nchokkan
-
@ congrats Karthick - You deserve it - எதுக்கும், கள்ள ஓட்டு உண்டான்னு சொல்லிடுங்க, போட்டுத் தாக்கிடலாம் ;)
about 2 hours ago
from web
in reply to milliblog
-
@ அது தெரியும் டாக்டர், ச்சும்மா தமாசு :)
about 14 hours ago
from web
in reply to scanman
-
TVல் யாரோ ’Drawing manga needs vry gd skills& creativity' என்கிறார்கள். எங்க ஊர் ஸ்கூல்பிள்ளைங்ககூட சூப்பரா ‘மு’ போட்டு மாங்கா வரைவாங்களே!
about 14 hours ago
from web
-
’சகியே சகியே, சகித்தால் என்ன’ என்று ஒரு பாட்டு, இந்த அளவுக்கா தமிழில் கற்பனை வற்றிவிட்டது?
about 14 hours ago
from web
-
@ @ :) அடுத்த ஒரு வாரம் லீவ், இணைய இணைப்பு முழுமையாக இருக்காது, லீவ் முடிஞ்சு திரும்பி வந்ததும் ஆட்டம் போடலாம் :)
9:01 AM Nov 20th
from web
in reply to ravisuga
-
@ @ @ ஹலாவ், இங்கதான் இருக்கேன், கொஞ்சம் வேலை ஜாஸ்தி, அப்பப்ப வந்துபோவேன், அதுக்குள்ள வதந்தி கிளப்பிடாதீங்க :)
4:05 AM Nov 20th
from web
in reply to ksawme
-
இந்தப் பாட்டைப் பாடறது யார்-ன்னு ஊகிக்கமுடியுதா? (@ பதில் சொல்லக்கூடாது ;) -->
9:37 PM Nov 12th
from web
-
@ Interesting. Thanks for the info!
9:34 PM Nov 12th
from web
in reply to just_reva
-
@ Tahu Sambal? What is that?
9:17 PM Nov 12th
from web
in reply to just_reva
-
@ hehehe, my #கிசுகிசு won ;) @ ;)
9:14 PM Nov 12th
from web
in reply to Alex_Pandian
-
//Ad Of The Day// -->
9:13 PM Nov 12th
from web
-
@ ஒருவேளை ஆப்தமித்ராவை ஒரிஜினல் என்று வைத்துக்கொண்டால் (ஹையோ ஹையோ), சந்திரமுகி ரீமேக் ஃபாஸ்ட்தான் ;)
6:03 PM Nov 12th
from web
in reply to orupakkam
-
@ அதெல்லாம் சரி, time between malayalam original & tamil remake-ன்னு பார்த்தா லேட்தானே? :)
6:02 PM Nov 12th
from web
in reply to orupakkam
-
//டிஜிட்டல் திருக்குறள்// இது எங்கே கிடைக்கும்? என்ன விலை? ஹெல்ப் ப்ளீஸ் -->
6:00 PM Nov 12th
from web
-
@ //மணிசித்ர தாளு// அவங்க ’ஆப்தமித்ரா’ எடுத்து ரெண்டு வருஷம் கழிச்சுதானே நாம ‘சந்திரமுகி’யாக்கினோம், அது இன்னும் லேட் ;)
5:58 PM Nov 12th
from web
in reply to the_tweedy
-
@ //குஜராத்தி மராத்தி ரீமேக்// அட நீங்கவேற, தமிழ்லயே சில புண்ணியவான்கள் அதை ரீமேக் செஞ்சிருக்காங்க ;)
5:57 PM Nov 12th
from web
in reply to idlyvadai
-
@ சரி வாங்க ஜமாய்ச்சுடலாம் ;)
9:02 AM Nov 12th
from web
in reply to writerpara
-
@ அதான் சொன்னேனே, ட்யூப் லைட்-ன்னு, சிப்பிக்குள் முத்துகூட இப்படிதான் பல வருஷம் கழிச்சு எடுத்தாங்க
9:02 AM Nov 12th
from web
in reply to the_tweedy
-
@ அதெல்லாம் ஒண்ணுமில்லை, இப்பகூட காசி-யைத் திரும்ப எடுத்தாங்களே
9:01 AM Nov 12th
from web
in reply to the_tweedy
-
@ பொதுவாக ஒரு மொழியில படம் ஹிட்டானா, அடுத்த வருஷத்துக்குள்ளே மத்த மொழியில ரீமேக் செய்வாங்க (சந்தேகமிருந்தா விஜயைக் கேளுங்க)
8:59 AM Nov 12th
from web
in reply to idlyvadai
|
|