Tweetovi

Blokirali ste korisnika/cu @Arappor

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @Arappor

  1. prije 3 sata

    Register here to join road audit team: We will make sure Chennai Corporation contractors construct the new road by removing the old road and maintaining the same height. Join us.

    Poništi
  2. proslijedio/la je Tweet
    5. velj

    அறப்போர் சார்பில் அமைச்சர் மீதும் , உணவுத்துறை மீதும் ₹1500 கோடி அளவுக்கு லஞ்சம் குறித்து ஆவணங்கள் வெளியிடப்பட்டன இந்த ஐ.டி. விஜய் வீட்டிலும் , வேறு சிலரிடமும் ரெய்டு செல்கிறார்கள்.. எதை மறைக்க எது ?

    Poništi
  3. 5. velj

    நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 25 கோடி கைப்பற்றப்பட்டது: செய்தி. ரேஷன் துறையில் நடைபெற்ற ஊழலில் 1500 கோடி மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாம் எதற்கு கவலைப்பட வேண்டும் சொல்லுங்க?

    Poništi
  4. 5. velj

    நடிகர் விஜய் முறையாக வரி கட்டி இருந்தால் அவருடன் யாரும் நிற்கவில்லை என்றாலும் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது. நாம் செய்ய வேண்டியது . காரணம் 1500 கோடி ரேஷன் துறை ஊழலில் பாதிப்பு அவர்களுக்கு தான்.

    Poništi
  5. 5. velj

    சொன்னது சரியா? வீட்டில் என்ன நடக்கிறது? போன்ற முக்கிய விவாதங்கள் முடிந்தவுடன் ரேஷன் துறையில் நடைபெற்றுள்ள 1500 கோடி ஊழலுக்கு யார் காரணம் என்ற விவாதங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்.

    Poništi
  6. 5. velj

    This is how TN govt allowed group to loot 1500 Crore from the money allotted to provide food for the poor. What is Central govt going to do?

    Poništi
  7. 5. velj
    Poništi
  8. 5. velj

    ரூ 38 கு 14 ஒப்பந்ததாரர் சர்க்கரை சப்ளை செய்து வந்தார்கள்.14 பேரும் டெண்டரில் பங்கெடுக்க முடியாதபடி விதிகள் மாற்றப்பட்டது. கிரிஸ்டியிடம் ரூ 47.5 க்கு மாற்றி கொடுத்தார்கள். கிறிஸ்டி பில் போட்டு அதே ஆட்களிடம் ரேஷன் குடவுன் வரை சப்ளை செய்ய ரூ38 க்கு கொடுத்துவிட்டனர்.

    Poništi
  9. 5. velj

    மாதத்தில் முதல் 10 நாட்களுக்கு பிறகு ரேஷன் கடையில் உங்களுக்கு பொருட்கள் கிடைக்காத காரணம் அந்த பொருட்கள் வாங்க வேண்டிய தொகையை கிறிஸ்டி நிறுவனத்திற்கு அள்ளி கொடுக்கும் தமிழக அரசு, அமைச்சர் காமராஜ் மற்றும் சுதா தேவி IAS இவர்கள் தான். ஆதாரம்

    Poništi
  10. 5. velj

    பதில் சொல்லுங்க அமைச்சர் காமராஜ் அவர்களே. உங்களுக்கு பதிலாக யாரை வேண்டுமானாலும் விவாதத்திற்கு அனுப்புங்கள். நேருக்கு நேர் மோதி பார்க்கலாம். மக்களுக்கு உண்மை புரியுட்டும்.

    Poništi
  11. 5. velj

    Here is the English video explaining the 1500 Crore scam in purchase of items for the ration shops in Tamil Nadu.

    Poništi
  12. 5. velj

    We appeal to each of u as a citizen to spread awareness about this scam, help in creating pressure on the department to change course, pressurize the CBI to file FIR,investigate and prosecute the Corrupt and help in bringing Justice for all of us.

    Poništi
  13. 5. velj

    Sudha Devi IAS of HP cadre seems to have been specially brought in from HP on deputation as MD of Civil supplies in 2017 to help in this scam. She as the Head of the subcommittee has approved and given orders for all these tenders.

    Poništi
  14. 5. velj

    கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடும் அமைச்சர் யிடம் பதில் வாங்கி தருமாறு மற்ற அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறோம்

    Poništi
  15. 5. velj

    ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கும் ரேஷன் துறையில் கூட ஊழல் செய்து கொள்ளை அடிக்க உங்களுக்கு எல்லாம் எப்படி மனசு வருது..?

    Poništi
  16. 5. velj

    சந்தை விலைக்கும் தமிழக அரசு கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கும் விலைக்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள் மக்களே. இந்த விலை பட்டியலை அனுமதிப்பது அமைச்சர் ஆனால் இது குறித்து விளக்கம் கொடுக்கவோ விவாதம் செய்யவோ அவருக்கு தைரியம் இல்லை.

    Poništi
  17. 5. velj

    Good going all of you. trending in Chennai. Keep it up. We have our own media to get our message across.

    Poništi
  18. 5. velj
    Poništi
  19. 5. velj

    அதென்ன 1500 கோடி ஊழல்? இதோ பாருங்க இப்படி ஒரு மோசடி நடைபெற்றுள்ளது பற்றி இது வரை வாய் திறக்காத முதல்வர் மற்றும் அலட்சியமாக தட்டிக் கழிக்கும்

    Poništi
  20. 5. velj

    கிலோ 38 ரூபாய்க்கு மளிகை கடையில் கிடைக்கும் சர்க்கரையை கிலோ 47.50 ரூபாய்க்கு ரேஷன் கடைகளுக்கு வாங்க ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போட்ட சுதா தேவி IAS உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·