CTR.Nirmal kumarOvjeren akaunt

@CTR_Nirmalkumar

Nirmal Kumar - BJP State President IT & Social Media

chennai
Vrijeme pridruživanja: kolovoz 2014.

Tweetovi

Blokirali ste korisnika/cu @CTR_Nirmalkumar

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @CTR_Nirmalkumar

  1. Prikvačeni tweet

    தமிழகத்தில் என்றும் மண்வளம் கொழித்து பொன்மகள் ஊர்வலம் சென்றிட வேண்டிடுவோம் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

    Poništi
  2. மத்திய அரசின் மானிய விலை 'எல்இடி’ பல்பு வழங்கும் திட்டத்தால் தமிழகத்திற்கு ஆண்டிற்கு ரூ.175 கோடி, 43,7000 MW மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 36.16 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டதன் மூலம் 46,968 மில்லியன் MW மின்சார சேமிக்கப்பட்டுள்ளது.

    Poništi
  3. proslijedio/la je Tweet

    நச்சுனு நாலு வார்த்தை! Super 🌟 👍

    Poništi
  4. proslijedio/la je Tweet
    5. velj

    🙏✨தஞ்சை இராசராசேச்சரம் பெரிய கோவிலில் கோலாகலமாக நடைபெற்றுவரும் குடமுழுக்கு நடைமுறைகள்!!!✨🙏 சிறப்பு நேரலை:

    Poništi
  5. Poništi
  6. proslijedio/la je Tweet
    5. velj

    இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அதில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். கும்பாபிஷேகத்தையும் பிறகு அபிஷேகமும் தீபமும் பார்க்கின்ற மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    Poništi
  7. Poništi
  8. அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க 'ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் திரு.நரேந்திர மோடி PM has announced the formation of the "Sri Ram Janmabhoomi Teertha Kshetra" Trust.

    Poništi
  9. proslijedio/la je Tweet

    Today we take a historic step ahead towards building a grand Ram Temple in Ayodhya! It was my honour to address the Lok Sabha on this subject, which is special to many. I also applauded the remarkable spirit of the people of India. This is what I said...

    Poništi
  10. விவசாயிகளுக்கு ஆண்டு ரூபாய் 6000 ஊக்கத்தொகை வழங்கும் அரசின் திட்டத்தில் நாடுமுழுவதும் 8.36 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தகுதியான சுமார் 70 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர், அனைவரும் பயனடைய மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

    Poništi
  11. 28 ஏப்ரல் 2018 முதல் 100% மின் இணைப்புப் பெற்ற கிராமங்களைக் கொண்ட நாடாக மாற்றி, அதேநேரத்தில் சூரியசக்தி மின் உற்பத்தியில் 4 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்து சாதனை படைத்தார் பிரதமர். எளிதில் மின்சாரம் வழங்கும் தரவரிசையில் உலகளவில் 24வது இடம் பிடித்துள்ளது இந்தியா.

    Poništi
  12. பிரதமர் மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்' உலக அளவில் இந்தியாவை மாபெறும் உற்பத்தி மையமாக மாற்றி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஐரோப்பாவின் MBDA நிறுவனத்துடன் L&T நிறுவனம் கூட்டாக ஏவுகணை தொழிற்சாலை கோவையில் நிறுவ உள்ளது.

    Poništi
  13. என்ன துணிச்சல் இந்த 'வந்தேறி PKவுக்கு', தமிழக தேர்தலில் வேலை செய்ய வெளிமாநிலத்தவரை விண்ணப்பிக்கலாம் என பெங்களூர் மற்றும் மும்பையில் விளம்பரப்படுத்தி உள்ளாரே.. அப்போ இந்த வேலைக்கு கூட முரசொலி படிக்கும் எங்கள் "தத்தி பாய்ஸிக்கு" தகுதி இல்லையா?

    Poništi
  14. proslijedio/la je Tweet
    4. velj

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக போராடும் மானங்கெட்ட திமுகவினர் பாகிஸ்தானுக்கு போங்கயா.. திமுக ஒழிக! ஸ்டாலின் ஒழிக! வீறு கொண்ட தேசபக்தன்..🤝🏽👏🏽👌🏽🚩

    Poništi
  15. பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில்! உலக அதிசயத்துடன் ஒப்பிடல் வேண்டாம்_ இது உன்னத அதிசயம்! வானம் உள்ளவரை வாழும் தமிழ்... பூமி உள்ளவரை புகழும் ராசராசன் புகழ்... தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

    Poništi
  16. proslijedio/la je Tweet
    5. velj

    முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி! இந்துவாக பிறந்து,உண்மையான இந்துவாக வாழ்ந்த ஒரே காரணத்துக்காக இன்று நீங்கள் உயிரோடு இல்லை.உங்கள் குடும்பத்தை அனாதையாக விட்டு, ஏதுகாக உயிர் தானம் செய்தீர்களோ அது நிறைவேறும்.மத வெறி பிடித்த, தீவிரவாதிகளை ஒன்று திருத்துவோம் இல்லை நாட்டை விட்டு

    Prikaži ovu nit
    Poništi
  17. proslijedio/la je Tweet
    4. velj

    This Party is the biggest fraud on democracy ... On one count ⁦⁩ asks ⁦⁩ to vacate ... On other front his party man stages shootout at the site . Delhi shd take revenge on this Party on Feb 8 .

    Poništi
  18. proslijedio/la je Tweet
    4. velj

    திருட்டு திராவிடத்திற்கு வந்த சோதனை!!!!

    Poništi
  19. 2022க்குள் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது, * இத்திட்டத்தில் இதுவரை 96.5 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது * இத்திட்டத்தின் மூலம் 1.88 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளன

    Poništi
  20. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் பிரதமரின் திட்டங்கள், * 19,19,802 விவசாயிகள் பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். * 8.12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டு நிதி ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. * சம்பா,குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    Poništi
  21. proslijedio/la je Tweet

    உங்கள் கட்சியை நடத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது கூடாது, என்பதைப் பற்றி, திமுகவினருக்கு கட்டளை அளிக்க ஒரு பிஹாரி பிரமாணர் பிகேயார் தேவையா? இவ்வளவு தன்மானம் உள்ள, பாரம்பரியமிக்க அவர் திறமையை மதிக்காத கட்சியில் இன்னுமா தொடர்கிறார்? வெட்கம்

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·