Profile_bird

Hey there! talkout is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving talkout's tweets.

Already using Twitter
from your phone? Click here.

talkout

  1. @subankan A/L Results வருது எண்டபிறகு கோபியை காணவில்லையா?
  2. @mayooran75 "girls choose good lever"... is it... :P
  3. @mmauran கே: போஸ்ட்மொடர்னிசம் எண்டா என்ன?, ப: "பின்னவீனத்தும்". கே: அப்பிடியெண்டா? ப: "போஸ்ட்மொடர்னிசம்". கே: அப்ப ரெண்டும்?! ப: "இசம்"
  4. @nkashokbharan "இசம்"களின் அடிப்படை மறக்கப்பட கடைசியல் பெயர் மிஞ்சுகிறது, வெற்றிடத்தை வேறு கருத்து நிரப்புகிறது. அனேக இசங்களில் இதுதான் கதை
  5. @nkashokbharan நாட்டின் தலைவரும் அவரின் புத்திரரும் "தமிழை" தகிரியமாக பேசும் போது, மக்களும் அவ்வழியே தகிரியமாக வருகிறார்களோ... :)
  6. எப்போது ஒரு கருத்தியல் "இசம்" ஆகிறதோ, அது அந்த கருத்தியலின் தோல்வியின் ஆரம்பமாகிறது. கமியூனிசம், பெரியாரிசம், கிண்டியூயிசம் எல்லாம் தான்
  7. @mmauran உங்களுக்கு தெரியாதா... @nkashokbharan தான் இலங்கையின் முதன்மை ஹிந்துத்துவா பிரதிநிதி. (இ அல்ல ஹி). He is a democratic hindutva :P
  8. இடதுசாரிகள் என்பவர்கள் 'பேச்சு' அரசியல் மட்டுமே செய்துயும் கூட்டமா...? Seems like they are more good in saying and writing, than doing...!
  9. if create a Custom Search Engine (http://www.enews.lk/) or install WordPress MU (http://myblog.lk/) to win http://tinyurl.com/y8mfudj
  10. the 2nd best Tamil website in Sri Lanka... http://www.enews.lk/ (believe me http://www.bestweb.lk/resul...)... :P
  11. got to work on managing my time...
  12. @aathiththan விளம்பரத்துக்கான அவசியத்தை உணரமுடிகிறது. ஆனாலும் இத்தகைய NGO வகையறா விளம்பரங்கள் நாசுக்காக செய்யப்பட வேண்டியவை. #மனிதம்
  13. RT @kanapraba: Vathai - A short film about Eelam Tamil http://www.youtube.com/watc...
  14. @talkout சுவிஸ் மக்களின் மனிதாபிமான அனுசரணையடன் "மனிதம்", சக்தி ரீவியில். கஜமுகன் நல்லா ஜிஞ்சக் தட்டுவார் போல. (என்னே நன்றி மறக்காத பண்பு)
  15. சக்தி தொலைக்காட்சி 'மனிதம்' நிகழ்ச்சிக்கு நடுவில் சுவிஸ் அரசாங்கமும் விளம்பரம் போடுதோ... #மனிதம்
  16. @aathiththan @nilashayene "நிலா"வுக்கே இரவு வணக்கமா... :-) இது நல்லா இருக்கே... அப்ப சூரியனுக்கு காலை வணக்கம் சொல்லுங்க...!
  17. received my IELTS results today, got overall 8 but 7 for writing.
  18. how to parse RSS feeds with PHP, a simple script - http://bit.ly/4jdeHs
  19. i want to read "Shantaram"... Got interested after watching a Gregory Roberts interview...
  20. @talkout there is never a day that ends with happiness unless we define it that way...!