Profile_bird

Hey there! writerpayon is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving writerpayon's tweets.

Already using Twitter
from your phone? Click here.

writerpayon

  1. @writerpara மழை பெய்வதான தகவலே எனக்கு இப்போதுதான் தெரியும்.
  2. சிங்களர்களின் சராசரி இனிஷியல் எழுத்து எண்ணிக்கை 4.
  3. @luckykrishna எனது நிஜ பெயரே பேயோன்தான். 'ரைட்டர்' என்பது மட்டுமே புனைவு.
  4. எங்கோ தொடங்கி "ஒரு பிரதம மந்திரி தனது நாட்டின் ராணுவமே தன் கையில் இருந்ததால்" என்றெல்லாம் எழுதுகிறார். நான்லீனியரில் சாருவை மிஞ்ச ஆளில்லை.
  5. @scanman சந்தி பிழை இருந்தாலே எழுத்து துரை என்றுதான் படிக்க தோன்றும்.
  6. @aayilyan நன்றி. ஆழமாக எழுதும்போது ஓய்வெடுக்க இப்படி சிறுபிள்ளைத்தனமான வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட வேண்டியுள்ளது.
  7. @LoshanARV எழுத்துத் துறையில் எழுத்து துரையாக வேலை செய்கிறேன்.
  8. @LoshanARV அது 'என்ன வெயில்' என்பது போன்ற rhetorical கேள்வி. இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.
  9. @LoshanARV இன்று கேள்விக் கிழமை போலிருக்கிறது. ஒரே கேள்விகள்.... நல்லதுதானே.
  10. @writerpara அவரும் சொன்னார், லலிதா ஜுவல்லரி உரிமையாளரும் சொன்னார்.
  11. மிருகக்காட்சி சாலையை ஆங்கிலத்தில் 200 என அழைப்பது எதனால்? அதில் சரியாக 200 விலங்குகள்தான் இருக்குமா?
  12. @ksawme http://bit.ly/5H6NKa
  13. பார்வையற்ற கிழவன் சாலையை கடக்க உதவினேன். அவனின் அபரிமித அதிர்ஷ்டத்தை மகிழ்ந்தாலும் அந்த அதிர்ஷ்டத்தை அவன் உணரவில்லையே என கிலேசித்தேன்.
  14. @penathal நீங்கள் வைரமுத்து ரசிகரா?
  15. @writerpara மன்னிக்கவும், அது வெளிவந்து ஜெயமோகன்கூட முக்கியமான நாவல் என கூறிவிட்டார். நீங்கள் மட்டும்தான் கேள்விப்படவில்லை.
  16. நான் கேள்விப்பட்டது உண்மை என எனக்குத் தெரியும். தகவல் உண்மையா என்று கேட்டேன்.
  17. கிழக்கு பதிப்பகம் விவசாய நூல்களுக்காக புதிய இம்பிரிண்ட் துவங்கி அதற்கு 'கிழங்கு பதிப்பகம்' என பெயரிட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையா?
  18. @luckykrishna ஒருவருடைய மாயா இன்னொருவருடைய சாயா என்பார் ரஜினிசார். அப்படி இருக்கிறது நீங்கள் சொல்வது.
  19. ஒரு எழுத்தை மாற்றி புனைபெயர் வைத்துக்கொண்டதில் துவங்கிய இலக்கியதிருட்டு எனது சொற்பிரயோக பாணியை திருடுவதுவரை வந்துவிட்டது. என்ன பிழைப்போ.
  20. @aayilyan அந்த பாடலில் ரவிசுகா என வருகிறதா என்பது பற்றித்தான் பேச்சு. புரிகிறதா புரியாதா என்பது பற்றி அல்ல.