Profile_bird

Hey there! neotamizhan is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What are you doing? Join today to start receiving neotamizhan's tweets.

Already using Twitter
from your phone? Click here.

neotamizhan

  1. @kanapraba இவ்வளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்ல பாஸு :) சரி விஷயத்துக்கு வாங்க... பழசிராஜா பாத்தாச்சா?
  2. @aayilyan இணையமே போர் அடிச்சு இணைய சன்னியாசம் வாங்கிட்டேன் (ஜெமோ கட்டுரைகள் விதிவிலக்கு :) ). இப்ப மீள்நுழைவு :)
  3. http://bit.ly/dB2oK moving towards contentment. amd throwing the goals away. :) good read #minimalism #நிறைவு
  4. Testing from birdhouse.
  5. எனது முந்தைய ட்வீட்டில் எவ்வித உள்குத்தும் இல்லையென்றும் அது பொங்கிப்பெருகும் அப்பாவித்தனத்துடன் கேட்கப்பட்டதென்றும் உறுதியளிக்கின்றேன்.
  6. அஜந்தா பாட்டு யாராச்சும் கேட்டீங்களா? இந்த படம் ரிலீஸ் ஆயிருச்சா என்ன?
  7. @sharadtriyama என்னாச்சு? இப்ப எப்படி இருக்கீங்க? நலம் தானே?
  8. @ksawme கொடுமை என்னன்னா.. கமலும் அதே தயிர் சாதம் தான் சாப்பிடறார். கொஞ்சம் க்ரீம், மாதுளம்பழம், திராட்சை எல்லாம் சேத்து. :(
  9. reading Phillip K. Dick's "The Man in the High Castle". Novel's premise is "what if germany and japan won WW2". good one so far.
  10. @ksawme நன்றி :)
  11. The Lost Symbol முடிச்சாச்சு... read it... shut it.. forget it வகை. வேகமா படிக்க முடிஞ்சுது... அவ்வளவே...
  12. ரொம்ப நாள் கழிச்சு... :) வணக்கம் மக்கா...
  13. @beemorgan just started. :) usual dan brown start. lots and lots of info.
  14. :((( RT @sivaramang: தென்கச்சி கோ.சாமிநாதன் காலமானார். RIP :(
  15. new blog post. பிரதீபன் கவிதைகள். http://wp.me/pcIo-4e
  16. @nchokkan just started lost symbol. typical dan brown start. gathering speed.
  17. @kusumbuonly பத்துவுக்கு (நானும் இப்படி தான் கூப்பிடுவேன்) ரசிகரா இருக்கறது பாவமா என்ன? என் கண்ணுக்கு அழகாவும் தெரியறாங்களே? @gayatri8782 ;)
  18. @kanapraba ஃப்ரெண்ட்ஸ் படத்துல மதன்பாப் வருவார் தெரியுமா, வந்துட்டேஏஏஏஏஏன்னு கத்திக்கிட்டே... அது ஞாபகம் வருது. ;)
  19. ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு... :) http://bit.ly/7LVjN
  20. @kusumbuonly குசும்பரே... முழு பேட்டிய கொடுங்க... சும்மா பத்மப்ரியாவ திட்டினா டென்ஷன் ஆகிடுவோம், சொல்லிப்புட்டேன்.