Profile_bird

Hey there! sivaramang is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What are you doing? Join today to start receiving sivaramang's tweets.

Already using Twitter
from your phone? Click here.

sivaramang

  1. @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல. <பத்துக்கு பத்து>
  2. @nchokkan அவரே (@luckykrishna) அதுக்கு ரிவியூ எல்லாம் போட்டாரே ரிலீஸ் டைம்ல.
  3. @nchokkan அட நீங்க வேற விளக்கம் தெரியாதுன்னு சொல்றதுக்கு பதிலா ஏதோ ஒண்ணை சொன்னேன்!
  4. @nchokkan யுகபாரதி டிவிட்டரில் இருக்கிறாரா?
  5. @nchokkan ”அடுக்குப்பானையின் அடியில் இருக்கும் முறுக்கை எடுக்க பொறுமையில்லாமல் பானையையே உடைத்து முறுக்கை தின்னும் பெண்” - :)
  6. @nchokkan ஆனா அது அடுக்குப்பா’னை’ இல்லையோ?
  7. @nchokkan சண்டக்கோழி,யுகபாரதி,யுவன்ஷங்கர்ராஜா - தாவணி போட்ட தீபாவளி
  8. The correct link is http://tinyurl.com/yf5czt4
  9. http://bit.ly/2pvC0h's+Paa+look+revealed!
  10. Paa - Movie stills and posters http://bit.ly/2pvC0h's+Paa+look+revealed!
  11. @arulselvan குறளுக்கு உங்களின் புதிய வடிவம் அருமை மற்றும் 100% உண்மை
  12. ஸ்பெக்ட்ரம் ஊழல்-அமைச்சர் ராஜா அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்
  13. @haranprasanna :)
  14. @nchokkan <ஜெயசந்திரன்> ’புல்லை கூட பாட வைத்த புல்லாங்குழல்’ தானே..?
  15. @parisalkaaran சார் என்றோ பாஸ் என்றோ யாரையும் விளிக்கவே கூடாது என்பது எங்களின் கார்பரேட் விதிகளில் ஒன்று.
  16. @KishoreK அவர் ஜெஜெக்கு சொல்லியிருக்கும் மிகப்பெரிய புள்ளிவிபர மறுப்பு அறிக்கை இங்கே - http://tinyurl.com/yf2qtt2
  17. எனது பெற்றோர்கள் இந்த நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக உழைக்க என்னை வழங்கியிருக்கிறார்களே, அதுவே அவர்கள் செய்த தியாகம்தான் - கலைஞர். #கக
  18. @jestme :) poet 'kabilan' known for his bests 'aasai aasai' in dhool, 'un samayalarai' dhill and also the 'karigalan' song fr the same flick
  19. @nchokkan @rishanshareef மோகன் வைத்யா,ராஜேஷ் வைத்யா இருவரும் சகோதரர்கள். இசைக்கலைஞர்கள். ரமேஷ் வைத்யா இவர்களுடன் சம்பந்தப்பட்டவர் அல்லர்.
  20. 1330 kuraLgaL in one co-optex silk saree - http://bit.ly/2VG0hb