Edappadi K PalaniswamiOvjeren akaunt

@CMOTamilNadu

News and updates from Thiru Edappadi K. Palaniswami, Chief Minister of TamilNadu. Co-Coordinator AIADMK.

Chennai, India
Vrijeme pridruživanja: ožujak 2017.
Rođen/a 12. svibnja

Tweetovi

Blokirali ste korisnika/cu @CMOTamilNadu

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @CMOTamilNadu

  1. Prikvačeni tweet

    மாண்புமிகு முதல்வர் அவர்களை, சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத்தலைவர், தலைமை இயக்குநர், உயர் அலுவலர்கள் சந்தித்து "தமிழகத்தின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி" அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    Poništi
  2. தலைமைக் கழக அறிவிப்பு - 5.2.2020

    Poništi
  3. முன்னாள் அமைச்சர் திருமதி.எஸ்.கோகுல இந்திரா அவர்களின் இல்லத் திருமண விழாவில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்..

    Poništi
  4. "தமிழ்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி" அளிப்பது குறித்து, சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி நிர்வாகிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் விரிவான ஆலோசனை!!

    Poništi
  5. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (05.02.2020) திருவேற்காட்டில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் திருமதி.எஸ்.கோகுல இந்திரா அவர்களின் மகள் A.R.C. நிவேதா- R.ராகுல் கார்த்திகேயா அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    Poništi
  6. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிகாலத்தில் காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    Poništi
  7. இராணிப்பேட்டை - அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் (36 வகுப்பறைகள்) புதிய கட்டடங்கள் உட்பட 7 விடுதிகள் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி கட்டடங்கள், தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.

    Poništi
  8. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நவீனமயமாக்கப்பட்ட கோவை லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதி "காதி மார்ட்" ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    Poništi
  9. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் சந்தித்து, அரியலூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

    Poništi
  10. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் சங்க மாநில பொதுச் செயலாளர் திரு.R.இளங்கோவன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    Poništi
  11. பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!!

    Poništi
  12. அமமுக விலிருந்து விலகிய முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய 13வது ,15வது வார்டு உறுப்பினர்கள், போகலூர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 100 பேர் கழகத்தில் இணைந்தனர்.

    Poništi
  13. கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மான்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அமமுக கட்சியிலிருந்து விலகிய ராமநாதபுரம் - கீழக்கரை நகரச் செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் 200 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

    Poništi
  14. கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மான்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, திமுகவிலிருந்து விலகிய ராமநாதபுரம் - மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.முத்துச்செல்வம் அவர்கள் தலைமையில் 200 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

    Poništi
  15. கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, அரியலூர் மாவட்ட கழக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.J.K.N. இராமஜெயலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    Poništi
  16. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    Poništi
  17. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆவின் விற்பனைப் பொருட்களைப் பார்வையிட்டார்.

    Poništi
  18. அமைச்சரவை கூட்டம்!!

    Poništi
  19. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய நடை மேம்பாலம் திறப்பு!!

    Poništi
  20. மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 19-வது IPCA உலக தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவருக்கு ரூ.20 லட்சமும், 10-வது ஆசிய ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்தினையும் ஊக்கத் தொகையாக வழங்கினார்.

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·