Profile_bird

Hey there! vassan is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving vassan's tweets.

Already using Twitter
from your phone? Click here.

vassan

  1. @donion ; done-had to send it through Google mail list to Pazhani - if you didn't receive the Cc let me know -
  2. @donion :let me fwd this to Singai Pazhani - (tamil_ulagam-google mail list) he works for the Singai Govt..spousal abuse stinks :((
  3. @kanapraba: ஸ்பாம் - எரிதம்
  4. @kanapraba வேர்ட்பிறஸ் தீம் (வார்ப்புரு) மாதிரி http://blog.example.com/wp-admin/theme-install.php - blog & example ஐ தேவைக்கேற்ப மாற்றுக
  5. @kanapraba ஸ்பாம் # Akismet plugin
  6. @rselvaraj : ipod & Tamil - http://tinypic.com/r/35c1o90/6
  7. @rselvaraj: couldn't figure out how to take a screen shot in mac-show the tamil option in the tool bar. IPOD screen shot with Tamil -contd
  8. @rselvaraj http://nganesan.blogspot.com/2009/12/tamil-in-iphones.html
  9. @rselvaraj:# Mac# - I use my son's Mac on occasions. Mac does come w/ Inaimathi Uni. Choose anjal toggle betwn eng & Tamil k.b. p of cake
  10. @donion :இல்லை, வேலை செய்கிற கொத்தனார்களிடம் போட்டு காட்டி ஞானிக்கு குட்டு வைக்கலாம்:) மறந்து போகிறது.
  11. @donion : நான் படம் பார்க்கறதில்லை. பார்த்த ஓரிரு படங்களில்- விருமாண்டியில்,”கொம்புல..? என்ற பாடலை அப்படியே ஸ்பேனீஷ் ல் கேட்டிருக்கேன் !
  12. @suratha :அரிய நூல்-பல படிகள் வெளியிடப்படவில்லை என்ற வகையில் - 1960ல் வெளிவந்தது. எழுதியவர், ஸ்ரீநிவாஸாசாரியார்
  13. @anbudan_BALA :.கடவுள் எனக்கு ஆர்வமில்லாத 1. ஆயினும் வைணவம் சார்ந்த தமிழ் மயக்குவது.. ஸ்ரீசௌரிராஜஸ்தவம் எனும் அரிய நூல் என்னிடம் உள்ளது
  14. 3 நாள் விடுமுறை, நன்றி நவிலலை மலையிடையில் வசிக்கும் விஷ்ணு நண்பனின் வீட்டில் கொண்டாடி, இன்று முடிய போகிறது. நன்றி.
  15. @padmaa : உங்களூரில் இது போலொரு அமைப்பு இல்லையா..http://www.arcnm.org/index.php/donate/
  16. @profsubramanian : you are right. I'll drive him around for 0.0005% of his earnings ;)
  17. @profsubramanian : what was he doing driving 2.45 a.m ?! glad he is going to be OK - driving a Cadillac SUV - time to switch 2 a FORD :)
  18. பிரதீப் சோமசுந்தரன் - இதமான பாடல் - Omane En Jeevane-Wriitten by my mother and my first Composition http://bit.ly/8OnIep
  19. இமை 2 ம் தனித்தனி : http://bit.ly/2tsYHM ஆளுமையுள்ள பெண்குரல் - வாழ்க
  20. @padmaa : வருணுக்கு NFL பிடிக்குமா.. நல்லது. பிறகு பார்ப்போம்.