கு வருவோமா?! 🤗

    Отменить
  20. 20 июн.

    தமிழ் சாதிகளிடையே மோதல் உண்டு தவிர மனு தர்மம் படிநிலைகள் எல்லாம் கிடையாது. ஆனா வெறும் பிராமணர் எதிர்ப்பை வைத்துக்கொண்டு, மோதல்களை வளர்ந்துவிட்டு, படிநிலைகள் இருப்பதாக சித்தரிப்பதில் இருக்கிறது திராவிடத்தின் பிழைப்பு! இங்கு சாதிகள் திணை சார்ந்தவை.

    Отменить

Загрузка может занять некоторое время.

Вероятно, серверы Твиттера перегружены или в их работе произошел кратковременный сбой. Повторите попытку или посетите страницу Статус Твиттера, чтобы узнать более подробную информацию.

    Вам также может понравиться

    ·