Profile_bird

Hey there! penathal is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving penathal's tweets.

Already using Twitter
from your phone? Click here.

penathal

  1. @icarusprakash ஹாப்பியா கொண்டாடுங்க!
  2. RT @aayilyan: @orupakkam அது என்ன எதிர்கால எழுத்தாளர் - அதான் அல்ரெடி ஸ்டார்ட்டு பண்ணிட்டாரே :)
  3. @luckykrishna நயனோ அனுஷ்காவோ, உங்களுக்கு தெரியுது, எனக்கு தெரியுது, அவங்களாலதான் ஓடுதுன்னு, தள க்கு தெரியலையே
  4. வேட்டைக்காரன் வில்லு - என்ன வித்தியாசம்? வில்லுவில் படத்தின் பெயர் மட்டுமாவது புதுசு.
  5. @writerpayon தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடத் “தொடங்குவது” இதில் சேர்த்தியா?
  6. @imdb t crimson tide
  7. @imdb crimson tide
  8. ட்விட்டர்லேயும் வந்துட்டானுங்களா! @penathal, you've been selected to be given a Samsung 46" LCD TV!! Enter your email to claim it!
  9. ஆண்டவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.. டீலா நோ டீலாவிலிருந்து எங்களைக் காப்பாற்று. அம்மணிக்கு ஆஃப் செய்யும் புத்தியைக்கொடு
  10. @aayilyan இது நம்மளை மாதிரி [பாலைவனப்பறவைகள் மட்டுமே அறிந்த சோகம் :-) RT பண்ணி அலுத்துவிட்டதால் ரிப்பீட்டிக்கறேன்.
  11. RT @aayilyan: என்னமோ போ!
  12. RT @venkiraja: @aayilyan நீங்க இந்த Your phone balance is 15.40 SMS கூட ஃபார்வர்ட் செய்யும் கும்பலைச் சேர்ந்தவரா பாஸ்?
  13. @spinesurgeon நான் சொல்லியிருக்கமாட்டேன் சார். ப்ளீஸ் நம்புங்க :)
  14. @narain பட்சிகிட்ட சொல்லி புதுநியூஸ் சொல்லச்சொல்லுங்க
  15. @spinesurgeon நோ. நான் ஒரு சச்சின் ரசிகன் :-) ஆனா, இந்த செஞ்சுரியில வீரம் இல்லை, அதான் சொல்லவந்தேன்.
  16. @luckykrishna நூத்தம்பது அடிக்க அங்கே ஏன் போவணும்? டாஸ்மாக் போயி 500 அடிக்கலாமே
  17. @narain இந்த பிட்சுல சச்சின் செஞ்சுரி ஒரு அவமானம் :-( இஷாந்த் ஷர்மாவுக்கு கொடுத்திருக்கலாம் செஞ்சுரி சான்சை.
  18. @scanman mookkusundar.blogspot.com tagline: Opinions are like noses, everyone has one and they all smell
  19. @writerpayon நானும் செல்ஃப் ஷேவிங்தான், ஆனால் தலையில் இன்னும் கொஞ்சம் முடி இருக்கிறது. அதைவெட்டச் செல்வேன்
  20. @writerpayon காலை வணக்கம். டிவியை டிவியில் பார்த்தீர்களா? இந்த உவமானம் ஏற்படுத்தும் உருவகம் சலூனின் இருபக்கக் கண்ணாடியை நினைவூட்டுகிறது