Profile_bird

Hey there! spinesurgeon is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving spinesurgeon's tweets.

Already using Twitter
from your phone? Click here.

spinesurgeon

  1. காரணம் 5 : RT: @antoniOanbu: @spinesurgeon அவர்கள் அப்பள்ளியில் படித்து பெயில் ஆனவர்களாக இருக்கும்!!!
  2. காரணம் 6 : RT: @yemkay: @spinesurgeon பள்ளியில் தங்கியிருந்த ராணுவத்தின் குண்டு தவறுதலாக வெடித்து விட்டது :)
  3. @manikandanvis @TBCD @Oorsutri i have given 4 possible reasons. fifth reason given by @antoniOanbu
  4. காரணம் 4 : மாவோயிஸ்ட் மீது பழி போட வேறு யாரோ குண்டு வைத்து விட்டார்கள்
  5. காரணம் 3 : வேறு எங்கோ வைக்க வேண்டிய குண்டு பள்ளியில் தவறுதலாக வைக்கப்பட்டுவிட்டது
  6. காரணம் 2 : குழந்தைகள் படித்து விட்டால், கல்வி அறிவு பெருகி விட்டால், (தமிழகம் போல் முன்னேறிவிட்டால் !!) புரட்சி பருப்பு வேகாது
  7. காரணம் 1 : அந்த பள்ளி ரானுவத்தின் / துனை ரானுவத்தின் முகாமாக பயன் பட்டு வந்தது
  8. மாவோயிஸ்டுகள் ஏன் பள்ளிக்கு குண்டு வைக்கிறார்கள். (உங்களுக்கு தோன்றக்கூடிய) காரணங்களை கூறுங்கள் பார்க்கலாம்
  9. RT: @anbudan_BALA: http://bit.ly/7CR1eC Homeless wanderers in their own country -Caught between State Terror and the Maoists #MUST-READ
  10. @anbudan_BALA இந்த பாடல் எழுதிய கவிஞர் யார் .. . .
  11. @writerpara ஜவாப்தாரி என்ற சொல் புழக்கத்திற்கு வந்ததற்கு காரணம் முகலாயர்களின் revenue, civil administration and judicial system தானா
  12. Hearing a classic song in Sun Music/அன்று நதி மீது ஒரு கண்ணன் நடனமாடினான்/any guess about the song இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
  13. @writerpara ஹி ஹி ஹி அண்ணாமலையில் சரத்பாவுவின் மகனாக நடித்தது குழந்தை நட்சத்திரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா :) :) சரி ஆசானே
  14. @writerpara சரி. ஜாம்பாவானின் மருமகன் - டிரிட் :) :) :)
  15. @writerpara அவர் அண்ணாமலையில் (சரத்பாவுவின் மகனாக) நடித்தாரா இல்லையா. அண்ணாமலை வந்தது 1992. நம்மவர் எப்பொழுது வந்தது
  16. @anbudan_BALA @writerpara எங்கப்பா குதிருக்குள்ள இல்லை :) :)
  17. @writerpara கரணின் முதல் படம் அண்ணாமலை தானே ?? ஒரு treat பாக்கி “ஜாம்பாவானே” !!!
  18. A typical article one can expect from fanatics http://tinyurl.com/yhsykwp Could not digest less privileged getting free education from Govt
  19. @writerpara நான் ஒன்றுமே சொல்லவில்லை. அவரிடம் ஒரு கேள்விதான் http://twitter.com/spinesur... கேட்டேன் :)
  20. @penathal புரோபைல் போட்டாவில் தான்