Profile_bird

Hey there! writerpara is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving writerpara's tweets.

Already using Twitter
from your phone? Click here.

writerpara

  1. @writerpayon தாகூரின் தாடி நன்கு பராமரிக்கப்பட்ட ஒன்று. சாய்பாபாவின் தலைமுடி போல.
  2. @writerpayon ஆனால் தாகூரைப் பிடிக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். பாலகுமாரனையும் விசிறி சாமியாரையும்கூட.
  3. @elavasam நீங்கள் கட்டுடைப்பு செய்கிறீர்கள். ஸ்டிரக்சுரலிசம் காலாவதியாகிவிட்டது.
  4. @writerpayon எனக்கு க்ரேஸின் கிரிக்கெட் தெரியாது. ஆனால் அவரது தாடி அழகாக இருக்கும்.
  5. @elavasam கிரிஸ் மார்ட்டின் என்பவர் கிரிஸ் ஸ்ரீக்காந்தின் சகோதரரா?
  6. @elavasam இப்போதுநான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால் ரசிக்கிறேன்.
  7. @writerpayon வணக்கம். நலமா?
  8. @nchokkan அவரைப் போலவே திலீப் ஜோஷியும் அருமையான வீரர்.அதிக நேரம்நின்று போரடிக்க மாட்டார். காட்சி மாற்றத்தில் அதிக கவனம் செலுத்துவார்.
  9. @senthilnath இந்தியாவுக்கு அந்த ராசி இல்லை. கவாஸ்கர்கூட ரொம்ப முயற்சி செய்தார். அவரது மகன் சோபிக்கவில்லை.
  10. @nchokkan நான் மணீந்தர் சிங்கின் ரசிகன். அவரளவுக்குத் திறமையாக மைதானத்தில் யாராலும் புன்னகை முகம் ஏந்தியபடி இருக்க இயலாது.
  11. @thamizhiniyan ராபின்சன் தெரியவில்லை. ராபின்சிங் உண்டே? மணீந்தர் சிங், மன்மோகன் சிங் ஆகியோரின் சகோதரர்.
  12. @nchokkan சேதன் சர்மா ராகேஷ் சர்மா ராபின் சர்மா அக்னிசர்மா எல்லோரும் ஒரே குடும்பத்தவரா?
  13. @nchokkan அப்படியா? எனக்கொரு பிரதி இன்றைய கூரியரில் அனுப்பிவைக்கவும்.
  14. @nchokkan இந்த அற்புதமான கிரிக்கெட் உரையாடலுக்கு @anbudan_BALAவை அழைக்கிறேன்.
  15. @nchokkan தத்தளிக்கும் இயல்புடைய அனைத்தும் தீவுதான்.
  16. @nchokkan ரிச்சர்ட்சன் மாதிரியே பேட்டர்சன்னும் இருக்கிறார். ஆனால் பேட்டர் இருந்திருக்கிறாரா தெரியவில்லை.
  17. @nchokkan சரி. நானே சொல்கிறேன். ரிச்சர்ட்ஸ், ரிச்சர்ட்ஸ்சன். இவர்கள் மேற்கு இந்தியா எனப்படும் பாகிஸ்தான் அணியில் விளையாடினார்கள்.
  18. RT: @writerpara: @nchokkan தந்தையும் மகனும் ஒன்றாக ஒரு டீமில் ஆடியிருக்கிறார்கள். யாரென்று சொல்லு.
  19. @penathal @nchokkan அது தெரியாததுதான் சுவாரசியம். நிற்க. நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை.
  20. கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ட்ரிங்ஸ் இண்டர்வல்.