Profile_bird

Hey there! paval is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What are you doing? Join today to start receiving paval's tweets.

Already using Twitter
from your phone? Click here.

paval

  1. Back to workplace after a month..
  2. naNdri makkale.. Thannii oothiyaachu :).. will b back in bangy by next week. hav to wait one more week to see 'Thanmathi'
  3. Getting too bored with this chickenpox.. dint see my daughter for 10 days :(
  4. Labor room wait ends with all smiles & i win my first bet with wifey. Yay. Its a girl ;-)
  5. No lengthy veranda next to d LABOR room, terribly misng a chnce to showoff as a Father in waiting by walkng all over tnsd, in filmy style
  6. Visiting subbumess - cbe, aftr long time. (1st tweet frm mbl)
  7. @nchokkan ஷேரீஃபா? கண்ணதாசனா? http://kavikamu.wordpress.c...
  8. ரெண்டாவது தடவை கும்பலில்லாம 'காசு' கொடுத்து பாத்தாச்சு.. @ilamurugu படம் பார்க்கும் போதே.. பதிவை பத்தி யொசிச்சிட்டு பார்த்திட்டீங்க போல :)
  9. ரொம்ப நாள் கழிச்சு இடுப்பளவு மழைத்தண்ணியில நடந்தேன்.. :) இனி வேலை வேற செய்யனுமாம் :(
  10. @ilamurugu ம்ம்.. நேத்து சென்னையில.. இன்னைக்கு பெண்களூர்ல ;)
  11. Irinjalakkuda Ragavamarar IPS (UPO) is a step better than Sreenivasan IPS (Company).. Hope this will b the first non-mallu hit for Mohanlal
  12. நமக்கு கட்டஞ்சரியில்லைன்னு நினைக்கிறேன்.. எல்லா இடத்துலயும் மல்லுக்கு நிக்கறாங்க.. உறங்கிட்டு இருக்கிறவன சொரிஞ்சு விட்டுருவாங்க போல இருக்கே
  13. @anbudan_BALA http://bit.ly/2YIN4K -Nice article on Anna// அந்த Keyword லிஸ்ட்ல எதோ அரசியல் இருக்கறமாதிரி இருக்கு.. :) #Idle # Bore
  14. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடுதாம் - சொன்னாங்க :( :( ..#atwit #venbomb.. முடியல :)
  15. Loved the tag :) RT @icarusprakash Too may 'GD Naidus' under one roof. - http://bit.ly/CU6lW - #unwarrantedcynicism
  16. நின்றே கொல்லும் தெய்வங்களும், இன்றே கொல்லும் லேட்ஈவ்னிங் மீட்டிங்களும், நிலைவருமா, உடன்வருமா, தலைமைகள் வரவர திருந்திடுமா #upo #LateEvngMtngs
  17. Shruti Haasan is a great environmentalist; heavy reuse and recycling in songs of unnai pOl oruvan (via @ @donion )
  18. //ஹெ, ஹொ'வில// தோழி பேரு ஹேமா :) பேசாம ஹேமாமகன்'னு வச்சிருன்னு சொல்லியிருக்கேன்.. :)
  19. தோழி ஒருத்திக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு.. ஹெ, ஹொ'வில ஆரம்பிக்கிற மாதிரி பேரு வேணுமாம்.. 'ஹொன்னப்பா'ன்னா அடிக்க வராங்க.. any sugg?
  20. RT Why women make successful News Channel anchors? they have great experience is repeating without any stuff! via@penathal #தத்துவம்