BJP TamilnaduOvjeren akaunt

@BJP4TamilNadu

Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.

Tamil Nadu, India
Vrijeme pridruživanja: listopad 2011.

Tweetovi

Blokirali ste korisnika/cu @BJP4TamilNadu

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @BJP4TamilNadu

  1. மத்திய அரசின் மானிய விலை 'எல்இடி’ பல்பு வழங்கும் திட்டத்தால் தமிழகத்திற்கு ஆண்டிற்கு ரூ.175 கோடி, 43,7000 MW மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 36.16 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டதன் மூலம் 46,968 மில்லியன் MW மின்சார சேமிக்கப்பட்டுள்ளது.

    Poništi
  2. விவசாயிகளுக்கு ஆண்டு ரூபாய் 6000 ஊக்கத்தொகை வழங்கும் அரசின் திட்டத்தில் நாடுமுழுவதும் 8.36 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தகுதியான சுமார் 70 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர், அனைவரும் பயனடைய மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

    Poništi
  3. அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க 'ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் திரு.நரேந்திர மோடி PM has announced the formation of the "Sri Ram Janmabhoomi Teertha Kshetra" Trust.

    Poništi
  4. proslijedio/la je Tweet
    5. velj

    My Govt has decided that the authorized land, that is about 67.703 acres and has an inside and outside courtyard, will be transferred to the Ram Janmabhoomi Teerth Kshetra: PM Shri in Lok Sabha

    Poništi
  5. proslijedio/la je Tweet

    Today we take a historic step ahead towards building a grand Ram Temple in Ayodhya! It was my honour to address the Lok Sabha on this subject, which is special to many. I also applauded the remarkable spirit of the people of India. This is what I said...

    Poništi
  6. 28 ஏப்ரல் 2018 முதல் 100% மின் இணைப்புப் பெற்ற கிராமங்களைக் கொண்ட நாடாக மாற்றி, அதேநேரத்தில் சூரியசக்தி மின் உற்பத்தியில் 4 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்து சாதனை படைத்தார் பிரதமர். எளிதில் மின்சாரம் வழங்கும் தரவரிசையில் உலகளவில் 24வது இடம் பிடித்துள்ளது இந்தியா.

    Poništi
  7. பிரதமர் மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்' உலக அளவில் இந்தியாவை மாபெறும் உற்பத்தி மையமாக மாற்றி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஐரோப்பாவின் MBDA நிறுவனத்துடன் L&T நிறுவனம் கூட்டாக ஏவுகணை தொழிற்சாலை கோவையில் நிறுவ உள்ளது.

    Poništi
  8. பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில்! உலக அதிசயத்துடன் ஒப்பிடல் வேண்டாம்_ இது உன்னத அதிசயம்! வானம் உள்ளவரை வாழும் தமிழ்... பூமி உள்ளவரை புகழும் ராசராசன் புகழ்... தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

    Poništi
  9. 2022க்குள் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது, * இத்திட்டத்தில் இதுவரை 96.5 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. * இத்திட்டத்தின் மூலம் 1.88 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளன.

    Poništi
  10. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பிரதமரின் திட்டங்கள், * 19,19,802 விவசாயிகள் பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். * 8.12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டு நிதி ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. * சம்பா,குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    Poništi
  11. உங்கள் கட்சியை நடத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது கூடாது, என்பதைப் பற்றி, திமுகவினருக்கு கட்டளை அளிக்க ஒரு பிஹாரி பிரமாணர் பிகேயார் தேவையா? இவ்வளவு தன்மானம் உள்ள, பாரம்பரியமிக்க அவர் திறமையை மதிக்காத கட்சியில் இன்னுமா தொடர்கிறார்? வெட்கம்

    Poništi
  12. proslijedio/la je Tweet

    The Delhi Government is denying people the benefits of Ayushman Bharat. I fail to understand how they can be so driven by politics that public welfare takes a backseat.

    Poništi
  13. கருணாநிதியே கைவைக்க பயந்த சேலம் வீரபாண்டியார் குடும்பத்தினர், டி.ஆர்.பாலு, நேரு போன்றோர் பதவியை பறித்து திமுகவை தன்வசப்படுத்திக் கொண்டாரோ பீகாரைச் சேர்ந்த பி.கே ? அதே போல் தலைமையிலான வாரிசு அரசியலுக்கும் முடிவுகட்டுவாரா?

    Poništi
  14. மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் முன்னிலை! 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 8.5% ஆண்டு வட்டி, 21 வயதில் 3 மடங்கு தொகை கிடைக்கும். 2018ம் ஆண்டு வரை 16.68 லட்சம் பேர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர்.

    Poništi
  15. அட இப்படிப்பட்ட திமுகவினருக்கு மட்டும் அறிவுரை கூற பிராமணர் பிகேயாரை இறக்குமதி செய்கிறார் எனில், கல்வியறிவில், தேர்தலை எதிர்கொள்ளும் திறமையில் திராணியற்றவர்கள் என்று உறுதிபட உரைக்கிறார் என்று தானே அர்த்தம். லாயக்கற்று போனதா திமுகவினரின் திராவிடம்?

    Poništi
  16. சொன்னதை செய்தார் பிரதமர் * 18,450 கிராமங்களுக்கு மின்சாரம். * விவசாயி வருவாய் உயர குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு. * 5 கோடிக்கு மேல் இலவச எரிவாயு இணைப்பு. * 1.63 லட்சம் போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து.

    Poništi
  17. 60% மத்திய அரசு 40% மாநில அரசு பங்களிப்பு கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டம் ஆயுஷ்மான் பாரத்தில் தமிழகத்தில் இதுவரை 1,47,00,000 பேர் சேர்க்கப்பட்டு மின் அட்டை வழங்கப்பட்டுள்ளது. பயனாளி என்பதை இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

    Poništi
  18. proslijedio/la je Tweet
    1. velj

    Alleviation of poverty, wealth creation, agro reforms, inclusive education, and an all-round approach towards holistic development of the working class form the core of Union Budget 2020-21 as India continues to move towards becoming a $5 Trillion economy.

    Poništi
  19. proslijedio/la je Tweet
    2. velj

    Rajya Sabha MP Smt. Sasikala Pushpa Ramaswamy joins BJP in the presence of BJP National General Secretary Shri .

    Poništi
  20. proslijedio/la je Tweet
    1. velj
    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·