ravidreams
-
@ நாம பல விசயங்கள்ல ஆர்வலர். அறிவாளி அல்ல :)
about 9 hours ago
from web
in reply to mislexic
-
@ இலக்கியத்தில் உள்ளதெல்லாம் பழைய பேரும்பாங்க :(
about 9 hours ago
from web
in reply to oligoglot
-
@ எனக்கு லினக்சு நுட்பம் அவ்வளவா தெரியாதுங்க. வந்தா நண்பர்கள் உதவுவாங்க.
about 9 hours ago
from web
in reply to mislexic
-
oops.. lot of twitter direct messages archived without reading in gmail due to wrong filter. will reply soon for all.
about 9 hours ago
from web
-
People crazy about unique names in universe for their kids should try password generators.
about 10 hours ago
from web
-
@ leisure பாடலுக்கு நன்றி. miles to go பாட்டு இணையத்தில் தேடிப் படித்த பிறகே பகிர்ந்தேன்.
about 10 hours ago
from web
in reply to spinesurgeon
-
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep...
11:25 AM Nov 24th
from web
-
@ சிவாசி பட அங்கவை, சங்கவை விவகாரம் நினைவுக்கு வருது.
4:55 AM Nov 24th
from web
in reply to TBCD
-
B.Sc வரை தமிழ் வழியில் (அரசுப் பள்ளியில்) படித்த 29 வயது நண்பரின் ஆய்வுக்கட்டுரை Science இதழில் வெளிவர இருக்கிறது. பெருமையாக உணர்கிறேன்.
4:53 AM Nov 24th
from web
-
@ I agree there r problems in every layer of caste hierarchy. iyer / iyengar is a symbolic broad term for many castes
4:52 AM Nov 24th
from web
in reply to anbudan_BALA
-
@ tuf 2 explain in a tweet :) patriotism is just a tool for powerful men 2 use people for their own goals.
4:50 AM Nov 24th
from web
in reply to mugunthkumar
-
@ mm. we need help in any kind of maatru development. Not sure if Pligg will suit us. The Google reader model is wroking well.
4:49 AM Nov 24th
from web
in reply to tantricNinja
-
Patriotism is the biggest fraud of modern history.
3:28 AM Nov 24th
from web
-
Stopped reading Google Reader. Unsubscribed 1000+ (!) feeds. Saves hours every day. Got rid of one big addiction :)
3:26 AM Nov 24th
from web
-
பிற சாதிகளில் பிறந்து நல்ல நிலையில் இருக்கும் சிலர் கூட ஐயர் / ஐயங்கார்களுக்கு "சிறந்த மூளை, தோல் நிறம்" இருக்கும் என்று நம்புகிறார்கள்.
3:25 AM Nov 24th
from web
-
@ நான் பொதுவா விக்கி பத்தி தான் எழுதினேன். ஐயர் / ஐயங்கார்கள் பொதுவா brightஆ இருப்பார்கள் என்பதால் நானும் அப்படியா என்று கேட்டார் :)
3:20 AM Nov 24th
from web
in reply to TBCD
-
after seeing my article on Wikipedia, a man called me 2 enquire whether I am Iyer / Iyengar :)
2:48 AM Nov 24th
from web
-
@ @ @ @ கவலையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி :(
1:42 AM Nov 24th
from web
-
உறவுகளில் நிகழ்ந்த எல்லா தற்கொலைகளுக்கும் காரணம் பெற்றோரின் வீம்பு, பிடிவாதம் :(
6:20 AM Nov 23rd
from web
-
22 வயது அத்தை மகள் தீக்குளித்துத் தற்கொலை :( எங்கள் நெருங்கிய உறவுகளில் நிகழும் நான்காவது தற்கொலை :(
6:18 AM Nov 23rd
from web
|
|